Home Tags 14-வது பொதுத்தேர்தல் (*)

Tag: 14-வது பொதுத்தேர்தல் (*)

தேர்தல் ஆணையம் : முன்னாள் உறுப்பினர்களுக்கு எதிராக விசாரணைக் குழு

கோலாலம்பூர் - 14-வது பொதுத் தேர்தல் தொடர்பில் எழுந்த குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் நோக்கில் விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்படும் என அறிவித்த அரசாங்கத் தலைமை வழக்கறிஞர் டோமி தோமஸ், மலேசியத் தேர்தல் ஆணையத்தின்...

ஐபிலிக்ஸ் நிறுவனத்தின் முதல் ஆவணப்படம் 14-வது பொதுத் தேர்தலை மையப்படுத்தியுள்ளது!

கோலாலம்பூர்: இணையம் வழி கட்டணங்களுக்கு திரைப்படங்களை வினியோகிக்கும் (Video Streaming) பிரபல தளமான ஐபிலிக்ஸ் (iflix), அதன் முதல் அசல் ஆவணப்படத்தை வெளியிட்டுள்ளது. அதன் முதல் முயற்சியிலேயே, மலேசியாவில் நடைபெற்ற 14-வது பொதுத்...

கேமரன் மலை தொகுதியில் ஊழல் விசாரணை தொடங்கியது

பெட்டாலிங் ஜெயா:  14-வது பொதுத் தேர்தலில் கேமரன் மலை நாடாளுமன்ற தொகுதியில் ஊழல் நடைபெற்றதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டினை மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (MACC) விசாரிக்கத் தொடங்கியுள்ளது. மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் துணைத்...

ரந்தாவ் சட்டமன்றத்திற்கு மீண்டும் தேர்தல்

சிரம்பான் - 14-வது பொதுத் தேர்தலின்போது சர்ச்சைக்குரிய முறையில் வேட்புமனுத் தாக்கல் நடைபெற்ற நெகிரி செம்பிலான் மாநிலத்தின் ரந்தாவ் சட்டமன்றத் தொகுதியில் மீண்டும் தேர்தல் நடைபெற வேண்டுமெனவும், டத்தோஸ்ரீ முகமட் ஹசானின் வெற்றி...

தாப்பா நாடாளுமன்றம்: சரவணன் வெற்றி உறுதியானது! மீண்டும் தேர்தல் இல்லை!

ஈப்போ - நடந்து முடிந்த 14-வது பொதுத் தேர்தலில் பேராக் மாநிலத்தின் தாப்பா நாடாளுமன்றத் தொகுதியில் தேசிய முன்னணி-மஇகா வேட்பாளராக டத்தோ எம்.சரவணன் பெற்ற வெற்றி செல்லாது என அவரது தேர்தல் வெற்றிக்கு...

222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் 90 புதுமுகங்கள்!

கோலாலம்பூர் - எதிர்வரும் ஜூலை 16-ஆம் தேதி தொடங்கவிருக்கும் 14-வது நாடாளுமன்றத் தொடரின் முதல் கூட்டத்தில் கலந்து கொள்ளவிருக்கும் 222 நாடாளுமன்ற உறுப்பினர்களில் மொத்தம் 90 பேர் புதிய முகங்களாவர். மலேசிய நாடாளுமன்ற வரலாற்றில்...

மஇகாவின் 3 தொகுதிகளுக்கு மறு தேர்தல் வரலாம்!

கோலாலம்பூர் - கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், மஇகா போட்டியிட்டு வென்ற 2 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 1 சட்டமன்றத் தொகுதி - ஆகிய தொகுதிகளின் தேர்தல் முடிவுகளுக்கு...

4 நாடாளுமன்றம், 3 சட்டமன்ற முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து தேர்தல் மனு!

கோலாலம்பூர் - கடந்த மே 9-ம் தேதி நடைபெற்ற 14-வது பொதுத்தேர்தலில், 4 நாடாளுமன்றத் தொகுதிகள் மற்றும் 3 சட்டமன்றத் தொகுதிகளின் முடிவுகளுக்கு எதிராக பெர்சாத்து கட்சி தேர்தல் மனுக்களைப் பதிவு செய்திருக்கிறது. தாசேக்...

தேசிய முன்னணி: அன்று 13! இன்றோ வெறும் 4!

கோலாலம்பூர்- அரசியலில் எதுவும் நடக்கலாம் என்பது இதுதான் போலும்! மே 9 பொதுத் தேர்தலுக்கு முன்பாக 13 கூட்டணிக் கட்சிகளுடன் அசைக்க முடியாத அரசியல் சக்தியாக நாடு முழுவதும் பரவிக் கிடந்த தேசிய முன்னணி...

28 பேர் கொண்ட அமைச்சரவை விரிவாக்கம்

புத்ரா ஜெயா - கடந்த மே 21-ஆம் தேதி பதவியேற்ற துன் மகாதீரின் 13 பேர் கொண்ட அமைச்சரவை மிக விரைவில் விரிவாக்கம் காணும் என எதிர்பார்க்கப்படுகிறது. துன் மகாதீரின் அமைச்சரவையில் 28 பேர்...