Home Tags தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சு

Tag: தகவல் தொடர்பு பல்லூடக அமைச்சு

அமைச்சரவை : தொடர்பு, பல்ஊடக அமைச்சுக்கு மாறும் அனுவார் மூசா

கோலாலம்பூர்: மொகிதின் யாசின் அமைச்சரவையில் கூட்டரசுப் பிரதேச அமைச்சராக இருந்த அனுவார் மூசா தற்போது தொடர்பு, பல்ஊடக அமைச்சராக நியமிக்கப்பட்டிருக்கிறார். 15-வது பொதுத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில் நாட்டின் வானொலி தொலைக்காட்சி ஊடகங்களை...

கெகெஎம்எம்: தலைவர்களின் சமூகப் பக்கங்களை தொடர அறிவுறுத்தவில்லை

கோலாலம்பூர்: தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சகத்தின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர்களுக்குச் சொந்தமான சமூக ஊடகப் பக்கங்களை தொடர அதன் ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகக் கூறப்படும் கூற்றுகளை அதன் அமைச்சகம் மறுத்துள்ளது. "அத்தகைய உத்தரவு அமைச்சரால்...

தகவல் தொடர்பு, பல்லூடக துணை அமைச்சருக்கு கொவிட்-19 தொற்று

கோலாலம்பூர்:  தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சின் துணை அமைச்சர் சாஹிடி சைனுல் அபிடின் கொவிட் -19 தொற்றுக்கு ஆளாகி உள்ளார். ஜனவரி 11 அன்று பினாங்கிலிருந்து கோலாலம்பூருக்கு வந்ததும் சாஹிடிபரிசோதிக்கப்பட்டதாக அவரது அலுவலகம்...

ஜே-கோம், ஜாசா கிடையாது!- சைபுடின் அப்துல்லா

கோலாலம்பூர்: மறுபெயரிடப்பட்ட சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) , ஜாசா போல அல்ல என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் சைபுடின் அப்துல்லா தற்காத்துப் பேசியுள்ளார். அதன் பங்கை மதிப்பிடுவதில் எதார்த்தமான, முதிர்ச்சியுடன்...

சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் குறித்து எம்சிஎம்சி எச்சரிக்கை

கோலாலம்பூர்: சமூக ஊடகங்களில் போலி கணக்குகள் அதிகமாகப் பயன்படுத்தபடுவது குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு மலேசிய தொடர்பு மற்றும் பல்லூடக ஆணையம் (எம்சிஎம்சி) பொது மக்களுக்கு நினைவூட்டி உள்ளது. இது போன்ற கணக்குகளால் தவறுகள் நடப்பது...

ஜாசா, ‘ஜே-கோம்’-ஆக பெயர் மாற்றம் காண்கிறது

கோலாலம்பூர்: சிறப்பு விவகாரங்கள் துறையை (ஜாசா) சமூக தொடர்புத் துறை (ஜே-கோம்) என மாற்றியமைக்க அரசு ஒப்புக்கொண்டுள்ளது என்று தகவல் தொடர்பு மற்றும் பல்லூடக அமைச்சர் டத்தோ சைபுடின் அப்துல்லா தெரிவித்தார். ஜே-கோமின் குறிக்கோள்,...

டிக்டோக், யூடியூப் காணொளிகளுக்கு பினாஸ் உரிமம் தேவையில்லை

சமூக ஊடகப் பக்கங்களில் காணொளிகளைப் பதிவு செய்வதற்கு மலேசிய தேசிய திரைப்பட மேம்பாட்டுக் வாரியத்தின் (பினாஸ்) உரிமம் தேவையில்லை என்று சைபுடின் அப்துல்லா தெரிவித்தார்.

டிக்டோக் காணொளிகளுக்கும் தயாரிப்பு உரிமம் பெறப்பட வேண்டுமா?

திரைப்படங்களை சமூக ஊடக தளங்களில் அல்லது தொலைக்காட்சி நிலையங்களில் வெளியிடுவதற்கு முன்பு திரைப்பட தயாரிப்பு உரிமத்திற்கு விண்ணப்பிக்க வேண்டும்.

அல் ஜசீரா ஆவணப்படம் அனுமதி பெற்றதா என்று விசாரிக்கப்படும்!

அல் ஜசீரா வெளியிட்டுள்ள சர்ச்சைக்குரிய ஆவணப்படம் தயாரிக்கப்படுவதற்கு முன்னர் அனுமதி பெற்றுள்ளதா என்று ஆராயப்படும்.

5 நிறுவனங்களுக்கான அலைக்கற்றை ஒதுக்கீடுகளை அமைச்சர் இரத்து செய்தார்!

தகவல் தொடர்பு, பல்ஊடக அமைச்சரான சைபுடின் அப்துல்லா இன்று புதன்கிழமை (ஜூன் 3) 700 மெகாஹெர்ட் அலைக்கற்றை ஒதுக்கீடுகளை இரத்து செய்யும் உத்தரவைப் பிறப்பித்தார்.