Home Authors Posts by editor

editor

58978 POSTS 1 COMMENTS

JD-U breaks ties with BJP in Bihar, to face trust vote...

JUNE 17- In a major setback to the NDA ahead of next year's Lok Sabha election, the JD-U  on Sunday broke its ties with...

தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் மண்டேலா உடல்நிலை முன்னேற்றம்

ஜோகன்னஸ்பர்க், ஜூன் 17- தென் ஆப்பிரிக்க முன்னாள் அதிபர் நெல்சன் மண்டேலா (வயது 94) சில நாட்களாக நுரையீரல் தொற்று நோயால் அவதிப்பட்டு வருகிறார். கடந்த 8-ந் தேதி அவரது உடல்நிலை திடீரென மோசமடைந்தது. இதைத்தொடர்ந்து...

ஞாபகசக்தி பெருகுவதற்கு வல்லாரையின் மருத்துவ குணங்கள்

செயலில் வல்லாரை அறிவில் வல்லாரை ஆற்றலில் வல்லாரை அதுவே மூலிகையில் ஒரு வல்லாரை "வல்லாரை உண்டோரிடம் மல்லாடாதே' என்பது பழமொழி. வல்லாரைய அதிகப் பேர்விரும்பி உண்பார்கள் ஏனென்றால் அதன் சுவை மட்டுல்ல மருத்துவத்திற்கு சிறந்த கீரை வகையாகும். வீட்டுச் சமையலில் இக்...

நகைச்சுவையில் கலக்கிய மணிவண்ணன்: அலுவலக உதவியாளராக வாழ்க்கையை தொடங்கியவர்

ஜூன் 17- மணிவண்ணன் இயக்குனர், நடிகர், தமிழ் ஆர்வலர், அரசியல்வாதி என பன்முகங்களோடு வலம் வந்த இந்த திரையுலக காதலர் இன்று நம்மோடு இல்லை. 58-வயதில் மாரடைப்பால் அவரது உயிர் பிரிந்து விட்டது. மணிவண்ணனை...

இன்று மத்திய அமைச்சரவையில் மாற்றம்

ஜூன் 17- மத்திய அமைச்சரவையில் திங்கள்கிழமை மாற்றம் செய்யப்பட உள்ளது. அமைச்சரவை மாற்றத்துக்கு முன்னோடியாக மத்திய வீட்டு வசதித் துறை மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்பு அமைச்சர் அஜய் மக்கான் சனிக்கிழமை தமது பதவியை...

நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் 13ஆவது சட்ட திருத்தம்: ராஜபக்ச

ஜூன் 17- நாட்டை பிளவுபடுத்த முடியாத வகையில் இலங்கை அரசியலமைப்பு சட்டத்தின் 13ஆவது திருத்தத்தில் மாற்றங்கள் செய்யப்படும் என்று அந்நாட்டு அதிபர் ராஜபக்ச தெரிவித்துள்ளார். மாகாணங்கள் என்ன சொன்னாலும், நாடாளுமன்றத் தெரிவுக்குழுக்கள் எதனைப் பரிந்துரை...

தேர்தல் ஆணையப் பொறுப்பாளர்கள் தாங்களாகவே பதவி விலகுவதே நல்லது – அம்பிகா வேண்டுகோள்

12.00 Normal 0 false false false EN-US X-NONE TA MicrosoftInternetExplorer4 /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-qformat:yes; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-fareast-font-family:"Times New Roman"; mso-fareast-theme-font:minor-fareast; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-font-family:Latha; mso-bidi-theme-font:minor-bidi;} ஜூன் 16 – 13வது பொதுத் தேர்தலில் நிகழ்ந்த முறைகேடுகளுக்கு பொறுப்பேற்று, எது நியாயம் என்பதை உணர்ந்து,...

இயக்குனர் மணிவண்ணன் மறைவு: கருணாநிதி இரங்கல்

சென்னை, ஜூன் 16- தி.மு.க. தலைவர் கருணாநிதி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி வருமாறு:- திரைப்பட இயக்குனரும், நடிகருமான மணிவண்ணன் கடந்த சில ஆண்டுக் காலமாக உடல் நலம் இல்லாமல் இருந்து இன்று காலையில் மறைந்த செய்தி...

வடக்கு பகுதிக்கு நலத்திட்டங்கள்: தமிழர்களின் வாக்குகளை பெற ராஜபக்ச வியூகம்

கொழும்பு, ஜூன் 16- இலங்கையில் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளுக்கு வரும் செப்டம்பர் மாதம் மாகாண சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இதையொட்டி விடுதலைப்புலிகள் ஆட்சி செய்த வடக்கு பகுதிக்கு அதிபர் ராஜபக்ச இன்று பயணம்...

ஈரானின் புதிய அதிபராக ஹசன் ரோஹானி தேர்வு

டெஹ்ரான், ஜூன் 16- ஈரான் அதிபர் பதவிக்கான தேர்தல் கடந்த 14ம் தேதி நடைபெற்றது. வாக்குரிமை பெற்ற 3 கோடியே 67 லட்சம் பேர் இந்த தேர்தலில் வாக்களித்தனர். 72.7 சதவீதம் வாக்குப் பதிவானதாக உள்துறை...