Home Tags ஆலயங்கள்

Tag: ஆலயங்கள்

மலேசிய இந்துக் கோவில்கள் தகவல்கள் கொண்ட இணைய முகப்பு உருவாக்கம் – சரவணன் அறிவிப்பு

கோலாலம்பூர் : மலேசியாவில் உள்ள அனைத்து இந்துக் கோவில்களின் தகவல்கள் வரலாற்றுப் பதிவாக இருக்க வேண்டும் எனும் நோக்கில், இணையத் தளம் (Portal) ஒன்று உருவாக்கப்படவுள்ளது என மனிதவள அமைச்சர் டத்தோஸ்ரீ எம்.சரவணன்...

வழிபாட்டுத் தலங்களுக்கான ஒற்றுமை அமைச்சின் உதவிகள் பெற பதிவு செய்யுங்கள் – சரவணன்

வழிபாட்டுத் தலங்களுக்கான ஒற்றுமை அமைச்சின் உதவிகள் பெற பதிவுசெய்வது அத்தியாவசியம் - மனித வள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோ ஸ்ரீ எம்.சரவணன் விளக்க அறிக்கை இந்து ஆலயங்களுக்கான அரசாங்கத்தின் உதவித்தொகை,...

துணையமைச்சர் சந்தாரா முயற்சியில் 3 ஆலயங்களை சட்டபூர்வமாக்கும் அங்கீகாரங்கள் வழங்கப்பட்டன

கோலாலம்பூர் : கூட்டரசுப் பிரதேசத்தில் அமைந்திருக்கும் இந்து ஆலயங்களும், முஸ்லீம் அல்லாதாதர் வழிபாட்டுத் தலங்களும் சட்டபூர்வமான அங்கீகாரங்களைப் பெறும் முயற்சியில் கூட்டரசுப் பிரதேச துணையமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா குமார் தொடர்ந்து ஈடுபட்டு...

விக்னேஸ்வரன் மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்

கிள்ளான் : கொவிட் -19 தொற்று காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் நன்கு குணமடைந்து மீண்டும் பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளத் தொடங்கியுள்ளார். கொவிட்-19 தொற்று...

“கெடா மந்திரிபெசாரின் திட்டம் மாபெரும் ஊழலாக வெடிக்கலாம்” – விக்னேஸ்வரன் சாடல்

கோலாலம்பூர் : கெடா மாநிலத்தில் சில பகுதிகளின் அரிய வகை மண்வளங்களை அகழ்ந்தெடுத்து அதில் உள்ள உலோகத் தாதுகளை தரம்பிரிக்க சீனாவுக்கு அனுப்பப் போவதாக கெடா மந்திரி பெசார் முகமட் சனுசி அறிவித்திருக்கும்...

செல்லியல் காணொலி : “மஇகா பதிவை இரத்து செய்ய வேண்டும்” கெடா மந்திரி பெசார்

https://www.youtube.com/watch?v=k77AUVS8uv4 selliyal | MIC must be deregistered - Kedah MB criticises) | 03 December 2020 செல்லியல் காணொலி | "மஇகா பதிவு இரத்து செய்யப்பட வேண்டும்" - கெடா மந்திரி...

மஇகா முயற்சியால் ஷா ஆலாம் ஆலயம் உடைபடுவதிலிருந்து தற்காலிக நிறுத்தம்

ஷா ஆலாம் - சிலாங்கூர்  ஷா ஆலாம் செக்‌ஷன் 11-இல் அமைந்திருக்கும் ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயம் 147 ஆண்டுகால பழைமை வாய்ந்தது. அண்மையக் காலமாக பரபரப்பாகப் பேசப்பட்டு வந்த இந்த ஆலயம்...

மதுரை வீரன் ஆலயம் – உடைபடுவதற்கு முன்னும் பின்னும்!

அலோர்ஸ்டார் – இங்கு ஜாலான் ஸ்டேஷனில் அமைந்துள்ள 100 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை 2.00 மணியளவில் உடைத்துத் தரைமட்டமாக்கப்பட்டது. நாடளாவிய நிலையில் இந்து...

“தேசியக் கூட்டணி ஆட்சியில் ஆலய உடைப்புகள் தொடர்கின்றன”

பிரதமர் மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி ஆட்சியில் இந்து ஆலயங்களின் உடைப்புகள் தொடர்கதையாகி வருகின்றன என பினாங்கு துணை முதல்வர் பேராசிரியர் பி.இராமசாமி சாடினார்.

மதுரை வீரன் ஆலயம் பின்னிரவில் உடைக்கப்பட்டது

இங்கு ஜாலான் ஸ்டேஷனில் அமைந்துள்ள 100 ஆண்டுகால பழமை வாய்ந்த ஸ்ரீ மதுரை வீரன் ஆலயம் நேற்று வியாழக்கிழமை (ஜூலை 9) அதிகாலை 2.00 மணியளவில் உடைக்கப்பட்டது.