Home Tags ஜாகிர் நாயக்

Tag: ஜாகிர் நாயக்

ஜாகிர் நாடு கடத்தப்பட்டால் எனது மலேசியக் குடியுரிமையை ஒப்படைப்பேன் – சாம்ரி வினோத் கூறுகிறார்

குவாந்தான் – இந்தியாவால் தேடப்படும் ஜாகிர் நாயக் மலேசிய அரசாங்கத்தால் இந்தியாவுக்கு நாடு கடத்தப்பட்டால், தான் தனது மலேசியக் குடியுரிமையை இரத்து செய்ய திரும்பவும் மலேசிய அரசாங்கத்திடம் ஒப்படைக்க விரும்புவதாக மதபோதகர் முகமட்...

ஜாகிர் நாயக்: நம் நாட்டின் நீதித்துறையை பிறர் விமர்சித்தால் ஏற்க இயலுமா?- டாக்டர் சுப்ரமணியம்

கோலாலம்பூர்: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகிர் நாயக்கை இந்திய அரசிடம் ஒப்படைக்க மறுப்பு தெரிவித்த பிரதமர் மகாதீர் முகமட்டின் கருத்தினை முன்னாள் மஇகா தலைவர் டாக்டர் சுப்ரமணியம் விமர்சித்துள்ளார். தனது முனநூல் பக்கத்தில்...

ஜாகிர் நாயக்கை நாடுகடத்த அதிகாரபூர்வ விண்ணப்பம் – இந்தியா சமர்ப்பித்தது

புதுடில்லி - இந்தியாவில் தேடப்படும் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டிருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் டாக்டர் ஜாகிர் நாயக் தற்போது மலேசியாவில் தஞ்சமடைந்திருப்பதும், அவருக்கும் இங்கே நிரந்தர வசிப்பிடத் தகுதி வழங்கப்பட்டிருப்பதும் அனைவரும் அறிந்த ஒன்று. தற்போது, இந்திய...

ஜாகிர் நாயக்குடன் சைருல் அசாரை இணைத்துப் பேசுவது தவறு, இந்தியா-மலேசியா உறவு பாதிக்கலாம்!

கோலாலம்பூர்: ஜாகிர் நாயக் நிலைமையை சைருல் அசாருக்கு இணையாகப் பேசிய பிரதமரின் போக்கு தவறு என வழக்கறிஞரும் புக்கிட் குளூகோர் நாடாளுமன்ற உறுப்பினருமான ராம் கர்பால் சிங் குறிப்பிட்டுள்ளார். இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும்...

ஜாகிர் நாயக் – சைருல் அசார் இருவரின் நிலைமையும் ஒன்றுதான் – மகாதீர் கூறுகிறார்

கோலாலம்பூர் – இந்தியாவால் நாடுகடத்தப்பட கோரிக்கை விடுக்கப்பட்டிருக்கும் ஜாகிர் நாயக்கின் நிலைமையும், ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்திருக்கும், மங்கோலிய அழகி அல்தான்துயா கொலை வழக்கில் தூக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கும் சைருல் அசார் உமாரின் நிலைமையும் ஒன்றுதான்...

சிவப்பு அறிவிப்பு வெளியானதும் ஜாகிர் நாயக் கைது செய்யப்படலாம்!

புது டில்லி: சர்ச்சைக்குரிய இஸ்லாமிய மத போதகரான ஜாகீர் நாயக்கை, மலேசியா இந்தியாவிடமே ஒப்படைக்கும் சாத்தியக்கூறுகள் உள்ளன என டி ஹிந்து நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. ஜாகிருக்கும் அவரைச் சார்ந்தவர்களுக்கும் எதிரான கைது ஆணையை...

சாம்ரி வினோத்: கருத்துணர்ந்து, சூழ்நிலைக்கு ஏற்றவாறு நடப்பதே மரியாதை!

மனிதனுக்கு மதத்தின் பால் உள்ள பற்றும் தீவிரமும் அதன் எல்லையை கடந்து செல்லும் போது அதிதீவிரமாகவும் வன்முறையாகவும் மாறலாம். தனிப்பட ஒரு மனிதனின் சுய மதிப்பீட்டின் மீது மற்றவர் வைக்கக்கூடிய கருத்துகளினால் அவை...

“தவறான வழிகளில் 193.06 கோடி பெற்றார்” – சாகிர் நாயக் மீது இந்தியா குற்றப்...

புதுடில்லி – மலேசியாவில் தஞ்சமடைந்திருக்கும் சர்ச்சைக்குரிய மதபோதகர் சாகிர் நாயக் மீது இந்திய அரசாங்கத்தின் அமுலாக்கப் பிரிவு இன்று வியாழக்கிழமை (மே 2) மும்பையிலுள்ள கள்ளப் பணப் பரிமாற்றத்திற்கான சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்...

கேரளா: ஐஎஸ் தொடர்புடைய 3 பேருடன் விசாரணை, ஜாகிர் நாயக் நூல்கள், காணொளிகள் பறிமுதல்!

காசர்கோட்: கேரளாவின் காசர்கோட், பாலக்காடு பகுதிகளை சேர்ந்த மூவருக்கு ஐஎஸ் அமைப்புடன் தொடர்ப்பு இருப்பதை கருதி, தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருவதாக என்டிடிவி செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக...

ஜாகிரை அழைத்து நிகழ்ச்சிகள் செய்வதற்கு பல்கலைக்கழகத்திற்கு உரிமை உண்டு!

கோலாலம்பூர்: மலேசிய வடக்கு மாநில பல்கலைக்கழகத்திற்கு (யூயூஎம்) ஜாகிர் நாயக்கை அழைத்து பேச வைக்க எல்லா விதமான உரிமையும் உண்டு என துணைக் கல்வி அமைச்சர் தியோ நீ சிங் கூறினார். சர்ச்சைக்குரிய...