Home Tags ஜப்பான்

Tag: ஜப்பான்

ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் தீப்பிடித்தது – 8 குழந்தைகள் உள்ளிட்ட 367 பயணிகள் –...

தோக்கியோ : பிறந்திருக்கும் புத்தாண்டு நிலநடுக்கத்தைத் தந்து ஜப்பானுக்கு சோதனையான ஆண்டாக தொடங்கியிருக்கிறது. இரண்டாவது சோதனையாக இன்று செவ்வாய்க்கிழமை ஜப்பான் ஏர்லைன்ஸ் விமானம் (பிளைட் 516) ஒன்று ஹானிடா விமான நிலையத்தில் மற்றொரு...

ஜப்பான் மேற்குக் கரையோரத்தில் நிலநடுக்கம் – சுனாமி

தோக்கியோ : இன்று பிறந்திருக்கின்ற புத்தாண்டு ஜப்பானுக்கு சோகமான தொடக்கத்தைத் தந்திருக்கிறது. ஜப்பானின் மேற்குக் கரையோரத்தில் 7.6 ரிக்டர் அளவிலான மிகப் பெரிய நிலநடுக்கம் தாக்கியது. அதைத் தொடர்ந்து சுனாமியும் ஏற்பட்டுள்ளது. 1 மீட்டர்...

சுடப்பட்ட ஷின்சோ அபே மரணமடைந்தார்

தோக்கியோ : ஜப்பானின் முன்னாள் பிரதமராக ஷின்சோ அபே, நீண்ட காலம் பதவி வகித்தவர். நாடாளுமன்றத் தேர்தலுக்கான பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தபோது இன்று வெள்ளிக்கிழமை (ஜூலை 8) நபர் ஒருவனால் சுடப்பட்டார். அதைத் தொடர்ந்து...

பிரதமருக்கு கௌரவ டாக்டர் பட்டம்

தோக்கியோ : ஜப்பானுக்கு அதிகாரத்துவ வருகை மேற்கொண்டிருக்கும் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சாப்ரிக்கு அங்குள்ள நிஹோன் பல்கலைக் கழகம் கௌரவ டாக்டர் பட்டத்தை மருத்துவத் துறையில் வழங்கிச் சிறப்பித்துள்ளது. ஜப்பானின் மிகப் பழமையான தனியார்...

4 மொழிகளில் ம.நவீன் சிறுகதை வெளியீடு

கொரோனா சூழலை தளமாகக் கொண்டு 27 ஆசிய எழுத்தாளர்களின் படைப்புகளுடன் உருவாக்கப்பட்டுள்ள ஜப்பான் அறக்கட்டளையின் ஆசிய மையம், இந்த மாதம் வெளியிட்டுள்ள ‘ஆசிய இலக்கியத் திட்டத்தில் மலேசிய தமிழ் எழுத்தாளர் ம.நவீனின் ‘ஒளி’...

சிங்கப்பூர்-ஜப்பான் உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழ்களைக் கொண்ட நாடுகள்

சிங்கப்பூர் : அண்மையக் காலமாக உலகளாவிய குறியீட்டின்படி, தொடர்ந்து உலகின் மிக சக்திவாய்ந்த இரண்டாவது கடப்பிதழைக் கொண்டிருந்த சிங்கப்பூர் தற்போது முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. உலகின் சக்தி வாய்ந்த கடப்பிதழைக் கொண்டுள்ள ஜப்பான் நாட்டுடன் சிங்கப்பூரும்...

ஜப்பான் : சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு புமியோ கிஷிடா தேர்வு

தோக்கியோ: ஜப்பானின் முன்னாள் வெளியுறவுத் துறை அமைச்சரான புமியோ கிஷிடா (படம்) ஜப்பானின் புதிய பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆளும் லிபரல் டெமோக்ரேடிக் கட்சியின் தலைவருக்கான போட்டியில் இன்று கிஷிடா வெற்றி பெற்றார். நடப்புப் பிரதமர் யாஷிஹிடே...

ஜப்பான் : யோஷிஹிடே சுகாவுக்கு பதிலாக பிரதமர் பதவிக்கு 4 பேர் போட்டி

தோக்கியோ:ஜப்பானின் பிரதமர் பதவியிலிருந்து விலகவிருக்கும் யோஷிஹிடே சுகாவுக்குப் பதிலாக அந்தப் பதவியைக் குறிவைத்து நால்வர் போட்டியில் குதித்திருக்கின்றனர். இன்று வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 17) ஆளும் எல்டிபி கட்சியைச் சேர்ந்த அந்த நால்வரும் தங்களின் வேட்புமனுக்களைச்...

ஒலிம்பிக்ஸ் கோலாகல நிறைவு : அதிக பதக்கங்களுடன் அமெரிக்கா முதல் நிலை!

தோக்கியோ : நடக்குமா, நடக்காதா என கடந்த ஓராண்டாக விளையாட்டு இரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தி வந்த தோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஒரு வழியாக மிகச் சிறப்பான முறையில் நேற்றுடன் (ஆகஸ்ட் 8) கோலாகலமாக நிறைவு...

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் 4-வது இடத்தைப் பிடித்திருக்கும் நாடற்ற விளையாட்டாளர்கள் யார் தெரியுமா?

தோக்கியோ : இன்று பிற்பகல் வரையிலான நிலவரப்படி பதக்கப் பட்டியலில் சீனாவைப் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா முதலிடத்திற்கு முன்னேறியுள்ளது. 10 தங்கப் பதக்கங்களுடன் மொத்தம் 30 பதக்கங்களைப் பெற்று அமெரிக்கா முதலிடத்தைப் பிடித்திருக்கிறது. 11 தங்கப்...