Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

நேற்றுவரை சிறைவாசம்! நாளை முதல் நாடாளுமன்ற வாசம்!

கோலாலம்பூர் – உலகில் எந்த ஓர் அரசியல் தலைவரின் வாழ்க்கையிலும் இத்தனை அதிரடித் திருப்பங்கள் நிகழ்ந்திருக்குமா – காலம் இப்படியெல்லாம் ஒருவரை சுற்றிச் சுழற்றிப் போடுமா – எந்த ஒரு நாவலாசிரியராவது இத்தகையத்...

“அனைத்து இனங்களின் ஆதரவால் வென்றேன்” அன்வார் பெருமிதம்

போர்ட்டிக்சன் - அனைத்துத் தரப்பு மலேசியர்களும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் தனது வெற்றிக்காகத் தந்திருக்கும் ஆதரவு குறித்து தான் பெருமிதமும் பணிவும் அடைவதாக அன்வார் இப்ராகிம் கூறியிருக்கிறார். இந்த வெற்றி ஒரு முக்கிய அரசியல்...

அதிகாரபூர்வ முடிவுகள் : 23,560 வாக்குகள் பெரும்பான்மையில் அன்வார் வெற்றி

போர்ட்டிக்சன் -  போர்ட்டிக்சன் இடைத் தேர்தலின் அதிகாரபூர்வ முடிவுகள்: அன்வார் இப்ராகிம் - 31,016 வாக்குகள் பாஸ் கட்சி - முகமட் நசாரி மொக்தார் - 7,456 முகமட் இசா சமாட் (சுயேச்சை) -...

31 ஆயிரம் வாக்குகள் பெற்று அன்வார் வெற்றி

போர்ட்டிக்சன் - (இரவு 9.20 மணி நிலவரம் - அதிகாரபூர்வமற்ற தகவல்கள்) போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் அன்வாருக்கு இதுவரையில் 31,064 வாக்குகள் கிடைத்திருக்கும் நிலையில் அவருக்கு அடுத்த நிலையில் பாஸ் கட்சியின் வேட்பாளர்...

27 ஆயிரம் வாக்குகளுடன் அன்வார் முன்னணி

போர்ட்டிக்சன் - (இரவு 7.30 மணி நிலவரம்) இன்று சனிக்கிழமை மாலை 5.30 மணியோடு போர்ட்டிக்சன் இடைத் தேர்தலுக்கான வாக்களிப்பு முடிவடைந்தது. மாலை 4.00 மணி வரை மொத்த வாக்காளர்களில் 54 விழுக்காட்டினர்...

போர்ட்டிக்சனில் அன்வார் (படக் காட்சிகள்)

போர்ட்டிக்சன் - கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வந்த போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் மீதான தீவிரப் பிரச்சாரங்கள் நேற்று வெள்ளிக்கிழமையுடன் ஒரு முடிவுக்கு வந்தன. போர்ட்டிக்சன் தொகுதியிலிருந்து கொண்டு கடந்த இரண்டு வாரங்களாக சூறாவளிப்...

அன்வாருக்கு ஆதரவாக கமல்ஹாசன் காணொளிவழி பிரச்சாரம்

சென்னை - இன்று சனிக்கிழமை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற இடைத் தேர்தலில் போட்டியிடும் அன்வார் இப்ராகிமுக்கு நடிகரும் மக்கள் நீதிமய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார். இதன் தொடர்பில் அவர் வெளியிட்ட...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (3) : “80 % இந்தியர் வாக்குகள் அன்வாருக்குக் கிடைக்கும்”...

போர்ட்டிக்சன் – (சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக வழங்கும் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன், அந்த இடைத் தேர்தலில் தீவிரக் களப்பணியாற்றி...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (2) : அன்வாருக்கு அடுத்த நிலையில் வருவாரா இசா சமாட்?

போர்ட்டிக்சன் - (நாளை சனிக்கிழமை அக்டோபர் 13-ஆம் தேதி நடைபெறும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தல் குறித்த நிலவரங்களை நேரடிப் பார்வையாக, இந்த இரண்டாவது பாகத்தில் தொடர்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்) போர்ட்டிக்சன் இடைத்...

போர்ட்டிக்சன் நேரடிப் பார்வை (1) : விறுவிறுப்பில்லாத இடைத் தேர்தலில் சுறுசுறுப்பான அன்வார்!

போர்ட்டிக்சன் – நாடே எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் – கவனித்துக் கொண்டிருக்கும் போர்ட்டிக்சன் இடைத் தேர்தலில் என்னதான் நடக்கிறது என்பதை நேரடியாகச் சென்று காண்பதற்காக ஒரு நாளில் அந்த அழகான கடற்கரை நகரை வலம்...