Home Tags அன்வார் இப்ராகிம்

Tag: அன்வார் இப்ராகிம்

அன்வாருக்கு முதுகுத் தண்டுப் பிரச்சனைக்காக சிகிச்சை

பெட்டாலிங் ஜெயா - இங்குள்ள மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் பிகேஆர் கட்சியின் பொதுத் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமின் உடல் நிலையை மருத்துவர்கள் தொடர்ந்து கண்காணித்தும் ஆராய்ந்தும் வருவதாக அவரது...

அன்வார் மீண்டும் மருத்துவமனையில்!

கோலாலம்பூர் - துருக்கிக்கு மேற்கொண்டிருந்த பயணத்தைத் தொடர்ந்து நாடு திரும்பிய அன்வார் இப்ராகிமுக்கு தோள்பட்டை, முதுகு ஆகிய பகுதிகளில் வலி ஏற்பட்டதைத் தொடர்ந்து அவர் உடனடியாக அவசரமாக மலாயாப் பல்கலைக் கழக மருத்துவமனைக்குக்...

“போராட்டம் தொடர வேண்டும்” – அன்வார் நோன்புப் பெருநாள் காணொளி

கோலாலம்பூர் - தனது நோன்புப் பெருநாள் வாழ்த்துகளை பிகேஆர் கட்சியின் ஆலோசகர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் ஒரு காணொளி வடிவத்தில் தெரிவித்துள்ளார். ஒரு கவிதை வடிவில் அழகாகப் படமாக்கப்பட்டுள்ள அந்தக் காணொளியின் முதல் காட்சி...

பிகேஆர் தலைவராக அன்வார் பதவி ஏற்க வேண்டும் – சம்சுல் கருத்து!

கோலாலம்பூர் - டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு பொது மன்னிப்புக் கிடைத்து அவர் விடுதலையாகிவிட்டார். இனியும் அவர் பிகேஆர் ஆலோசகராகச் செயல்படத் தேவையில்லை. அன்வார் பிகேஆர் தலைவராகப் பதவியேற்க வேண்டும் என சம்சுல் இஸ்கண்டார்...

“மகாதீர் விரும்பும்வரை பிரதமராக இருக்கலாம்” – அன்வார்

கோலாலம்பூர் – தனக்கும் மகாதீருக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் – மோதல்கள் – இருப்பதுபோல் ஊடகங்கள்  அடிக்கடி வெளியிட்டு வரும் செய்திகளின் தாக்கத்தைத் தணிப்பது போல் பிகேஆர் ஆலோசகர் டத்தோஸ்ரீ  அன்வார் இப்ராகிம்...

“முஸ்லீம் அல்லாத இன்னொரு தலைமை வழக்கறிஞரை மாமன்னர் முன்மொழிந்தார்”

கோலாலம்பூர் – மாமன்னர் சுல்தான் மாஹ்முட் V, டோமி தோமஸ் முஸ்லீம் அல்லாதவர் என்பதால் அவரது நியமனத்திற்கு மறுப்பு தெரிவித்தார் என்பதில் உண்மையல்ல என்றும் மாறாக, மாமன்னர் வழங்கிய மாற்று அரசாங்கத் தலைமை...

காடிர் ஜாசின் ஆலோசகர் மன்றத்திலிருந்து விலகினார்

கோலாலம்பூர் – மாமன்னர் குறித்து கருத்துகள் தெரிவித்ததற்காக சர்ச்சையில் சிக்கிய மூத்த பத்திரிக்கையாளர் ஏ.காடிர் ஜாசின், அரசாங்கத்துக்கான மூத்த ஆலோசகர் மன்றத்தின் சார்பான ஊடகப் பேச்சாளர் பொறுப்பிலிருந்து விலகியுள்ளார். மான்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து,...

அமெரிக்கத் தூதர் அன்வாரைச் சந்தித்தார்

கோலாலம்பூர் - மலேசியாவுக்கான அமெரிக்கத் தூதர் கமலா ஷிரின் லக்டிர் நேற்று புதன்கிழமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமை அவரது அலுவலகத்தில் சந்தித்தார். மாமன்னரால் முழுமையான விடுதலை வழங்கப்பட்டதற்கு அன்வாருக்குத் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட...

மாமன்னருக்கான செலவினம்: அன்வார் கண்டனம்

கோலாலம்பூர் – மாமன்னராக நியமிக்கப்பட்ட நாளில் இருந்து கடந்த 16 மாதங்களாக அவருக்காக செலவிடப்பட்ட தொகை 256.9 மில்லியன் என பெர்சாத்து கட்சியின் உச்சமன்ற உறுப்பினரும், துன் டாயிம் தலைமையிலான அரசாங்கத்தின் மூத்த...

“எங்களுக்குள் கருத்து வேறுபாடா? யார் சொன்னது?”

கோலாலம்பூர் - பிரதமர் துன் மகாதீருக்கும், அடுத்த பிரதமராகப் பெயர் குறிப்பிடப்பட்டிருக்கும் அன்வார் இப்ராகிமுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் நிலவுவதாக அடிக்கடி ஊடகங்கள் கொளுத்திப் போட்டுக் கொண்டிருக்கும் நிலையில் மேலே காணும் புகைப்படம்...