Home Tags ஆர்.ராதிகா சரத்குமார்

Tag: ஆர்.ராதிகா சரத்குமார்

ராதிகா தொகுத்து வழங்கும் கோடீஸ்வரி நிகழ்ச்சியில் மாற்றுத்திறனாளி ஒரு கோடி வென்றார்!

கடந்த மாதம் முதல் கலர்ஸ் அலைவரிசையில் ஒளிபரப்பாகி வரும் கோடீஸ்வரி எனும் நிகழ்ச்சியில் மதுரையை சேர்ந்த மாற்றுத்திறனாளி பெண் ஒருவர் ஒரு கோடி ரூபாய் வென்றுள்ளார்.

நட்சத்திர விழாவிற்கு எங்களுக்கு அழைப்பே இல்லை: ராதிகா தகவல்

சென்னை - கடந்த சனிக்கிழமை மலேசியாவில் நடைபெற்ற நட்சத்திர விழாவில் கலந்து கொள்ளுமாறு தென்னிந்திய நடிகர் சங்கம், தனக்கும், கணவர் சரத்குமாருக்கும் அழைப்பே விடுக்கவில்லை என நடிகை ராதிகா கூறியிருக்கிறார். இது குறித்து டுவிட்டர்...

ஜேம்ஸ் வசந்தன் இயக்கத்தில் ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி!

சென்னை - ராதிகா, குஷ்பு, சுஹாசினி, ஊர்வசி ஆகியோர் முக்கியக் கதாப்பாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படம் ஒன்றை இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் இயக்குகிறார். பல நாட்களுக்குப் பிறகு ஒன்று கூடும் நண்பர்கள் தங்களது வாழ்வின்...

ராதிகா-சரத்குமார் மகள் திருமணம்: ஜெயலலிதாவுக்கு நேரில் அழைப்பு!

சென்னை - ராதிகா - சரத்குமார் தம்பதியர் மகள் ரேயானுக்கும், மிதுனுக்கும் நடைபெறவிருக்கும் திருமணத்திற்கான அழைப்பிதழை அவர்கள் தமிழக முதல்வர் ஜெயலலிதாவை நேற்று வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்து வழங்கினர். ராதிகாவின் முதல் திருமணத்தின் மூலம்...

யாருக்கும் பாரபட்சம் காட்டவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டுக்கு நாசர் பதில்!

சென்னை - தென்னிந்திய நடிகர் சங்கக் கட்டிட நிதிக்காக நட்சத்திர கிரிக்கெட் போட்டி சென்னையில் கடந்த ஞாயிறு 17-ஆம் தேதியன்று நடைபெற்றது. இதில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், நாகார்ஜுனா, சிவராஜ்குமார் உள்ளிட்ட திரை...

நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு எங்களை அழைக்கவில்லை – நடிகை ராதிகா குற்றச்சாட்டு!

சென்னை - நட்சத்திரக் கிரிக்கெட் போட்டிக்கு நடிகர் சங்க நிர்வாகிகள் தங்களை அழைக்கவில்லை என நடிகை ராதிகா தெரிவித்திருக்கிறார். நடிகர் சங்க கட்டிடத்திற்கு நிதி திரட்ட தென்னிந்திய நடிகர் சங்கம் கடந்த ஞாயிற்றுக்கிழமை...

சரத்குமாரை ஆதரித்து நடிகை ராதிகா இன்று பிரச்சாரம்!

சென்னை - சமத்துவ மக்கள் கட்சித்தலைவர் சரத்குமார் திருச்செந்தூர் தொகுதியில் அ.தி.மு.க. கூட்டணி சார்பில் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து சமத்துவ மக்கள் கட்சி மகளிர் அணி செயலாளர் ராதிகா 15-ஆம் தேதி முதல்...

ஆளும் கட்சியை விமர்சித்து ராதிகா டுவிட்டர் பதிவு? – தர்மசங்கடத்தில் சரத்குமார்!

சென்னை - சிம்பு விவகாரத்தில் நடிகர் சங்கத்தை விமர்சிக்கப் போய், ராதிகா வெளியிட்ட டுவிட்டர் பதிவு, ஆளும் கட்சிக்கு எதிராகத் திரும்பி உள்ளது. ராதிகா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், "இந்த விவகாரத்தில் நடிகர் சங்கம் ஒரு...

அந்த முக்கிய ஒப்பந்தம் ரத்தாகவில்லையாம் – இதற்கு நாட்டாமையின் தீர்ப்பு என்ன?

சென்னை - 'மழைவிட்டாலும் தூறல் விட வில்லை' என்ற கதையாக, நடிகர் சங்கத் தேர்தல் முடிவிற்கு வந்தாலும், நடிகர் சங்க கட்டிடம் தொடர்பாக எஸ்பிஐ சினிமா நிறுவனத்துடனான ஒப்பந்த விவாரம் இன்னும் முடிவிற்கு...

சரத்குமார் கண்ணீரால் கொதித்தெழுந்த ராதிகா!

சென்னை - "மீசக்கார நண்பா ஒனக்கு ரோசம் அதிகம்டா" என்ற பாடல் சரத்குமாருக்கு இன்றைய சூழ்நிலைக்கு சரியாகப் பொருந்துகிறது. நடிகர் சங்கத் தேர்தலில் தோல்வியுற்ற சூடு தணிவதற்குள் நேற்று திடீரென செய்தியாளர்களைச் சந்தித்த...