Home Tags எம்எச்17

Tag: எம்எச்17

எம்எச் 17 – அனைத்துலக விசாரணை தொடங்குகிறது

ஹேக் (நெதர்லாந்து) - 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி உக்ரேனில் மாஸ் நிறுவனத்தின் எம்எச் 17 விமானம் இராணுவ ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில் அனைத்துலக விசாரணைக்குழு பெயர் குறிப்பிட்டிருக்கும் நால்வர்...

எம்எச்17: மலேசிய அரசாங்கத்தின் அறிக்கை கூட்டு விசாரணைக் குழு அறிக்கையுடன் வேறுபட்டுள்ளது!

கோலாலம்பூர்: கடந்த 2014-ஆம் ஆண்டு ஜூலை 17-ஆம் தேதி நடந்த எம்எச்17 விமான விபத்து தொடர்பான கூட்டு விசாரணைக் குழுவின் (ஜெஐடி)  முடிவுடன் மலேசிய அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகள் வேறுபட்டிருப்பதால் அவ்விபத்தில் உயிர்...

எம்எச்17: அனைத்துலக புலனாய்வாளர்களின் கூற்று அடிப்படையற்றவை!- ரஷ்யா

மாஸ்கோ: மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச் 17 விமான விபத்து குறித்து விசாரிக்கும் அனைத்துலக குழுவினரின் தலையீடு தொடர்பாக, ரஷ்யா முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற...

எம்எச்17: ரஷ்யா பேச்சுவார்த்தைக்குத் தயார்!

மாஸ்கோ: கடந்த 2014-ஆம் ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் (எம்எச்17) குறித்த பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா தயாராக உள்ளது என ரஷ்ய நாட்டு துணை வெளியுறவு அமைச்சர் அலெக்ஸாண்டர் குரஸ்கோ நேற்று...

எம்எச் 17 விமானம்: ரஷ்யா மீது குற்றச்சாட்டு தொடுக்கப்படும்!

ஹேக்:  எம்எச்17 (MH17) விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவம் தொடர்பாக, ரஷ்யாவின் மீது அனைத்துலக  நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்படும் எனும் முடிவினை நெதர்லாந்து அரசு பரிசீலிக்கும் என அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் கூறினார். 2014-ஆம்...

எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாகக் குற்றம்சாட்டப்பட்ட விமானி தற்கொலை!

கோலாலம்பூர் - மலேசிய விமானம் எம்எச்17-ஐ சுட்டு வீழ்த்தியதாக ரஷியாவால் குற்றம்சாட்டப்பட்ட உக்ரைன் விமானி கேப்டன் விளாடிசிலாவ் வோலோசின் (வயது 29), கடந்த ஞாயிற்றுக்கிழமை, மைகோலைவ் பகுதியில் உள்ள தனது வீட்டில் துப்பாக்கியால்...

எம்எச்17 பேரிடர்: டச்சு விசாரணை முடிவுக்கு அமெரிக்கா வரவேற்பு!

வாஷிங்டன் - கடந்த 2014-ம் ஆண்டு, கிழக்கு உக்ரைன் அருகே, மலேசிய விமானம் எம்எச்17 சுட்டு வீழ்த்தப்பட்ட சம்பவத்தில், தற்போது டச்சு விசாரணை அதிகாரிகள் வெளியிட்டிருக்கும் விசாரணை முடிவுகளை அமெரிக்கா வரவேற்றுள்ளது. இது குறித்து...

எம்எச்17 விசாரணை: ரஷிய மொழி பேசும் இருவரின் பெயரை வெளியிட்டது டச்சு!

தி ஹாகுவே - எம்எச்17 விமானப் பேரிடர் தொடர்பான நெடுநாள் விசாரணைக்குப் பிறகு, முதல் முறையாக நேற்று புதன்கிழமை, டச்சு அரசாங்கத்தரப்பு வெளியிட்டுள்ள தகவலில், இச்சம்பவத்தில் தொடர்புடைய இரு ரஷிய மொழி பேசும்...

எம்எச்17 பயணிகளின் குடும்பத்தினருக்கு மாஸ் இழப்பீடு வழங்குகிறது!

கோலாலம்பூர் - இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிழக்கு உக்ரைன் அருகே சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசியா ஏர்லைன்ஸ் விமானம் எம்எச்17 -ல் மரணமடைந்த பயணிகளின் குடும்பத்தினருக்கு இழப்பீடு வழங்குகிறது  மலேசியா ஏர்லைன்ஸ். டச்சு தேசிய ஒளிபரப்பு...

எம்எச்17 பேரிடர் பகுதியில் இருந்து மிகப் பெரிய ஏவுகணைப் பாகம் மீட்பு!

கோலாலம்பூர் - கிழக்கு உக்ரைனில் எம்எச்17 விமானம் விழுந்து நொறுங்கிய இடத்தில் இருந்து மிகப் பெரிய ஏவுகணைப் பாகம் ஒன்று கண்டறியப்பட்டுள்ளதன் படத்தை விசாரணை அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். "வெண்ட்சுரி (Venturi) என்றழைக்கப்படும் அப்பொருள், காரைப்...