Home Tags 2018 உலகக் கிண்ணக் காற்பந்து

Tag: 2018 உலகக் கிண்ணக் காற்பந்து

4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து வெற்றி

மாஸ்கோ - (அதிகாலை 4.54 நிலவரம்) உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற இங்கிலாந்து, கொலம்பியா இடையிலான பரபரப்பான ஆட்டத்தில் 4-3 பினால்டி கோல்களில் இங்கிலாந்து கொலம்பியாவைத் தோற்கடித்து கால்...

இங்கிலாந்து-கொலம்பியா : 1 -1 (கூடுதல் நேரம் வழங்கப்பட்டது)

மாஸ்கோ - (அதிகாலை 4.00 மணி நிலவரம்) உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) நடைபெற்ற இரண்டாவது ஆட்டத்தில் இங்கிலாந்தும் கொலம்பியாவும் தலா ஒரு கோல் போட்டு சமநிலை கண்டதால் மேலும்...

1-0 – சுவீடன் சுவிட்சர்லாந்தை வென்றது

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் செவ்வாய்க்கிழமை (ஜூலை 3) மலேசிய நேரப்படி இரவு 10.00 மணிக்கு நடைபெற்ற சுவீடன் - சுவிட்சர்லாந்து இடையிலான ஆட்டத்தில் 1-0 கோல் எண்ணிக்கையில் சுவிட்சர்லாந்தைத் தோற்கடித்து...

ஜப்பான் 3-2 கோல்களில் பெல்ஜியத்திடம் தோல்வி

மாஸ்கோ - உலகக் கிண்ணப் போட்டிகளில் நேற்று திங்கட்கிழமை (ஜூலை 2) நடைபெற்ற ஜப்பான் - பெல்ஜியம் நாடுகளுக்கு இடையிலான விறுவிறுப்பானஆட்டத்தில் பெல்ஜியம் 3-2 கோல்களில் ஜப்பானைத் தோற்கடித்தது. ஜப்பானுக்கு நிகழ்ந்த சோகம் என்னவென்றால்...

பிரேசில் 2 – மெக்சிகோ 0 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - இன்று திங்கட்கிழமை நடைபெற்ற பிரேசில் - மெக்சிகோ இடையிலான ஆட்டத்தில், முதல் பாதி ஆட்டம் முடிய இரண்டு குழுக்களும் கோல் எதுவும் அடிக்காமல் 0-0 என சமநிலையில் இருந்தன. இரண்டாவது பாதி...

குரோஷியா டென்மார்க்கைத் தோற்கடித்தது (பினால்டிகளில் வெற்றி)

மாஸ்கோ - நேற்று ஞாயிற்றுக்கிழமை (1 ஜூலை) நடைபெற்ற இரண்டாவது சுற்று ஆட்டத்தில் டென்மார்க் - குரோஷியா ஆகிய நாடுகள் மோதின. இதில் பினால்டி கோல்கள் எண்ணிக்கையில் குரோஷியா வெற்றி பெற்று கால் இறுதிச்...

ஸ்பெயின் 1 – இரஷியா 1 (120 நிமிட ஆட்டம் – பினால்டி கோல்களில்...

மாஸ்கோ - 90 நிமிட ஆட்ட நேரம் நீட்டிக்கப்பட்டு 120 நிமிடங்கள் வழங்கப்பட்டும் இரஷியா-ஸ்பெயின் 1-1 என சமநிலையில் இருந்த காரணத்தால், பினால்டி கோல்கள் மூலம் வெற்றியாளரை நியமிக்கும் நிலைமை ஏற்பட்டது. இதில் இரஷியா...

உருகுவே 2 – போர்ச்சுகல் 1 (முழு ஆட்டம்)

மாஸ்கோ - போர்ச்சுகல்-உருகுவே இடையிலான ஆட்டத்தில் 2-1 கோல் எண்ணிக்கையில் உருகுவே வெற்றி பெற்றது. இந்தத் தோல்வியைத் தொடர்ந்து தங்களின் உலகக் கிண்ணக் கனவுகள் கலைந்த சோகத்தோடு போட்டிகளில் இருந்து போர்ச்சுகல் வெளியேறுகிறது. இரண்டாவது பாதி...

பிரான்ஸ் 4 – அர்ஜெண்டினா 3 (முழு ஆட்டம்)

மாஸ்கோ -இன்று சனிக்கிழமை இரவு 10.00 மணிக்குத் தொடங்கி பிரான்ஸ் - அர்ஜெண்டினா நாடுகளுக்கிடையிலான இரண்டாவது சுற்றுப் போட்டியில் பிரான்ஸ் 4-3 கோல் எண்ணிக்கையில் வெற்றி பெற்று கால் இறுதிச் சுற்றுக்குச் செல்கிறது.

பிரான்ஸ் – அர்ஜெண்டினா மோதலில் யாருக்கு வாய்ப்பு?

மாஸ்கோ - ஒரு நாடு ஐரோப்பிய கண்டத்தின் முன்னணி காற்பந்து குழுவைக் கொண்டது. 1998-ஆம் ஆண்டில் உலகக் கிண்ணத்தை வென்று தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்ற சென்ற குழு. பிரான்ஸ்தான் அது! ஆனால் 1998-ஆம்...