Home Tags ஆஸ்திரேலியா

Tag: ஆஸ்திரேலியா

அல்தான்துயா ஷாரிபு கொலைக் குற்றவாளி சிருல் அசார் ஆஸ்திரேலியா குடிநுழைவுத் துறையிலிருந்து விடுதலை

கோலாலம்பூர்: மங்கோலிய மாடல் அழகி அல்தான்துயா ஷாரிபுவை கொலை செய்த வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முன்னாள் காவல் துறை அதிகாரி சிருல் அசார் உமார் மீண்டும் நாட்டிற்குள் திரும்ப கொண்டு வருவதற்கான...

இந்தோனிசிய-ஆஸ்திரேலிய தலைவர்கள் சைக்கிள் ஓட்டத்திற்கிடையே பேச்சு வார்த்தை

ஜாகர்த்தா : ஆஸ்திரேலியாவின் புதிய பிரதமர்  அந்தோனி அல்பானிசும், இந்தோனேசியாவின் அதிபர் ஜோகோ விடோடோவும் தங்கள் இருநாடுகளின் நல்லுறவுகள் குறித்து பேச்சு வார்த்தைகள் நடத்தினர். அண்டை நாடான இந்தோனிசியாவுக்கு ஆஸ்திரேலியப் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதும் முதல்...

ஆஸ்திரேலியாவின் புதிய வெளியுறவு அமைச்சர் மலேசியாவில் பிறந்தவர்

கான்பெரா : ஆஸ்திரேலியாவில் நடத்தப்பட்ட பொதுத் தேர்தலைத் தொடர்ந்து அங்கு ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. ஆஸ்திரேலியா பிரதமர் ஸ்கோட் மோரிசன் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அவருக்குப் பதிலாக தொழிலாளர் கட்சியின் தலைவர் அந்தோணி அல்பானீஸ்...

ஆஸ்திரேலியாவின் கிரிக்கெட் விளையாட்டாளர் ஷேன் வார்னே காலமானார்

சிட்னி : ஆஸ்திரேலியாவின் சிறந்த கிரிக்கெட் விளையாட்டாளர்களில் ஒருவரான ஷேன் வார்னே இன்று வெள்ளிக்கிழமை மாரடைப்பால் காலமானார். கிரிக்கெட் வரலாற்றில் சிறந்த சுழற்பந்து விளையாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்தவர் ஷேன் வார்னே. தனது 52 வயதில்...

ஜோகோவிச் செர்பியா சென்றடைந்தார்

சிட்னி : ஆஸ்திரேலியாவில் இருந்து குடிநுழைவு அனுமதி மறுக்கப்பட்டு, திருப்பி அனுப்பப்பட்ட பிரபல டென்னிஸ் விளையாட்டாளர் நோவாக் ஜோகோவிச் தனது தாய்நாடான செர்பியா சென்றடைந்தார். ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள சிட்னி...

ஜோகோவிச் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்

சிட்னி : ஆஸ்திரேலிய டென்னிஸ் போட்டியில் கலந்து கொள்ள வந்திருக்கும் நோவாக் ஜோகோவிச், நீதிமன்ற மேல்முறையீட்டில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து அங்கிருந்து திருப்பி அனுப்பப்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து துபாய் செல்லும் விமானத்தில் அவர்...

இஸ்மாயில் சாப்ரிக்கு வாழ்த்து தெரிவித்த ஆஸ்திரேலியப் பிரதமர் – இந்தோனிசிய அதிபர்

புத்ரா ஜெயா : பிரதமராகத் தேர்வு பெற்றிருக்கும் இஸ்மாயில் சாப்ரிக்கு அண்டை நாட்டுத் தலைவர்களிடம் இருந்து வாழ்த்துகள் குவிந்து வருகின்றன. சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் தொலைபேசி வழி வாழ்த்து தெரிவித்ததைத் தொடர்ந்து...

“இந்தியாவுக்கு உதவ வேண்டியது நமது கடமை” – ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் அறைகூவல்

சிட்னி : கொவிட்-19 பரவலால் பாதிக்கப்பட்டிருக்கும் இந்தியாவுக்கு உதவ வேண்டியது நமது கடமை என ஆஸ்திரேலியாவின் முன்னாள் பிரதமர் கெவின் ரூத் கூறியுள்ளார். உலகின் 25 விழுக்காட்டு மக்கள் இந்தியாவில்தான் வசிக்கின்றனர் எனக் குறிப்பிட்டுள்ள...

இரண்டரை நிமிடத்தில் விமானச் சீட்டுகள் விற்றுத் தீர்ந்தன! எங்கு? எதற்கு?

சிட்னி : உலகம் எங்கும் கொவிட்-19 பாதிப்புகளால் விமானப் பயணங்கள் முடக்கப்பட்டிருக்கின்றன. இருந்தாலும் ஒரு விமானப் பயணத்திற்கான பயணச் சீட்டுகள் இரண்டரை நிமிடங்களுக்குள்ளாக விற்றுத் தீர்ந்திருக்கின்றன. எந்த நாட்டில், எந்தப் பயணத்திற்கு என்பது தெரியுமா? ஆஸ்திரேலியாவில்...

ஆஸ்திரேலியா விவகாரத்தில் பேஸ்புக் முடிவுக்குக் கண்டனம்

இலண்டன் : ஆஸ்திரேலியா நாட்டு மக்களுக்கு தனது பகிர்வுகளைத் தடை செய்திருக்கும் பேஸ்புக் நிறுவனத்தின் முடிவுக்கு உலகம் முழுவதும் பரவலானக் கண்டனங்கள் எழுந்திருக்கின்றன. ஆஸ்திரேலியாவில் அண்மையில் சட்டம் ஒன்று இயற்றப்பட்டது. ஊடகங்களின் செய்திகளை வெளியிடும்...