Sunday, September 20, 2020
Home Tags தமிழக அரசு

Tag: தமிழக அரசு

அப்துல் கலாமின் இறுதிச் சடங்கை முன்னிட்டு நாளை அரசுப் பொது விடுமுறை

சென்னை, ஜூலை29- முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் இறுதிச்சடங்கை முன்னிட்டு, தமிழகத்தில் நாளை( ஜூலை 30)  அரசுப் பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்துத் தமிழக அரசின் பொதுத்துறைச் செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார். “முன்னாள் குடியரசுத் தலைவர்...

இருசக்கர ஓட்டுநர், பயணி இருவருக்கும் தலைக்கவசம் கட்டாயம்- தமிழக அரசு ஆணை!

சென்னை, ஜூன் 18- மலேசியா ,சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இருசக்கர ஓட்டுநரும் அவர் பின்னால் அமர்ந்து பயணிக்கும் பயணியும் கண்டிப்பாகத் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டம் கடுமையாகப் பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் தலைக்கவசம்...

முதல்வராகத் தடங்கலின்றி பதவியேற்றார் ஜெயலலிதா!

சென்னை, மே 23 - இன்று காலை அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா தமிழக முதல்வராக எந்தவிதத் தடங்கலுமின்றி 5வது முறையாகப் பதவியேற்றார். பதவியேற்பு வைபவம் முடிந்த பின்னர் அவர் தனது இல்லம்...

தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி கைது!

சென்னை, ஏப்ரல் 5 - தமிழக முன்னாள் அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தி வேளாண் அதிகாரி முத்துக்குமாரசாமி என்பர் தற்கொலை செய்து கொண்ட வழக்கில் இன்று அதிரடியாக கைது செய்யப்பட்டார். நெல்லை மாவட்டத்தைச் சேர்ந்த வேளாண் அதிகாரி முத்துகுமாரசாமி, கடந்த பிப்ரவரி மாதம்...

நிதி நெருக்கடியில் தவிக்கும் தமிழக அரசு: ரூ.2 லட்சம் கோடிக்கு கடன்!

சென்னை, மார்ச் 26 - தமிழக அரசுக்கு ரூ.2 லட்சத்து 11 ஆயிரத்து 483 கோடி கடன் உள்ளதாகவும், கடன் நெருக்கடியை சமாளிக்க தமிழக அரசு முயன்று வருவதாகவும், கடுமையான  கட்டத்தை தாண்டி...

காமன்வெல்த் விளையாட்டு: தங்கம் வென்ற தமிழக வீரருக்கு 50 இலட்சம் பரிசு! வைகோவும் பாராட்டு!

சென்னை, ஜூலை 30 - காமன்வெல்த் போட்டியில் பளு தூக்கும் பிரிவில் தங்கம் வென்ற தமிழக வீரர் சதீஷ்குமாருக்கு, தமிழக அரசு 50 இலட்சம் பரிசு வழங்கியுள்ளது. இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோவும் பாராட்டு...

மின் கட்டணம் உயராது -தமிழக அரசு

சென்னை, மே 4- நுகர்வோர்களுக்கு மின் கட்டண உயர்வு இருக்காது என தமிழக அரசு தெரிவித்துள்ளது. சட்டப் பேரவையில் வெள்ளிக்கிழமை கேள்வி நேரத்தின்போது மின் கட்டண உயர்வு குறித்த கூட்டத்தை தமிழ்நாடு மின்சார ஒழுங்கு...

கல்லூரிகள் நாளை திறப்பு- தமிழக அரசு அறிவிப்பு

சென்னை, ஏப்ரல் 2- இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக மாணவர்கள் போராட்டம் நடத்தியதை தொடர்ந்து தமிழகத்தில் கடந்த 18 தினங்களாக மூடப்பட்டிருந்த கல்லூரிகளை, புதன்கிழமை (ஏப்ரல் 3) முதல் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இத்...