Home Tags அமெரிக்கா-சீனா

Tag: அமெரிக்கா-சீனா

ஜீ ஜின் பெங்கை சர்வாதிகாரி என வர்ணித்த ஜோ பைடன்

வாஷிங்டன் : உலகில் எதிரும் புதிருமாக மோதிக் கொள்ளும் இரு முக்கிய வல்லரசு நாடுகள் சீனாவும், அமெரிக்காவும்! கடந்த ஓராண்டாக அமெரிக்க அதிபரும், சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துக் கொள்ளவே இல்லை....

சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

வாஷிங்டன் : ஒரு சாதாரண வானில் பறக்கும் பலூன் உலகின் இருபெரும் வல்லரசுகளுக்கிடையில் பெரும் மோதலை உருவாக்கக் கூடுமா? அதுதான் நடந்திருக்கிறது. அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்துவர, அதைப் பார்த்து அமெரிக்கா,...

தைவானுக்கு எதிராக சீனா இராணுவ நடவடிக்கையா?

வாஷிங்டன் : தைவானுக்கு எதிரான சீன இராணுவ நடவடிக்கைக்கான எந்த ஆதாரத்தையும் அமெரிக்கா இதுவரை அடையாளம் காணவில்லை என்று வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்தார். அமெரிக்காவில் அதிபர்,...

அமெரிக்கப் போர்க்கப்பல்கள் தென் சீனக் கடல் பகுதியில் நுழைந்தன

வாஷிங்டன் : சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் இரண்டு அமெரிக்க விமானந்தாங்கிப் போர்க்கப்பல்கள் நுழைந்திருப்பதாக அமெரிக்கத் தற்காப்பு இலாகா தெரிவித்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் பல வட்டாரங்களை சீன, அமெரிக்க சார்பு...

சீனா : உலகின் முதல் பணக்கார நாடாக, அமெரிக்காவை முந்தியது

பெய்ஜிங் : இன்றைய நிலையில் உலகின் பணக்கார நாடுகள் பட்டியலில் சீனா முதலிடத்தைப் பிடித்துள்ளது. 120 டிரில்லியன் டாலர்கள் கொண்ட பொருளாதாரத்தைக் கொண்டுள்ள நாடாக அமெரிக்காவை முந்தியிருக்கிறது சீனா. சுவிட்சர்லாந்தில் உள்ள மெக்கின்சி குளோபல்...

அமெரிக்க- சீன அதிகாரிகளிடையே கடுமையான வாக்குவாதம்

அலாஸ்கா: அலாஸ்காவில் நடைபெற்று வரும் பைடன் நிர்வாகத்திற்கும், சீனாவிற்கும் இடையிலான முதல் உயர்மட்ட பேச்சுவார்த்தையில், அமெரிக்க மற்றும் சீன அதிகாரிகளிடையே கடுமையான வாக்குவாதங்கள் ஏற்பட்டன. சீனாவைத் தாக்க பிற நாடுகளை அமெரிக்கா தூண்டுவதாக சீன...

ஹாங்காங் விவகாரத்தில் சீன அதிகாரிகள் மீது தடைகள்

வாஷிங்டன் : பதவி விலகிச் செல்லும் இறுதிக் கட்டத்திலும் சீனா மீதான நெருக்கடிகளை அதிகரிக்கும் நடவடிக்கைகளில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இறங்கியிருக்கிறார். ஹாங்காங்கில் தேர்ந்தெடுக்கப்பட்ட எதிர்க்கட்சியினருக்கு எதிராக நடவடிக்கை எடுத்த  சீன அரசாங்கத்தின்...

தூதரகத்தில் ஒளிந்திருந்த சீன ஆராய்ச்சியாளர் கைது

சீனா சான் பிரான்சிஸ்கோ துணைத் தூதரகத்தில் ஒளிந்து கொண்டிருந்த சீன ஆராய்ச்சியாளர் அமெரிக்கா அமலாக்கப் பிரிவினால் கைது செய்யப்பட்டார்.

33 சீன நிறுவனங்கள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை

அமெரிக்காவுக்கும், சீனாவுக்கும் இடையிலான வணிகப் போர் தொடர்ந்து நீடித்துக் கொண்டிருக்கும் நிலையில் கூடுதலாக 33 சீன நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்த்து அவற்றின் மீது பொருளாதாரத் தடைகளையும் அமெரிக்கா விதித்துள்ளது.

அமெரிக்காவும், சீனாவும் வணிக யுத்த பதட்டங்களைக் குறைக்க ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன!

வணிக யுத்த பதட்டங்களைக் குறைப்பதற்கான ஒப்பந்தங்களில் அமெரிக்காவும் சீனாவும் கையெழுத்திட்டுள்ளன.