Home Tags சீனா

Tag: சீனா

தைவான் தேர்தல் : புதிய அதிபராக ‘லாய் சிங் தே’ தேர்வு

தைப்பே : நேற்று சனிக்கிழமை (ஜனவரி 13) நடைபெற்ற தைவான் நாட்டின் தேர்தலில் புதிய அதிபராக லாய் சிங் தே தேர்வு பெற்றார். சீனாவின் கடுமையான எதிர்ப்புகளுக்கிடையிலும், நடப்பு துணையதிபரான அவர் தைவான்...

சீனாவில் நிலநடுக்கம் – 118 பேர் மரணம் – நூற்றுக்கணக்கானோர் காயம்

பெய்ஜிங் : வடமேற்கு சீனாவில் ஏற்பட்ட 6.2 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்தில் குறைந்தது 118 பேர் கொல்லப்பட்டனர் - நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர் - என  சீன ஊடகங்கள் இன்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தன. மீட்புக் குழுக்கள்...

எம்எச் 370 : காணாமல் போன 10 ஆண்டுகளுக்குப் பின்னர் சீனாவில் வழக்கு தொடங்குகிறது

பெய்ஜிங் : 10 ஆண்டுகளுக்கு முன்னர் 8 மார்ச் 2014-ஆம் நாள் மர்மமான முறையில் காணாமல் போன எம்எச் 370 விமானத்தில் இருந்த 239 பயணிகளில் பெரும்பாலோர் சீனாவைச் சேர்ந்தவர்கள் ஆவர். அந்தப் பயணிகளின்...

இந்தியா-சீனா சுற்றுலாப் பயணிகளுக்கு இனி 30 நாட்களுக்கு விசா தேவையில்லை

கோலாலம்பூர் : இந்தியா-சீனா நாடுகளில் இருந்து வரும் சுற்றுப் பயணிகளுக்கு இனிமேல் 30 நாட்களுக்கான பயணத்திற்கு முன்கூட்டியே விசா என்னும் குடிநுழைவு அனுமதி எடுக்க வேண்டிய அவசியமில்லை என பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...

சீன எல்லையில் மாண்டரின் மொழி தெரிந்த இந்திய இராணுவத்தினர்

புதுடில்லி : இந்திய-சீன எல்லையில் அவ்வப்போது நிகழும் மோதல்கள், அதிகரிக்கும் பதற்றங்களைத் தொடர்ந்து இந்திய இராணுவம் ஒரு புதுமையான அணுகுமுறையை அமுல்படுத்தியிருக்கிறது. இந்திய இராணுவத்தில் சீன மொழியான மாண்டரின் நன்கு அறிந்தவர்களை எல்லைப் பகுதிகளில்...

சீனாவின் பாதுகாப்பு அமைச்சர் எங்கே?

பெய்ஜிங் : ஒரு நாட்டின் அமைச்சர் அதுவும் - இராணுவ, பாதுகாப்பு அமைச்சர் - காணாமல் போனால் கண்டிப்பாக அனைத்துலக அளவில் பரபரப்பான செய்தியாகும். அதுதான் இப்போது நடந்து கொண்டிருக்கிறது. சீனாவின் பாதுகாப்பு அமைச்சர்...

சீனா மாற்றியமைத்த வரைபடம் – மலேசியா, இந்தியா, பிலிப்பைன்ஸ் கண்டனம்

பெய்ஜிங் - சீனா அண்மையில் வெளியிட்ட பூகோள வரைபடம் அண்டை நாடுகளிடையே கண்டனத்தைத் தோற்றுவித்துள்ளது. மலேசியா உரிமை கோரும் சபா மற்றும் சரவாக் கடலை உள்ளடக்கிய நாட்டின் புதிய வரைபடத்தை வெளியிட்ட சீனாவுக்கு மலேசியா...

ரபிசி ரம்லி காவல் துறையில் புகார் செய்வார் – 54 ஆயிரம் சீனக் குடிமக்களுக்கு...

பெட்டாலிங் ஜெயா: 54,000 சீனாவின் குடிமக்களுக்கு  மலேசியக் குடியுரிமை வழங்கப்பட உள்ளதாக பாஸ் சமூக ஊடகப் பதிவு செய்ததற்கு எதிராக காவல்துறையில் புகார் அளிக்கப் போவதாக பொருளாதார அமைச்சர் ரபிஸி ரம்லி தெரிவித்துள்ளார். "நான்...

தென் சீனக் கடலில் பிலிப்பைன்ஸ் கப்பலைத் தடுத்த சீனக் கப்பல்

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டு இராணுவத்துக்கு சொந்தமான படகு ஒன்றை சீனாவின் கடலோரக் காவல் கப்பல் தடுத்ததாகவும் அந்தப் படகின் மீது நீரைப் பாய்ச்சி தடுத்ததாகவும் பிலிப்பைன்ஸ் அரசாங்கம் குற்றம் சாட்டியுள்ளது. தென்சீனக் கடலில் தொடர்ந்து...

சீனாவின் பலூனை அமெரிக்கா சுட்டு வீழ்த்தியது

வாஷிங்டன் : ஒரு சாதாரண வானில் பறக்கும் பலூன் உலகின் இருபெரும் வல்லரசுகளுக்கிடையில் பெரும் மோதலை உருவாக்கக் கூடுமா? அதுதான் நடந்திருக்கிறது. அமெரிக்க வான்வெளியில் சீனாவின் பலூன் ஒன்று பறந்துவர, அதைப் பார்த்து அமெரிக்கா,...