Home Tags சென்னை காவல் துறை

Tag: சென்னை காவல் துறை

சென்னையில் துணை நடிகை ஜெயஸ்ரீ சடலமாக மீட்பு

சென்னை - சென்னையில் சாலி கிராமத்தில் உள்ள ஒரு வீட்டில் ஜெயஸ்ரீ என்ற பெயர் கொண்ட சினிமா துணை நடிகை ஒருவர் இறந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளார். அவர் கொலை செய்யப்பட்டார் என சென்னை...

விஜயன் கொலை வழக்கு: பானு உட்பட 7 பேர் புழல் சிறையில் அடைப்பு!

சென்னை - எம்ஜிஆர் உறவினர் விஜயன் கொலை வழக்கில், குற்றம்சாட்டப்பட்டிருந்த விஜயனின் மைத்துனி பானு, காவலர் கருணா, கூலிப்படையை சேர்ந்த சுரேஷ், ஆர்.கார்த்தி, தினேஷ்குமார், சாலமன், வெங்கடேசன் உள்பட 7 பேருக்கும் ஆயுள் தண்டனை...

சுவாதி படுகொலை: கொலையாளி ராம்குமார் கைது!

சென்னை - சுவாதியைக் கொலை செய்ததாக நம்பப்படும் ராம்குமார் என்ற நபரை தென்காசி அருகே தனது தாத்தா வீட்டில் தங்கியிருந்தபோது சென்னை காவல் துறையினர் கைது செய்துள்ளனர். (மேலும் செய்திகள் தொடரும்)

சுவாதி கொலை : திடுக்கிடும் புதிய தகவல்கள்!

சென்னை - இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில் காவல் துறையின் வசம் கிடைத்துள்ள புதிய காணொளிகள் மூலம், மற்றும் நடத்தப்பட்ட விசாரணைகள் மூலம்  கீழ்க்காணும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளன: சுவாதியைக் கொலை...

சுவாதி கொலை வழக்கில் திருப்பம் – பெங்களூர் சென்றது காவல் துறையின் தனிப்படை!

சென்னை - கொலை செய்யப்பட்ட பொறியியலாளர் சுவாதி விவகாரத்தில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. விசாரணை நடத்திவரும் சென்னை காவல் துறையின் தனிப் பிரிவு தற்போது பெங்களூர் - மைசூர் சென்றுள்ளதாகக் கூறப்படுகின்றது. இன்போசிஸ் நிறுவனப்...

சுவாதி கொலையில் யாரும் கைது செய்யப்படவில்லை!

சென்னை : பொறியியலாளர் சுவாதி கொலை வழக்கில், இருவர் கைது செய்யப்பட்டதாக நேற்று தகவல்கள் பரவியதை அடுத்து, சென்னை காவல் துறையினர் இந்தத் தகவலை மறுத்துள்ளனர். விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டு இருக்கும் நிலையில் இதுவரையில்...

சுவாதி கொலை விசாரிக்க சிறப்பு உயர்மட்ட சென்னை காவல் துறை குழு!

சென்னை - அகில இந்தியாவையும் உலுக்கியுள்ள இன்போசிஸ் பொறியியலாளர் சுவாதியின் கொலை குறித்து விசாரிக்க, சென்னை காவல் துறையில் ஓர் உயர்மட்ட சிறப்புக் குழு அமைக்கப்பட்டுள்ளது. எட்டு இன்ஸ்பெக்டர்கள், ஓர் உதவி துணை ஆணையர்...

சென்னையில் 95 சதவீதம் பேர் தலைக்கவசம் அணியத் தொடங்கினர்!

சென்னை, ஜூலை2- ஜூலை 1 முதல் இருசக்கர வாகன ஓட்டிகள், பின்னால் அமர்ந்திருப்பவர், 12 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகள் கட்டாயம் தலைக் கவசம் அணிய வேண்டுமென்று  சென்னை உயர்நீதிமன்றமும், தமிழக அரசும் உத்தரவிட்டன. தலைக்கவசம்...

பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள் இலங்கையில் பதுங்கி இருந்து தமிழகத்தை தகர்க்க சதித் திட்டம்

சென்னை, மே 8 – பாகிஸ்தான் ஆதரவு தீவிரவாதிகள், இலங்கையில் இருந்து கடல் மார்க்கமாக தமிழகம் வந்து மிகப்பெரிய தாக்குதல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாக ரகசியத் தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னையில் பாகிஸ்தான் உளவு அமைப்பான...