Home Tags தாலிபான்

Tag: தாலிபான்

ஆப்கானிஸ்தான்: செப்டம்பர் 11 காரணமாக, புதிய அரசாங்கம் பதவியேற்பு ஒத்தி வைப்பு

காபூல் : ஆப்கானிஸ்தானின் புதிய அரசாங்கம் இன்று சனிக்கிழமை செப்டம்பர் 11-ஆம் தேதி பதவியேற்க ஆயத்தமாக இருந்ததாகவும், ஆனால், இன்று செப்டம்பர் 11 - அமெரிக்காவில் இரட்டைக் கோபுரத் தாக்குதல் நடந்த நாள்...

ஆப்கானிஸ்தான் : சமூக ஊடகங்களில் பங்கெடுக்கும் தாலிபான்கள்!

காபூல் : ஆகஸ்ட் 31-ஆம் தேதியோடு அமெரிக்கா, ஆப்கானிஸ்தானிலிருந்து முழுமையாக வெளியேறியிருக்கும் நிலையில், தாலிபான்களின் புதிய அரசாங்கம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகின்றன. தங்களின் இராணுவத் தளவாடங்களை அப்படியே விட்டுச் சென்றிருக்கும் அமெரிக்கா,...

தாலிபான்களுக்கு ஆதரவுக் குரல் கொடுக்கும் பாஸ் தலைவர்

கோலாலம்பூர் : ஆப்கானிஸ்தானை மீண்டும் ஆக்கிரமித்திருக்கும் தாலிபான்களுக்கு ஆதரவாக பாஸ் கட்சியின் தலைவர் ஹாஜி அப்துல் ஹாடி அவாங் குரல் கொடுத்திருக்கிறார். தாலிபான்கள் சிறப்பான முறையில் மாற்றம் கண்டிருக்கின்றனர் என அவர் அந்த இயக்கத்தினரைத்...

18 ஆண்டுகள் நீடித்த ஆப்கானிஸ்தான் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தை அமெரிக்கா- தலிபான்...

கத்தாரின் தலைநகரில் பல மாத பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர், அமெரிக்க அதிகாரிகளும் தலிபான் பிரதிநிதிகளும் நீண்ட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வரும் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

பயணக்கைதிகளுக்கு ஈடாக 3 தலிபான் கைதிகள் விடுவிப்பு!

மேற்கத்திய பணயக்கைதிகளுக்கு ஈடாக ஆப்கானிஸ்தான் அரசாங்கத்தால் தடுத்து வைக்கப்பட்டுள்ள மூன்று உயர்மட்ட தலிபான் கைதிகளை விடுவிக்க இருப்பதாக ஸ்பூட்னிக் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

3 இந்திய பொறியியலாளர்களை தலிபான் விடுவித்துள்ளது!

ஒரு வருடத்திற்கு மேலாக பிணைக் கைதிகளாக இருந்த மூன்று இந்திய பொறியியலாளர்களை, விடுவித்துள்ளதாக ஆப்கானிஸ்தான் தலிபான் தெரிவித்துள்ளது.

காபூல் தங்கும் விடுதியில் தாக்குதல் – 18 பேர் மரணம்!

காபூல் – ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இண்டர்கொண்டினண்டல் தங்கும் விடுதியில் (Intercontinental Hotel) நுழைந்த துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் நேற்று ஞாயிற்றுக்கிழமையோடு முடிவுக்கு வந்த நிலையில், இதுவரையில் 18...

மருத்துவமனைத் தாக்குதல் : ஐஎஸ்ஐஎஸ் கொரசான் பொறுப்பேற்றது!

கராச்சி - நேற்று பலுசிஸ்தானிலுள்ள குவெட்டா நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு ஐஎஸ்ஐஎஸ்-கோரசான் என்ற பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக் கொண்டுள்ளது. இதற்கிடையில்,  இந்தத் தாக்குதலில் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 93 ஆக உயர்ந்துள்ளது என்றும்...

அமெரிக்கத் தாக்குதலில் தலிபான் தலைவர் முல்லா மன்சூர் பலி!

காபூல் - ஆப்கானிஸ்தான் பாகிஸ்தான் எல்லையில் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் தலீபான் தீவிரவாத இயக்கத்தின் தலைவர் முல்லா மன்சூர் கொல்லப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்க படையின் ஆளில்லா விமானங்கள் தலீபான்...

ஆப்கானில் தற்கொலைபடை தாக்குதல்: 48 பேர் பலி! 250-க்கும் மேற்பட்டோர் படுகாயம்!

காபுல் - ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுலில் தலிபான் தீவிரவாதிகள் நடத்திய தற்கொலை படை தாக்குதலில் 48 பேர் உயிரிழந்தனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆப்கான் தலைநகர் காபுலில் உள்ள புலி மகமூத்கான் பகுதியில் அலுவலகங்கள்...