Home Tags ஹேமமாலினி

Tag: ஹேமமாலினி

இந்தியத் தேர்தல் : நட்சத்திரத் தொகுதிகள் (5) : மதுரா தொகுதியை இரண்டாவது முறையாக...

(இந்தியப் பொதுத் தேர்தலில் மிகவும் ஆவலுடன் முடிவுகள் எதிர்பார்க்கப்படும் – பிரபலங்கள் அல்லது முக்கிய வேட்பாளர்கள் மோதும் – சில நட்சத்திரத் தொகுதிகளின் கள நிலவரங்களைத் தனது பார்வையில் வழங்குகிறார் செல்லியல் நிருவாக...

விபத்தின் போது தன்னை மீட்ட மருத்துவருக்கு நடிகை ஹேமமாலினி விருந்து!

மும்பை, ஆகஸ்ட் 4 - ராஜஸ்தானின் தவுசா பகுதியில் கார் விபத்தில் சிக்கிய தன்னை மீட்டு, மருத்துவமனையில் அனுமதித்த மருத்துவருக்கு நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, தனது வீட்டிற்கே அழைத்து விருந்து அளித்து நன்றி...

குழந்தையைக் காப்பாற்றாதது ஹேமமாலினி தவறு:மத்திய அமைச்சர் கருத்து!

புதுடெல்லி, ஜூலை 10- விபத்தில் சிக்கி உயிருக்குப் போராடிய குழந்தையைக் காப்பாற்ற நடிகை ஹேமமாலினி தன்னால் இயன்ற முயற்சிகளை மேற்கொண்டிருக்க வேண்டும்; அவ்வாறு செய்யாமல் ஹேமமாலினி தவறு செய்துவிட்டார் என மத்திய அமைச்சர் சுப்ரியோ பாபுல் தெரிவித்துள்ளார். சில தினங்களுக்கு...

ஹேமமாலினியிடம் விளக்கம் கேட்கிறது மனித உரிமை ஆணையம்!

ஜெய்ப்பூர், ஜூலை 9 - ராஜஸ்தானின் தவுசா பகுதியில் நடந்த கார் விபத்தில் குழந்தை பலியான சம்பவத்தில், ஆபத்தில் இருந்த குழந்தையை ஏன் காப்பாற்றவில்லை என இந்தி நடிகையும், பாரதிய ஜனதா கட்சியின்...

சாலை விபத்து: ஹேமமாலினியால் தொடரும் சர்ச்சை!

புதுடில்லி, ஜூலை 8- நடிகையும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி கடந்த சில நாட்களுக்கு முன் சாலை விபத்தில் சிக்கினார்.அவருக்கு நெற்றியில் இலேசான காயம் ஏற்பட்டது. ஆனால்,எதிரில் வந்த மகிழுந்தில் பயணம் செய்த குழந்தை அந்த...

“எனது மகளை விட்டுவிட்டு மருத்துவர்கள் ஹேமமாலினியை மட்டும் கூட்டிச் சென்றனர்” – குழந்தையின் தந்தை...

ஜெய்ப்பூர், ஜூலை 4 - "எனது மகள், காரில் அவளது தாயின் மடியிலேயே உயிர்விட்டாள். நாங்கள் கீழே விழுந்து கிடக்கையில், மருத்துவர்கள் ஹேமமாலினியை மட்டும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்" என்று இறந்த குழந்தை...

நடிகை ஹேமமாலினியின் கார் மோதிப் பெண் குழந்தை பலி!

ஜெய்ப்பூர், ஜூலை 3 - இந்தி நடிகையும், பாரதீய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினி, ராஜஸ்தான் மாநிலம் தவுசா என்ற இடத்தில் நேற்று இரவு கார் விபத்தில் சிக்கினார். இந்தச் சம்பவத்தில்...

பிரபல நடிகை ஹேமமாலினியின் சென்னை வீட்டில் தீ விபத்து!

சென்னை, ஏப்ரல் 20 - பிரபல நடிகையும், மதுரா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினருமான ஹேமமாலினியின் சென்னை வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் அங்கிருந்த மரச்சாமான்கள், துணிகள் உள்ளிட்ட...

நட்சத்திர வேட்பாளர்கள் # 2 : ஹேமமாலினி மதுரா தொகுதியில் வென்றார்

மதுரா, மே 16 - இந்தியப் படவுலகின் கனவுக் கன்னியாக ஒரு காலத்தில் திகழ்ந்த தமிழ் நடிகை ஹேமமாலினி உத்தரப் பிரதேசத்தின் மதுரா தொகுதியில் இந்த முறை பாஜக சார்பாக போட்டியிட்டார். தனது ட்விட்டர்...

ஹேமமாலினிக்கு தேர்தல் ஆணையம் எச்சரிக்கை!

டெல்லி, ஏப்ரல் 5 - தேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பாஜக வேட்பாளர் ஹேமமாலினிக்கும், ராஷ்ட்ரீய லோக் தள கட்சி வேட்பாளர் ஜெயந்த் சௌத்ரிக்கும் தேர்தல் ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து, மதுராவில் தேர்தல்...