Home Tags 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

Tag: 14 பொதுத் தேர்தல் முடிவுகள்

பகாங்: பெந்தோங்கில் லியோவ் தோல்வி – நஜிப் வெற்றி

தத்தநஜிப் துன் ரசாக்கின் சொந்த மாநிலமான பகாங் மாநிலத்தில் மசீச தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ லியோவ் தியோங் லாய் பெந்தோங் நாடாளுமன்றத்தில் தோல்வியடைந்தார். பகாங் மாநிலத்தின் பெக்கான் நாடாளுமன்றத்தில் நஜிப் மீண்டும் வெற்றி பெற்றுள்ளார்....

பக்காத்தான் வசமாகிறது பேராக்: ஹராப்பான் (9), பாரிசான் (5)

பேராக் நாடாளுமன்றம் பக்காத்தான் ஹராப்பான் கைகளில் வந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் கூறுகின்றன. தற்போதைய நிலவரப்படி, பேராக் மாநிலத்தில் ஈப்போ பாராட், ஈப்போ திமோர், கோல கங்சார், கோப்பெங், கம்பார், பாரிட் புந்தார், தெலுக் இந்தான்,...

பினாங்கு: ஜசெக போட்டியிட்ட 7 நாடாளுமன்றம் – 19 சட்டமன்றங்களில் வெற்றி

ஜசெக பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட 7 நாடாளுமன்றத் தொகுதிகளிலும், 19 சட்டமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருக்கிறது. இதன் மூலம், மஇகா,  பினாங்கு மாநிலத்தில் போட்டியிட்ட பிறை மற்றும் பாகான் டாலாம் சட்டமன்றத் தொகுதிகளில் தோல்வியைத்...

தாப்பா சரவணன் வெற்றி, உலுசிலாங்கூர் கமலநாதன் தோல்வி! கோத்தா ராஜா குணாளன் தோல்வி!

தாப்பா நாடாளுமன்ற தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட டத்தோ எம்.சரவணன் வெற்றி பெற்றார். அதேவேளையில் உலு சிலாங்கூர் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட கமலநாதன் தோல்வியடைந்தார். கோத்தா ராஜா தொகுதியில் தேசிய முன்னணியில்...

ஜோகூர் நாடாளுமன்றங்கள்: பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றம் : பிகேஆர் வெற்றி

ஜோகூர் மாநிலத்திலுள்ள பத்து பகாட், மூவார், செகிஜாங் நாடாளுமன்றங்களில் பிகேஆர் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மூவார் நாடாளுமன்றத்தில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சைட் சாதிக் வெற்றி பெற்றார்.    

காப்பார் நாடாளுமன்றம் – மோகனா முனியாண்டி தோல்வி!

காப்பார் நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி சார்பில் போட்டியிட்ட மோகனா முனியாண்டி தோல்வியுற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. NEGERI SELANGOR Parlimen P.109 - KAPAR NAMA PADA KERTAS UNDI PARTI ABDULLAH SANI PKR MANIKAVASAGAM PRM DR. HJ. ABD RANI BIN...

பத்து நாடாளுமன்றம் பிரபாகரன் வெற்றி – தியான் சுவா அறிவிப்பு!

பத்து நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் ஆதரவு சுயேட்சை வேட்பாளர் பிரபாகரன் வெற்றி பெற்றதாக பிகேஆர் உதவித் தலைவர் தியான் சுவா அறிவித்திருக்கிறார். இத்தகவல் அதிகாரப்பூர்வமாக உறுதியாகும் பட்சத்தில் மிக இளம் வயதில் (22 வயது)...

சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றம் (ஜோகூர்) – பிகேஆர் வெற்றி

ஜோகூர் மாநிலத்தின் சிம்பாங் ரெங்கம் நாடாளுமன்றத்தில் பிகேஆர் வெற்றி பெற்றுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவித்துள்ளன. இங்கு பிகேஆர் கட்சியின் சார்பில் டாக்டர் மாஸ்லீ மாலிக் போட்டியிட்டார். NEGERI JOHOR Parlimen P.151 - SIMPANG RENGGAM NAMA PADA KERTAS UNDI PARTI HJ...

கோல லங்காட் நாடாளுமன்றம் (சிலாங்கூர்) – சேவியர் ஜெயக்குமார் வெற்றி!

சிலாங்கூர் மாநிலம் கோல லங்காட் நாடாளுமன்றத் தொகுதியில் பிகேஆர் சார்பில் போட்டியிட்ட சேவியர் ஜெயக்குமார் அத்தொகுதியில் வெற்றி பெற்றார் என அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. NEGERI SELANGOR Parlimen P.112 - KUALA LANGAT NAMA PADA KERTAS UNDI PARTI DR...

பாரிட் நாடாளுமன்றம் (பேராக்) – தேசிய முன்னணி வெற்றி

பேராக் மாநிலத்திலுள்ள பாரிட் நாடாளுமன்றத்தில் தேசிய முன்னணி வெற்றி பெற்றதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன. தேசிய முன்னணியின் சார்பில் இங்கு உஸ்தாஸ் நிசார் போட்டியிட்டார். NEGERI PERAK Parlimen P.069 - PARIT NAMA PADA KERTAS UNDI PARTI DR NAJIHA...