Home Tags அமெரிக்கா

Tag: அமெரிக்கா

ஏமன் ஹவுத்தி 30 மையங்களில் அமெரிக்கா-பிரிட்டன் வான்வழித் தாக்குதல்

சானா (ஏமன்) : ஏமனின் இயங்கும் ஹவுத்தி தீவிரவாதிகள் தொடர்ந்து செங்கடல் பகுதியில் தாக்குதல்கள் நடத்தி வந்ததைத் தொடர்ந்து, அமெரிக்காவும் பிரிட்டனும் கடுமையான பதிலடித் தாக்குதல்களைத் தொடுத்துள்ளன. நேற்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) ஹவுத்தி...

ஹென்ரி கிசிஞ்சர் 100-வது வயதில் காலமானார்

வாஷிங்டன் : அமெரிக்காவின் முன்னாள் வெளியுறவு அமைச்சரும் அனைத்துலக அளவில் தலைசிறந்த அரச தந்திரியுமான ஹென்ரி கிசிஞ்சர் தனது 100-வது வயதில் புதன்கிழமையன்று (நவம்பர் 29) காலமானார். இளம் வயதில் ஜெர்மனியில் நாஜிக்களின் பிடியிலிருந்து தப்பித்து...

அன்வார், ஏபெக் மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்கா வந்தார்

சான் பிரான்சிஸ்கோ :  30வது ஆசிய-பசிபிக் பொருளாதார ஒத்துழைப்பு (APEC) பொருளாதார தலைவர்கள் சந்திப்புக் கூட்டத்திற்கு மலேசிய தூதுக்குழுவை தலைமையேற்று வழிநடத்த அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவிற்கு பிரதமர் அன்வார் இப்ராகிம் நேற்று வந்து...

“பிரண்ட்ஸ்” தொலைக்காட்சித் தொடர் நடிகர் மேத்யூ பெர்ரி 54-வது வயதில் காலமானார்

லாஸ் ஏஞ்சல்ஸ் : ஆங்கிலத் தொலைக்காட்சித் தொடர்களில் மிக நீண்ட காலம் ஒளிபரப்பான தொடர் என்பதுடன், பலரும் மீண்டும் மீண்டும் பார்த்து மகிழ்ந்த தொலைக்காட்சித் தொடர் 'பிரண்ட்ஸ்'. அந்தத் தொடரின் நடிகர்களில் ஒருவரான மேத்யூ...

இஸ்ரேல்-பாலஸ்தீனம் போர் : பலி எண்ணிக்கை 1000 தாண்டியது – அமெரிக்க போர்க்கப்பல் ஈடுபடுகிறது

ஜெருசலம் : திடீரென மூண்டு மோசமான கட்டத்தை அடைந்திருக்கும் இஸ்ரேல்-பாலஸ்தீனம் போரில் இதுவரையில் இரு தரப்பிலும் 1000-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஹமாஸ் திடீர் தாக்குதல் நடந்து 48 மணி நேரத்திற்குள் காசாவைச் சுற்றியுள்ள அனைத்து...

டைட்டானிக் கப்பலைத் தேடிச் சென்ற நீர்மூழ்கிக் கப்பலின் ஐவரும் மரணம்

வாஷிங்டன் : நூற்றாண்டு பழமை வாய்ந்த டைட்டானிக் கப்பலின் எஞ்சிய, சிதைந்த பாகங்களைக் காண்பதற்காக பயணம் சென்ற நீர்மூழ்கிக் கப்பலில் இருந்த 5 பேரும் மரணமடைந்ததாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. அந்த நீர்மூழ்கிக் கப்பல் வெடித்துச் சிதறியதால்...

கலிபோர்னியாவில் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு

சாண்டா கிளாரா : மூன்றாவது முறையாக நடைபெறும் அனைத்துலகப் புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) மே 26ஆம் நாள் வெள்ளிக்கிழமை, அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள சாண்டா கிளாரா மாநகரில் 4...

அமெரிக்கப் பாடகி தீனா டர்னர் 83-வது வயதில் காலமானார்

சூரிக் (சுவிட்சர்லாந்து) - ஆங்கிலப் பாடல் இசைத் துறையில் - குறிப்பாக ராக் அண்ட் ரோல் எனப்படும் இசைப்பாடல் துறையில் பிரபலமான கறுப்பின சமூகத்தைச் சேர்ந்த பாடகி தீனா டர்னர் நேற்று புதன்கிழமை...

புலம் பெயர்ந்தோர் தமிழ்க்கல்வி மாநாடு : பங்கேற்க மலேசியக் குழு அமெரிக்கா பயணம்

கோலாலம்பூர் : அமெரிக்காவில் இயங்கிவரும் உலகத் தமிழ்க் கல்விக் கழகத்தின் ஏற்பாட்டில் மூன்றாவது புலம் பெயர் தமிழ்க் கல்வி மாநாடு (DTEC) அடுத்த வாரம், மே 26, 27, 28, 29-ஆம் நாட்களில்,...

டொனால்ட் டிரம்ப் மீது 34 குற்றச்சாட்டுகள்

வாஷிங்டன் : ஒருவழியாக அமெரிக்காவின் முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டிருக்கிறார். அவர் மீது 34 குற்றச்சாட்டுகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன. 2016 அதிபர் தேர்தல் முறையுடனும் நேர்மையுடனும் நடத்தப்படுவதற்கு எதிராக அவர் சட்டத்துக்கு...