Tag: இயக்குநர் மணிரத்னம் (*)
இயக்குநர் மணிரத்னத்துடன் இணையும் அதர்வா!
சென்னை - இயக்குநர் மணிரத்னத்தின் அடுத்த படத்தில் அதர்வா நாயகனாக நடிக்கின்றார் என செய்திகள் வெளியாகியுள்ளன. ‘கடல்’ தோல்வியிலிருந்து மணிரத்னத்தை ‘ஓ காதல் கண்மணி’ மீட்டுக்கொண்டு வந்தது.
‘ஓ காதல் கண்மணிக்கு’ பின் தற்போது...
கமலுடன் 28 வருடம் கழித்து மீண்டும் இணைகிறார் மணிரத்னம்!
சென்னை, ஜூன் 22- கமலைக் கதாநாயகனாக வைத்து மணிரத்னம் இயக்கிய படம் நாயகன்.இந்தப் படம் 1987-ஆம் ஆண்டு வெளிவந்தது. மிகப் பெரிய வெற்றி பெற்றது. மணிரத்னத்திற்கு இந்தப் படம் நட்சத்திர இயக்குநர் அந்தஸ்தைப்...
பாகிஸ்தான் பெண்ணைக் காதலிக்கும் தனுஷ்!
சென்னை, ஜூன் 16- மணிரத்னம் அடுத்துத் தன் படத்தில் கையாளவிருப்பது இந்தியா- பாகிஸ்தான் பிரச்சனையை!
இந்தியப் பையனையும் பாகிஸ்தான் பெண்ணையும் காதல் எப்படிச் சேர்க்கிறது என்பது தான் கதை.
இதற்காக ஓர் அச்சு அசலான பாகிஸ்தான்...
“நாங்கள் நலம்” – டுவிட்டரில் சுஹாசினி தகவல்
சென்னை, மே 7 - நேற்று முன்தினம் நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59) தற்போது நலமாக உள்ளதாக அவரது மனைவி சுஹாசினி மணிரத்னம் தகவல்...
இயக்குனர் மணிரத்னம் உடல்நலக்குறைவால் டெல்லி மருத்துவமனையில் அனுமதி!
புதுடெல்லி, மே 6 - பிரபல திரைப்பட இயக்குனர் மணிரத்னம் (59), நெஞ்சுவலி காரணமாக டெல்லி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இவரது இயக்கத்தில் சமீபத்தில் வெளியான ‘ஓ காதல் கண்மணி’ திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது....
மணிரத்னம் எங்கள் குடும்பத்தில் ஒருவர் – ஐஸ்வர்யா ராய்!
சென்னை, மே 27 - மணிரத்னம் படத்தில் நடிப்பது உண்மைதான் ஏனெனில் அவர் எங்கள் குடும்ப அங்கத்தினர்களில் ஒருவர் என்று ஐஸ்வர்யா ராய் கூறியுள்ளார்.
திருமணத்துக்கு பிறகு நடிக்காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய் மீண்டும்...
இயக்குநர் மணிரத்னம் மீது போலீஸில் புகார்
சென்னை, பிப்.28- இயக்குநர் மணிரத்னம் மீது சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் விநியோகஸ்தர் புகார் கொடுத்துள்ளார்.
கடல் திரைப்பட விவகாரம் தொடர்பாக அடையாளம் தெரியாத சிலர் மிரட்டி வருகின்றனர். ஆகவே, எனது வீடு, அலுவலகம்...