Home Tags கல்வி

Tag: கல்வி

சரவணன், சேலத்தில் இன்னோஹப் நிறுவனத்தை திறந்து வைத்தார்!

சேலம் : தமிழ் நாட்டின் சேலம் மாவட்டத்தில் சங்ககிரியை அடுத்த புள்ளிபாளையம் ஸ்ரீ சண்முகா கல்வி நிறுவனங்களின் குழுமத்தின் innohub மென்பொருள் அலுவலகத்தை மஇகா தேசியத் துணைத் தலைவரும் தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான...

டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியத்தின் 50 ஆண்டுகால சேவைகள் –...

(டாக்டர் இராம சுப்பையா உபகாரச் சம்பள நிதி வாரியம் நீண்ட காலமாக இந்திய மாணவர்களுக்கு கல்வித் துறையில் உதவுவதற்காக இயங்கி வரும் அமைப்பு. இதன் நடப்பு தலைவராக டத்தோ வி.எல்.காந்தன் செயல்பட்டு வருகிறார்....

சீனப் பள்ளியில் 52% மலாய் மாணவர்கள்- 7% இந்திய மாணவர்கள்

செமினி : நாட்டில் இயங்கும் சீன ஆரம்பப் பள்ளிகளில் நிறைய அளவில் மலாய், இந்திய மாணவர்கள் கல்வி கற்று வருகிறார்கள் என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான். ஆனால் ஒரு சீனப் பள்ளியில் 52% மாணவர்கள்...

“தகுதி அடிப்படையில் இனபேதமின்றி கல்வி வாய்ப்பு கொடுங்கள்” – எங்கும் எதிரொலிக்கும் நவீனின் குரல்

மலாக்கா : பல்லைக்கழகங்களில் பட்டமளிப்பு விழாவின் போது பட்டம் பெறும் மாணவர்களின் சார்பாக - சிறந்த முறையில் தேர்ச்சி பெற்ற ஒரு மாணவனை அழைத்து அனைத்து மாணவர்களின் சார்பாக உரையாற்றச் சொல்வது பல்கலைக்கழகங்களில்...

ஆசிரியர்களுக்காக “அன்புள்ள ஆசிரியர்களே” நூலை சரவணன் வழங்கினார்

மலாக்கா :தமிழ் நாட்டின் பிரபல கவிஞர் மரபின் மைந்தன் முத்தையா எழுதிய நூல் "அன்புள்ள ஆசிரியர்களே". அந்த நூலை மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலாக்கா...

மருத்துவம் பயில இடம் கிடைக்காத மாணவர்களுக்காக மஇகா போராடும் – நெல்சன் உறுதி

பெட்டாலிங் ஜெயா : "நாட்டில் உள்ள பொதுப்பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயில விண்ணப்பித்த பல மாணவர்களுக்கு - அவர்கள் கோரிய துறைகள் அவர்களுக்கு கிடைக்கவில்லை என தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. மெட்ரிகுலேஷன் துறையில்...

தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர் பிரதிநிதி இல்லை – சமூக ஊடகங்களில் கொந்தளிப்பு...

கோலாலம்பூர் : கடந்த சில நாட்களாக இந்தியர் சார்ந்த சமூக ஊடகங்களிலும், தமிழ் நாளிதழ்களிலும் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வரும் விவகாரம் தேசிய கல்வி ஆலோசனை மன்றத்தில் தமிழர்கள் யாரும் இடப் பெறவில்லையே என்பது...

ஆஸ்ட்ரோ தகவல் தொடர்பு அதிகாரி திவியா மாணிக்கம் முதுகலைப் பட்டம் பெற்றார்

ஆஸ்ட்ரோவின் திவியா மாணிக்கம் பெருநிறுவனத் தொடர்புத் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றார் கடந்தச் சனிக்கிழமை 26 நவம்பர் 2022 புத்ரா பல்கலைக்கழகத்தில் (யு.பி.எம்) நடைப்பெற்ற 46-வது பட்டமளிப்பு விழாவில் திவியா மாணிக்கம் பெருநிறுவனத் தொடர்புத்...

பி.டி. 3 (PT3) தேர்வுகள் இரத்து – மாணவர்களுக்கு நன்மையா?

புத்ரா ஜெயா : எதிர்பார்க்கப்பட்டது போலவே பி.டி.3 என்னும் 3-ஆம் படிவத்துக்கான அரசாங்க மதிப்பீட்டுத் தேர்வுகள் இரத்தாகியுள்ளன. கல்வி அமைச்சர் முகமட் ராட்சி முகமட் ஜிடின் 2022 முதல் இந்தத் தேர்வுகள் இரத்தாவதாக...

பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் கலைக்கல்வி மலாய்மொழியில் போதிக்கப்படுகிறதா?

கோலாலம்பூர் :இருமொழிப் பாடத்திட்டத்தை வேண்டாம் என்று போராடிக்கொண்டிருக்கின்ற சூழலில் கடந்த 2021-ஆம் ஆண்டிலிருந்து பூச்சோங் கின்ராரா தமிழ்ப்பள்ளியில் இசுலாம் பாடத்தைக் கற்பிக்க வந்த ஆசிரியரைக் கொண்டு கலைக்கல்விப் பாடத்தை மலாய்மொழியில் கற்பிக்கப்படுவதாக மலேசியத்...