Home Tags ஸ்காட்லாந்து

Tag: ஸ்காட்லாந்து

ஈரோ 2020 : குரோஷியா 3 – ஸ்காட்லாந்து 1 ; குரோஷியா 16...

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று புதன்கிழமை (ஜூன் 23) அதிகாலை 3.00 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் குரூப் "டி" பிரிவில் குரோஷியாவும் ஸ்காட்லாந்தும் களமிறங்கின. ஸ்காட்லாந்திலுள்ள கிளாஸ்கோ நகரில் இந்த...

ஈரோ 2020 : இங்கிலாந்து 0 – ஸ்காட்லாந்து 0

இலண்டன் : ஐரோப்பியக் கிண்ணக் காற்பந்து போட்டிகளில் இன்று சனிக்கிழமை (ஜூன் 19) அதிகாலை 3.00 மணிக்கு பிரிட்டன் காற்பந்து இரசிகர்கள் உற்சாகத்துடன் எதிர்பார்த்த  இங்கிலாந்து - ஸ்காட்லாந்து இடையிலான பரபரப்பான ஆட்டம்...

ஈரோ 2020 : செக் குடியரசு 2 – ஸ்காட்லாந்து 0

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) - ஐரோப்பியக் கிண்ணத்திற்கான ஈரோ 2020 காற்பந்து போட்டிகளில் இன்று திங்கட்கிழமை (ஜூன் 14) இரவு 9.00 மணிக்குத் தொடங்கிய முதல் ஆட்டத்தில் ஸ்காட்லாந்து - செக் குடியரசு மோதின. இந்தப்...

மலேசிய சீக்கிய இசைக்குழு ஸ்காட்லாந்தில் உலகப் போட்டியில் வாகை சூடியது

கிளாஸ்கோ (ஸ்காட்லாந்து) – சீக்கியர்களின் பங்க்ரா நடனங்களும் அவர்களுக்கென இயங்கும் சொந்த இசைக் குழுக்களும் மலேசியாவில் மிகவும் பிரசித்தம். எந்த ஓர் அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும், மலேசியாவில் திருமணங்கள், பொதுவிழாக்கள் போன்ற வைபவங்களிலும்...

ஸ்காட்லாந்து பிரிட்டனிலிருந்து வெளியேறுமா?

இலண்டன் - கடந்த 2014ஆம் ஆண்டு ஸ்காட்லாந்தில் நடத்தப்பட்ட பொது வாக்கெடுப்பின் மூலம், பெரும்பான்மையான ஸ்காட்லாந்து மக்கள், பிரிட்டனில் தொடர்ந்து அங்கம் வகிக்க முடிவு செய்தனர். ஆனால், நேற்று நடைபெற்ற பொது வாக்கெடுப்பில் பெரும்பான்மையான...

இரயில் நிலையத்தில் உடமைகளோடு அனாதையாக விடப்பட்ட நாய்!

ஸ்காட்லாந்து, ஜனவரி 17 - மனிதர்களைவிட நாய்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து அவைகளுக்கு எல்லா வசதிகளும் செய்து கொடுத்து செல்லக் குழந்தைகள் போல் வளர்க்கும் மனிதர்களும் உண்டு. அதே நாயை கொடுமைப்படுத்தும் கொடூர மனப்போக்கு கொண்டு...

ஸ்காட்லாந்தில் பொது வாக்கெடுப்பின் போது கலவரம்!

எடின்பர்க், செப்டம்பர் 22 - ஸ்காட்லாந்தில் சுதந்திரத்துக்கான பொது வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததால், அங்கு மோதலும், கலவரமும் ஏற்பட்டுள்ளது. இங்கிலாந்தில் இருந்து ஸ்காட்லாந்தை தனி நாடாக பிரிக்க நினைத்த ஸ்காட்லாந்து மக்கள், பொது வாக்கெடுப்பை வலியுறுத்தி போராட்டங்களை நடத்தினர், இதனை ஒப்புக் கொண்ட...

வாக்கெடுப்பில் தோல்வி – பதவி விலகினார் ஸ்காட்லாந்து பிரதமர்!

இலண்டன், செப்டம்பர் 20 - பிரிட்டனிலிருந்து பிரிந்து, தனி நாடு கோரிக்கையை முன்வைத்து ஸ்காட்லாந்தில் நடைபெற்ற வாக்கெடுப்பு தோல்வியில் முடிந்ததால் ஸ்காட்லாந்து பிரதமர் அலெக்ஸ் சல்மாண்ட் தனது பதவியிலிருந்து விலகியுள்ளார். பிரிட்டனுடன் ஸ்காட்லாந்து இணைந்து இருக்கத் தேவையில்லை, தனி...

தனி நாடாவதை ஸ்காட்லாந்து நிராகரித்தது!

லண்டன், செப்டம்பர் 19 - பிரிட்டன் நாட்டிலிருந்து ஸ்காட்லாந்து விடுதலை பெற நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 55 சதவிகித மக்கள் பிரிட்டனிடமே தொடர்ந்து இணைந்திருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். இதனால் தனி நாடாவதை ஸ்காட்லாந்து  நிராகரித்தது.  

ஸ்காட்லாந்து, பிரிட்டனுடன் இணைந்திருக்க பெரும்பான்மையினர் ஆதரவு

ஸ்காட்லாந்து, செப்டம்பர் 19 - உலகம் முழுவதும் மிகவும் ஆவலுடனும் பரபரப்புடனும் எதிர்பார்க்கப்பட்ட ஸ்காட்லாந்து நாடு பிரிவினைக்கான வாக்கெடுப்பின் முடிவுகள் வெளிவரத் தொடங்கியுள்ளன. பகுதிவாரியான வாக்குகளின் படி இதுவரை 54 சதவீதத்தினருக்கும் மேற்பட்ட மக்கள்...