Home Tags வேலூர் நாடாளுமன்றம்

Tag: வேலூர் நாடாளுமன்றம்

வேலூர்: 8,141 வாக்குகளில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

பரபரப்பாக நடந்த வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், இறுதியில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

வேலூர்: திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றி!

விறுவிறுப்பாக நடந்து முடிந்த வேலூர் மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில், திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிப் பெற்றார்.

வேலூர்: தொடர்ந்து திமுக 11,000-க்கும் மேலான வாக்குகளில் முன்னிலை!

கடந்த ஆகஸ்டு ஐந்தாம் தேதி வேலூர் தொகுதிக்கு தேர்தல் நடத்தப்பட்டு, இன்று வெள்ளிக்கிழமை வாக்கு எண்ணிக்கை தொடங்கியுள்ளது.

வேலூரில் மக்களவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது!

வேலூர் மக்களவைத் தொகுதிக்கான வாக்குப்பதிவு, திங்கட்கிழமை காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்றது.

கனிமொழியை தவிர்க்கும் திமுக, அதிர்ச்சியில் கழக உறுப்பினர்கள்!

வேலூர் இடைத் தேர்தலில் கனிமொழி பிரச்சாரத்தில் இறங்காதது குறித்து கேள்விகளும் சர்ச்சைகளும் எழுப்பப்பட்டு வருகின்றன.

வேலூரில் தொடர்ந்து 2 நாட்களாக உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம்!

திமுகவின் இளைஞர் அணிச் செயலாளராக பதவியேற்றுள்ள உதயநிதி ஸ்டாலின், வேலூர் நாடாளுமன்ற இடைத் தேர்தலுக்காக தொடர்ந்து இரண்டாவது நாளாக கழக வேட்பாளர் கதிர் ஆனந்தை ஆதரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.

வேலூரில் உதயநிதியைக் களமிறக்கத் தயங்கும் திமுக

வேலூர் - எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான இடைத் தேர்தலில் அனல் பறக்கும் பரப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் வேளையில், திமுக தரப்பில் மட்டும் ஒரு வித்தியாசமான அணுகுமுறை...

வேலூர் மக்களவைத் தேர்தலில் அமமுக களம் இறங்கவில்லை!

சென்னை: அண்மையில் நடைபெற்ற இந்திய மக்களவைத் தேர்தலில் வேலூர் மக்களவைத் தேர்தல் இரத்து செய்யப்பட்டது. இதனிடையே, வருகின்ற ஆகஸ்ட் 5-ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில்...

வேலூர் நாடாளுமன்றம் : திமுக – அதிமுக மீண்டும் மோதல்

வேலூர் - கடந்த இந்தியப் பொதுத் தேர்தலின்போது, பணப் புழக்கம் காரணமாக இரத்து செய்யப்பட்ட வேலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் எதிர்வரும் ஆகஸ்ட் 5-ஆம் தேதி நடைபெறவிருக்கும் நிலையில் அந்தத் தொகுதியில் போட்டியிடவிருக்கும்...

வேலூர் தொகுதிக்கான தேர்தல் இரத்து

சென்னை - (மலேசிய நேரம் இரவு 10.10 நிலவரம்) வேலூர் நாடாளுமன்றத் தொகுதியில் கட்டுக் கட்டாக பணம் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்தும், அங்கு வருமானவரி சோதனைகள் நடத்தப்பட்டதில் கோடிக்கணக்கான கணக்கில் வராத பணம் கண்டுபிடிக்கப்பட்டதையும்...