Home Tags ஹலிமா யாக்கோப்

Tag: ஹலிமா யாக்கோப்

அடுத்த சிங்கை அதிபர் முஸ்லீம் பெண்மணி!

சிங்கப்பூர் - சிங்கப்பூரின் அடுத்த அதிபருக்கான தேர்தலில் அந்நாட்டு நாடாளுமன்றத்தின் அவைத் தலைவரான (சபாநாயகர்) ஹலிமா யாக்கோப் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து அடுத்த சிங்கை அதிபராக ஹலிமா தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது....