Home Tags கொவிட்-19

Tag: கொவிட்-19

கொவிட்19 தொற்றிலிருந்து முற்றிலும் குணமடைந்ததாக டிரம்ப் கூறுகிறார்

வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், கொவிட்19 நோய்த்தொற்றில் இருந்து முழுமையாக மீண்டுள்ளதாகவும், வேறு யாரையும் ஆபத்தில் ஆழ்த்தவில்லை என்றும் கூறியுள்ளார். எனவே, இந்த நவம்பரில் அமெரிக்க அதிபர் தேர்தலுக்கு முன்னதாக சில வாரங்களில்...

சபாவில் தொற்றைக் கையாள பல்வேறு உத்திகள் அணுகப்படும்! – நூர் ஹிஷாம்

கோலாலம்பூர்: சபாவில் முன்னணிப் பணியாளர்கள் கொவிட்19 தொற்றுக்கு எதிரான போரில் ஒரு முக்கியமான தருணத்தை எதிர்கொண்டுள்ளனர் என்று சுகாதார இயக்குனர் டாக்டர் நூர் ஹிஷாம் அப்துல்லா தெரிவித்தார். மாநிலத்தில் தொற்று சங்கிலியை உடைக்க பல...

‘மொகிதின் பொதுத் தேர்தலை நடத்தட்டும், மேலும் பலர் இறக்கட்டும்’- மகாதீர்

கோலாலம்பூர்: சபா தேர்தலில் வெற்றி பெற்றால், விரைவில் ஒரு பொதுத் தேர்தலை நடத்துவேன் என்ற பிரதமர் மொகிதின் யாசின் அறிக்கையை டாக்டர் மகாதீர் முகமட் இன்று கேள்வி எழுப்பியுள்ளார். தனது வாக்குறுதிகளை மொகிதின் நிறைவேற்ற...

கொவிட்19: புதிய சம்பவங்கள் அதிர்ச்சி தரும் வகையில் 561 ஆக உயர்வு – 2...

கோலாலம்பூர்: இன்று ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) வரையில் கடந்த 24 மணி நேரத்தில் அதிர்ச்சி தரும் வகையில் புதிய சம்பவங்களின் எண்ணிக்கை 561 ஆக உயர்ந்துள்ளது. கொவிட்-19 தொற்று தொடங்கியதிலிருந்து கடந்த அக்டோபர்...

கொவிட்19: புதிய சம்பவங்கள் 374 – 3 பேர் மரணம்

கோலாலம்பூர்: இன்று சனிக்கிழமை (அக்டோபர் 10) வரையில். கடந்த 24 மணி நேரத்தில் 374 புதிய கொவிட்19 சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. நேற்றைய எண்ணிக்கையான 354-ஐ விட இது...

கொவிட் 19 : 1 உத்தாமா பேரங்காடி, டுரோபிகானா கோல்ப் கிளப் மூடப்படுகின்றன

பெட்டாலிங் ஜெயா : இங்குள்ள பண்டார் உத்தாமா பகுதியில் அமைந்திருக்கும் 1 உத்தாமா பேரங்காடியும், அதன் அருகாமையில் உள்ள டுரோபிகானா கோல்ப் கிளப் வளாகமும் நாளை ஞாயிற்றுக்கிழமை (அக்டோபர் 11) முதல் கொவிட்-19...

கொவிட்19 தொற்று ஏற்பட்டால் பள்ளிகள் 7 நாட்கள் மூடப்படும்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்று சம்பவங்கள் இருப்பது கண்டறிப்பட்டால் பள்ளிகள் சுகாதார அமைச்சின் பகுப்பாய்வுக்காகக் காத்திருக்காமல் ஏழு நாட்களுக்கு மூடப்பட வேண்டும். இந்த நேரத்தில் கொவிட்19 சம்பவங்கள் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து, கொவிட்19- ஐ நிர்வகிப்பது...

சபாவில் பள்ளிகள் 2 வாரங்களுக்கு மூடப்படும்

கோத்தா கினபாலு: மாநிலத்தில் கொவிட்19 தொற்று எண்ணிக்கை அதிகரித்ததை அடுத்து முன்னெச்சரிக்கையாக கல்வி அமைச்சகம் அக்டோபர் 25 வரை சபாவில் உள்ள அனைத்து பள்ளிகளையும் மூடியுள்ளது. சபா குறித்த சிறப்பு தேசிய பாதுகாப்பு மன்றக்...

கொவிட்19 தொற்று கண்டறியப்பட்டால் பள்ளிகள் மூடப்படலாம்

கோலாலம்பூர்: கொவிட்19 தொற்றுகளை பதிவு செய்யும் பள்ளிகள் சுகாதார அமைச்சின் இடர் மதிப்பீட்டிற்காக காத்திருக்காமல் உடனடியாக மூடப்படலாம். கொவிட்19 தொடர்பான தேசிய பாதுகாப்பு மன்ற சிறப்புக் கூட்டத்தில், ஆசிரியர்கள் அல்லது மாணவர்கள் தொற்றுக்கு ஆளாகி...

சபா முதல்வருக்கு கொவிட்19 தொற்று

கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர் ஹாஜிஜி முகமட் நூர் கொவிட்19 தொற்றுக்கு ஆளாகியுள்ளார். தற்போது கோத்தா கினபாலுவில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வருகிறார் என்று அவரது மக்கள்...