Home Tags டோங் சோங்

Tag: டோங் சோங்

புங்க் மொக்தார் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் எதிர்ப்பு

கோலாலம்பூர் – “தாய்மொழிப் பள்ளிகள் நாட்டில் இயங்குவதால்தான் மக்களிடையே ஒற்றுமையின்மை நிலவுகிறது என புங்க் மொக்தார் வெளியிட்டிருக்கும் கருத்துக்கு சீனக் கல்வி இயக்கங்கள் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தியிருக்கின்றன. புங்க் மொக்தார் சபாவின் கினபத்தாங்கான் நாடாளுமன்ற...

ஜாவி பாடம் போதிப்பு தொடர்பில் முஜாஹிட், டோங் சோங் உடன்பாட்டை எட்டினர்!

சீன மற்றும் தமிழ்ப்பள்ளிகளில் ஜாவி பாடம் போதிப்பு குறித்த விவகாரம் தொடர்பில்,  பிரதமர் துறை அமைச்சர் முஜாஹிட் யூசோப் மற்றும் டோங் ஜியாவ் சோங் உடன்பாட்டை எட்டியுள்ளனர்.

“டாக்டர் மஸ்லீ மாலிக் மென்மேலும் முன்னேற்றம் அடைய வாழ்த்துகிறோம்!”- டோங் சோங்

டாக்டர் மஸ்லீ மாலிக் தலைமையிலான கல்வி அமைச்சகத்திற்கும், தங்களுக்கு என்ன வேறுபாடுகள் இருந்தாலும், அவை அனைத்தும் மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மாற்றுவதற்கான இலக்கை உட்படுத்தியது என்று டோங் சோங் தெரிவித்துள்ளது.

“காவல் துறையின் நடவடிக்கை சட்டத்தைக் கைவிட்டு, அச்சுறுத்துபவர்களை ஆதரிப்பது போல் உள்ளது!”- டோங் சோங்

ஜாவி பாடம் பற்றிய ஆய்வு குறித்த மாநாட்டைத் தடுக்க நீதிமன்றத்தில் தடை உத்தரவு விண்ணப்பித்த காவல் துறையின் நடவடிக்கைக்கு சீன அமைப்புகள் மாநாட்டின் அமைப்பாளர்கள் ஆட்சேபனை தெரிவித்தனர்.

ஜாவி பாடம்: மாநாடு நடைபெற்றால் எதிர்ப்பு போராட்டம் நடக்கும் என்று அச்சுறுத்திய தரப்பு மீதும்...

டோங் சோங் ஏற்பாடு செய்ய இருந்த கூட்டத்தை எதிர்த்து போராட்டம் நடத்தும் என்று தெரிவித்த தரப்புக்கு எதிராகவும் காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று லிம் கிட் சியாங் கூறினார்.

டோங் சோங் நடத்த இருந்த ஜாவி எதிர்ப்பு மாநாட்டுக்கு நீதிமன்றம் தடை உத்தரவு பிறப்பித்தது!

ஜாவி போதனைக்கு எதிரான மாநாட்டை சீன கல்வியாளர் குழுவான டோங் சோங், நிறுத்துமாறு நீதிமன்றம் நேற்று வெள்ளிக்கிழமை உத்தரவிட்டுள்ளது

ஜாவி பாடம்: மத மாற்றத்தை ஊக்குவிக்கும் என்று பெற்றோர்கள் பயப்படுகிறார்கள்!- டோங் சோங்

அக்காலத்தில் பள்ளிகளில் ஜாவி கற்றல் அனுபவத்தை ஒப்புக்கொண்ட டோங் சோங், அப்போது இஸ்லாமிய மதத்திற்கு அவரும் மாற்றவில்லை என்றும், இந்த நடவடிக்கையானது மாணவர்கள் பெற்றோர்களை மத மாற்றத்திற்கு அச்சுறுத்தும் என்றும் டோங் சோங் கூறியுள்ளது.

“மகாதீர் கூறுவது போல சீன அமைப்புகள் காங்கிரஸ், இனம் சார்ந்தது அல்ல!”- சீன கல்வியாளர்...

சீன கல்வியாளர் குழு நடத்தவிருக்கும் சீன அமைப்புகள் காங்கிரஸ் இன ரீதியிலான தாக்குதல் என்பதை, சீன பள்ளி ஆசிரியர்கள் கூட்டமைப்புச் சங்கம் மறுத்துள்ளது.

“ஜாவி எதிர்ப்பு காங்கிரஸ் தொடரப்பட்டால், மலாய்க்காரர்களின் எதிர்ப்பு அதைவிட பெரிதாக இருக்கும்!”- மகாதீர்

சீனக் கல்வியாளர் குழுவான டோங் சோங் ஏற்பாடு செய்யும், ஜாவி போதனைக்கு எதிரான காங்கிரஸ் மேலும் குழப்பத்திற்கு வழிவகுக்கும் என்று பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் எச்சரித்தார்.

“சங்கங்கள் இரத்து செய்யப்படுவது சாதாரணமான விவகாரம், உள்நோக்கம் கொண்டதல்ல!”- மொகிதின்

ஜோகூர் சீன பள்ளி அறங்காவலர் பதிவு இரத்து செய்யப்பட்டது சாதாரணமானது என்றும், தனிமைப்படுத்தப்பட்ட விவகாரம் அல்ல என்றும் மொகிதின் யாசின் தெரிவித்தார்.