Home Tags அஸ்ட்ரோ (*)

Tag: அஸ்ட்ரோ (*)

அஸ்ட்ரோ: ஊழியருக்கு கொவிட்-19 பாதிப்பு- ஒளிபரப்பு மையம் இரண்டு நாட்களுக்கு மூடப்படும்!

அஸ்ட்ரோ தனது ஒளிபரப்பு மையத்தை ஏப்ரல் 7-ஆம் தேதி வரை இரண்டு நாட்களுக்கு மூடுவதாக அறிவித்துள்ளது.

அஸ்ட்ரோ அலைவரிசைகளில் ஒளியேறும் திரைப்படங்களின் சிறப்பம்சங்கள்

கோலாலம்பூர் – நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணையால், தங்களின் இல்லங்களில் முடங்கிக் கிடக்கும் மக்களுக்கு மேலும் பொழுதுபோக்கு அம்சங்களை வழங்கும் விதத்தில் ஆஸ்ட்ரோ ஒளியேற்றி வரும் திரைப்படங்களின் சில சிறப்பம்சங்களை இங்கே காணலாம்: வியாழன் 2 ...

ஆஸ்ட்ரோவுக்கு இனி புதிய அலைவரிசை எண்கள்

கோலாலம்பூர் – ஆஸ்ட்ரோ கோ மற்றும் NJOI உள்ளிட்ட அனைத்து தளங்களிலும் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த சேவையை வழங்குவதற்காக 1 ஏப்ரல் 2020 அன்று ஆஸ்ட்ரோ தனது அலைவரிசை எண்களை மறுசீரமைக்கின்றது. 100-க்கும் மேற்பட்ட எச்டி...

ஆஸ்ட்ரோ கடந்த நிதியாண்டில் சிறந்த முடிவுகளை பதிவு செய்தது

ஆஸ்ட்ரோ 31 ஜனவரி 2020-இல் (FY20) முடிவுற்ற நிதியாண்டில் செலவினங்களின் தேர்வு முறையில் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்த காரணத்தால் சிறந்த அடைவுகளை எட்டியிருக்கிறது.

RAP Porkalam: 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர்

கோலாலம்பூர் – மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான, RAP Porkalam-இன் 8 சிறந்த போட்டியாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டனர். 29 ஜனவரி முதல் 4 பிப்ரவரி 2020 வரை நடைபெற்ற வாக்களிப்பில் சுமார்...

அனைத்து மலேசியர்களுக்கும் ‘ஆஸ்ட்ரோ கோ’

கோலாலம்பூர் - "தங்களின் இல்லங்களிலேயே முடங்கிக் கிடப்பதால் மலேசியர்கள் மிக விரைவாக களைப்படைவதை எங்களால் உணர முடிகின்றது. அதனால்தான் ஆஸ்ட்ரோ கோ உங்களை களைப்பின்றி உற்சாகத்துடன் வைத்திருப்பதை நாங்கள் விரும்புகிறோம். தற்பொழுது ஒவ்வொரு...

ஆஸ்ட்ரோ இந்திய உள்ளூர் தொலைக்காட்சித் திரைப்படங்களை ஒளிபரப்பவுள்ளது

கோலாலம்பூர் - இந்த ஆண்டில் மலரும் இந்தியப் புத்தாண்டுகளைச் சிறப்பாகக் கொண்டாட, அனைத்து ஆஸ்ட்ரோ வாடிக்கையாளர்களும் தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட, புத்தம் புதிய...

அனைத்து அலைவரிசைகளையும் இலவசமாகக் கண்டு மகிழும் வாய்ப்பை ஆஸ்ட்ரோ, வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறது

நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை வழியாக கொவிட் 19 தொற்றுநோயைக் கட்டுப்படுத்த முனைந்திருக்கும் வேளையில், ​​ஆஸ்ட்ரோவும் இவ்வேளையில் முக்கிய பங்காற்ற உறுதிபூண்டுள்ளது.

ராப் போர்க்களம் மற்றும் பாலிஒன் – மார்ச் மாத திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்கள்

கோலாலம்பூர் - இந்த மார்ச் மாதத்தில் அஸ்ட்ரோவின் விண்மீன் எச்டி அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் ராப் போர்க்களம் (RAP Porkalam) மற்றும் பாலிஒன் எச்டி (BollyOne HD) அலைவரிசையில் ஒளிபரப்பாகவிருக்கும் திரைப்பட வரிசைகளின் சிறப்பம்சங்களை...

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டி – ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒவ்வொரு சனிக்கிழமையும்...

மலேசியாவின் முதல் தமிழ் ராப் போட்டியான ராப் போர்க்களம் நிகழ்ச்சியை ஆஸ்ட்ரோ கோ வாயிலாக ஒவ்வொரு சனிக்கிழமையும் இரவு 7 மணி முதல் பதிவிறக்கம் செய்து ஆஸ்ட்ரோ சந்தாதாரர்கள் கண்டு மகிழலாம்.