Home Tags தேசியக் கூட்டணி

Tag: தேசியக் கூட்டணி

செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள்

https://www.youtube.com/watch?v=hu6ec_Xr0Xw செல்லியல் செய்திகள் காணொலி : மலாய் தொகுதிகளில் 3 முனைப் போட்டிகள் Selliyal News Video | Malay Seats : 3 cornered fights | 03-10-2021 15-வது பொதுத் தேர்தலில் அம்னோவும் பெர்சாத்துவும்...

அம்னோ வெற்றி பெற்ற எல்லாத் தொகுதிகளிலும் மீண்டும் போட்டியிடும்

கோலாலம்பூர் : கடந்த 14-வது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்ற அனைத்து சட்டமன்ற, நாடாளுமன்றத் தொகுதிகளிலும் அம்னோ மீண்டும் போட்டியிடும் என சாஹிட் ஹாமிடி அறிவித்துள்ளார். பெரிக்காத்தான் நேஷனல் என்னும்  தேசியக் கூட்டணியில் உள்ள...

“குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது – நிபந்தனையுடன்தான் ஆதரவு” – மொகிதின் அறிக்கை

புத்ரா ஜெயா : குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் இஸ்மாயில் சாப்ரிக்கு தனது தலைமையிலான தேசியக் கூட்டணி ஆதரவு தந்திருப்பதாக மொகிதின் யாசின் தெரிவித்திருக்கிறார். "தேசியக் கூட்டணி,...

மொகிதின், பெரிக்காத்தான் கூட்டணி அமைச்சர்கள், தலைவர்களுடன் சந்திப்பு

திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் மொகிதின் யாசின்; அன்றே பதவி விலகலாம் இன்று சனிக்கிழமை இரவு பெரிக்காத்தான் ஆதரவுக் கூட்டணித் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்கிறார். மொகிதினின் அரசியல் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா? புத்ரா ஜெயா...

“நானே இன்னும் பிரதமர்! பெரும்பான்மையை நிரூபிப்பேன்” மொகிதின் பதிலடி

கோலாலம்பூர் : கோலாலம்பூர் : இன்று புதன்கிழமை காலை 11.00 மணிக்கு மாமன்னரை அரண்மனைக்குச் சென்று நேரடியாகச் சந்தித்த பிரதமர் மொகிதின் யாசின், அதன் பிறகு தொலைக்காட்சி வழி உரையாற்றினார். அவர் உரையாற்றும்போது துணைப்...

மொகிதின் இல்லத்தில் இரவில் சந்திப்புக் கூட்டம் – என்ன முடிவெடுப்பார்?

கோலாலம்பூர் : மொகிதின் யாசினுக்கான ஆதரவை அம்னோவின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீட்டுக் கொண்டதை அடுத்து, நேற்று செவ்வாய்க்கிழமை இரவில் அவரின் இல்லத்தில் அவரின் சக அமைச்சர்கள், அவரை ஆதரிக்கும் மற்ற கூட்டணிக் கட்சிகளின்...

“தே. முன்னணி நாடாளுமன்ற உறுப்பினர்கள் யாரும் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்திடவில்லை” – ஷாஹிடான் காசிம்

கோலாலம்பூர் : கடந்த ஆண்டு தொடக்கத்தில் அரங்கேற்றப்பட்ட “ஷெராட்டன் நகர்வு” ஆட்சிக் கவிழ்ப்புக்குப் பின்னர் இதுவரையில் எந்த ஒரு தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினரும் யாருக்கு ஆதரவாகவும் சத்தியப் பிரமாண ஆவணம் எதிலும் ...

அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம்!

கோலாலம்பூர் : நாடு புதியதொரு அரசியல் நெருக்கடியை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில் அம்னோ உச்சமன்றத்தின் அவசரக் கூட்டம் நாளை செவ்வாய்க்கிழமை (ஆகஸ்ட் 3) நடைபெறவிருக்கிறது. இதன் காரணமாக, அம்னோ என்ன முடிவெடுக்கும் என்ற...

காணொலி : அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா?

https://www.youtube.com/watch?v=803OwLCTiZw செல்லியல் பார்வை காணொலி | அம்னோ விலகல் : உண்மையா? அரசியல் நாடகமா? | 14 ஜூலை 2021 Selliyal Paarvai Video | UMNO's Withdrawal : Real or Drama? |...

மொகிதினுக்கு ஆதரவில்லை – பெஜூவாங், வாரிசான் சபா அறிவிப்பு

கோலாலம்பூர் : நாடாளுமன்றக் கூட்டம் நடைபெறவிருக்கும் ஜூலை 26-ஆம் தேதிக்கு முன்பாக எந்தக் கட்சிகள் பிரதமர் மொகிதின் யாசினுக்கு ஆதரவு தருவார்கள், யார் தங்களின் எதிர்ப்பைக் காட்டுவார்கள் என்ற ஆரூடங்கள் கூறப்பட்டு வருகின்றன. துன்...