Home Tags ஹசான் அப்துல் கரிம் (பாசீர் கூடாங்)

Tag: ஹசான் அப்துல் கரிம் (பாசீர் கூடாங்)

ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நம்பிக்கை கூட்டணி இன, மத அரசியலை தவிர்க்க வேண்டும்!

ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க நம்பிக்கை கூட்டணி இன மத அரசியலை தவிர்க்க, வேண்டும் என்று ஹசான் அப்துல் கரிம் கேட்டுக் கொண்டார்.

“அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்ற பதவி விலகுங்கள்” – மகாதீருக்கு நாடாளுமன்ற உறுப்பினர் அறைகூவல்

அரசாங்கம் தானே அழிவதிலிருந்து காப்பாற்றும் பொருட்டு மகாதீர் பதவியிலிருந்து விலகிக் கொள்ள வேண்டும் என பிகேஆர் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர் ஹசான் அப்துல் கரிம் தெரிவித்துள்ளார்.