Home Tags அமிதாப் பச்சன்

Tag: அமிதாப் பச்சன்

ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவும் மருத்துவமனையில் அனுமதி

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்தியா பச்சானுக்கும் கொரொனா தொற்று கண்டிருப்பதைத் தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஐஸ்வர்யா ராய், மகள் ஆரத்தியாவுக்கும் கொவிட்-19 தொற்று

இந்தியத் திரையுலகின் முன்னணி நட்சத்திரம், முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய்க்கும், அவரது மகள் ஆரத்தியா பச்சானுக்கும் கொரொனா தொற்று கண்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

அமிதாப், அபிஷேக் பச்சான்களுக்கு கொவிட்-19 தொற்று

இந்தித் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான அமிதாப் பச்சானுக்கும், அவரது மகன் அபிஷேக் பச்சானுக்கும் கொரொனோ தொற்று கண்டிருப்பதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

கொவிட்-19 குறும்படத்திற்காக 29 ஆண்டுகளுக்குப் பிறகு இணைந்து நடிக்கும் ரஜினி – அமிதாப் பச்சன்

மும்பை – இந்தியாவின் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் என்றாலும் அவரே “என்னைவிட இவர்தான் பெரியவர்” என மரியாதை வழங்கும் மற்றொரு உச்ச நட்சத்திரம் அமிதாப் பச்சன். அமிதாப் இந்திப் படவுலகின் முன்னணி நட்சத்திரமாகத் திகழ்ந்த...

அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருது – அதிபர் வழங்கினார்

ஞாயிற்றுக்கிழமை அதிபர் மாளிகையில் நடைபெற்ற சிறப்பு நிகழ்ச்சியில் அமிதாப் பச்சனுக்கு தாதா சாஹேப் பால்கே விருதை இந்திய அதிபர் ராம்நாத் கோவிந்த் வழங்கி சிறப்பித்தார்.

அமிதாப் பச்சன் : 4 நாட்களுக்குப் பின்னர் மருத்துவமனையில் இருந்து வெளியேறினார்

உடல்நலக் குறைவால் மும்பை நானாவதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த இந்தி நடிகர் அமிதாப் பச்சான் 4 நாட்களுக்குப் பின்னர் வெள்ளிக்கிழமை இரவு இல்லம் திரும்பினார்.

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி, குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்க முடியும்!

அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், குடும்ப உறுப்பினர்கள் மட்டும் பார்க்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அமிதாப் பச்சனுக்கு தாதா சாகேப் பால்கே விருது

இந்தியத் திரைப்பட உலகினருக்கு வழங்கப்படும் மிக உயரிய விருதான தாதா சாகேப் பால்கே விருது இந்த ஆண்டு பிரபல மூத்த நடிகர் அமிதாப் பச்சனுக்கு வழங்கப்படுவதாக இந்திய அரசு அறிவித்துள்ளது.

அமிதாப் பச்சன் நடிக்கும் முதல் நேரடித் தமிழ்ப் படம் – உயர்ந்த மனிதன்

சென்னை - அகில இந்திய நட்சத்திரமாக உலகம் எங்கும் தெரிந்தவராக இருந்தாலும், அமிதாப் பச்சன் இதுவரை நேரடித் தமிழ்ப் படம் எதிலும் நடித்ததில்லை. இப்போது முதன் முறையாக 'உயர்ந்த மனிதன்' என்ற படத்தில் நடிக்கிறார்...

850 விவசாயிகளின் கடன்களுக்குப் பொறுப்பேற்றார் அமிதாப் பச்சன்

மும்பை - இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலத்தில் கடன் தொல்லையால் வாடும் சுமார் 850 விவசாயிகளின் கடன் பிரச்சனையைத் தீர்க்க பிரபல நடிகர் அமிதாப் பச்சன் முன்வந்துள்ளார். 76 வயதான அமிதாப் பச்சன் இதற்கு...