Home Tags எம்எச் 370 கண்டுபிடிப்பு

Tag: எம்எச் 370 கண்டுபிடிப்பு

எம்எச்370-ஐ கண்டறிந்துவிட்டதாகக் கூறும் ஆஸ்திரேலியர்!

சிட்னி - 239 பேருடன் கடந்த 2014-ம் ஆண்டு மாயமான மலேசிய விமானம் எம்எச்370-ஐ கண்டறியும் முயற்சியில் மலேசியா, சீனா, ஆஸ்திரேலியா ஆகிய மூன்று நாடுகளும் கடந்த 4 ஆண்டுகளாகத் தீவிரமாக இயங்கி...

எம்எச்370 விமானத்தைத் தேடத் தொடங்கியது அமெரிக்க நிறுவனம்!

கோலாலம்பூர் - 'ஓசன் இன்பினிட்டி' என்ற அமெரிக்க நிறுவனம் ஒன்றுடன் மலேசியா செய்திருக்கும் புதிய ஒப்பந்தத்தின் அடிப்படையில், 'சீபெட்டு கன்ஸ்டிரக்டர்' என்ற கப்பல், இந்தியப் பெருங்கடல் பகுதியில் எம்எச்370 விமானத்தைத் தேடும் பணியை...

எம்எச்370: முன்னாள் கடற்படைத் தளபதி கூறும் திடுக்கிடும் தகவல்!

கோலாலம்பூர் - கடந்த 2014-ம் ஆண்டு மார்ச் மாதம், கோலாலம்பூரில் இருந்து பெய்ஜிங் செல்லும் வழியில், 239 பேருடன் நடுவானில் மாயமான எம்எச்370 விமானம், தென்சீனக்கடலில் விழுந்து நொறுங்கி, அங்கு தான் கடலுக்கு...

மடகாஸ்கரில் புதிய எம்எச்370 பாகம்: உறுதி செய்ய சென்றது மலேசியக் குழு!

கோலாலம்பூர் - மாயமான எம்எச்370 விமானத்தைச் சேர்ந்த பாகம் என நம்பப்படும் சிறிய பாகம் ஒன்று மடகாஸ்கர் தீவில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. இதனையடுத்து, அப்பாகத்தினை உறுதி செய்ய மலேசியக் குழு அங்கு விரைந்திருக்கிறது. அமெரிக்காவைச் சேர்ந்த உடைந்த...

எம்எச்370 விமானம் விழுந்த இடம் கண்டறியப்பட்டது!

கோலாலம்பூர் - எம்எச்370 விமானம் கடைசியாக விழுந்து நொறுங்கிய இடத்தைக் கண்டறிந்துவிட்டதாக ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு அறிவித்திருக்கிறது. தென்னிந்திய கடலில், மனிதனால் உருவாக்கப்பட்ட பாகங்கள் மிதந்ததை செயற்கைக் கோள் புகைப்படம் (படம்) உறுதிப்படுத்தியிருக்கிறது. இது...

அது எம்எச்370 பாகம் கிடையாது – டிசிஏ உறுதி!

கோலாலம்பூர் - சேசெலெசில் கண்டறியப்பட்ட இரு பாகங்கள் எம்எச்370 விமானப் பாகங்கள் கிடையாது என உள்நாட்டு வான்போக்குவரத்து இலாகா அறிவித்திருக்கிறது. இது குறித்து டிசிஏ பொது இயக்குநர் டத்தோஸ்ரீ அசாருடின் அப்துல் ரஹ்மான் இன்று...

எம்எச்370 விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிப்பு: அறிக்கை தகவல்

விக்டோரியா - எம்எச்370 விமானத்தைச் சேர்ந்தது என நம்பப்படும் இரண்டு பாகங்கள் மீடகப்பட்டிருப்பதாக சேசெலெஸ் செய்தி வெளியிட்டிருக்கிறது. ஃபார்கர் என்ற இடத்தில் பறவைகள் மற்றும் ஆமைகள் பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்த ஆய்வாளர்கள் இந்தப் பாகங்களைக்...

‘கணக்கில் வராமல் ‘கூடுதலாக’ 1 பயணி’ – எம்எச்370 பற்றி வெளியான புதிய மர்மம்!

கோலாலம்பூர் – எம்எச்370 விமானம் மாயமாகி கடந்த புதன்கிழமையோடு மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துவிட்டன. விபத்து, கடத்தல், தீவிரவாதச் செயல், இலுமினாட்டிகள் என்ற இயக்கத்தினரின் செயல் என எம்எச்370 விமானத்தைப் பற்றி நூற்றுக்கணக்கான கூற்றுகளோடு, பல...

பெர்த்தில் எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் லியாவ்!

சிட்னி - ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் இன்று திங்கட்கிழமை எம்எச்370 விமானப் பயணிகளின் குடும்பத்தினரைச் சந்திக்கிறார் மலேசியப் போக்குவரத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ லியாவ் தியாங் லாய். ஆஸ்திரேலியாவில் உள்ள எம்எச்370 பயணிகளின் குடும்பத்தினர், லியாவைச்...

‘எம்எச்370-ஐ கண்டுபிடிப்பவர்களுக்கு சன்மானம்’ – மலேசியா அறிவிப்பு!

கோலாலம்பூர் - மலேசிய விமானம் எம்எச்370 மாயமாகி கிட்டத்தட்ட 3 ஆண்டுகள் ஆகிவிட்டன. இதுவரை அனைத்துலக அளவில் நடத்தப்பட்ட தேடுதல் வேட்டையில் அவ்விமானத்தின் இறக்கையைச் சேர்ந்த சில பகுதிகள் மட்டுமே மீட்கப்பட்டு அது...