Home Tags நரேந்திர மோடி

Tag: நரேந்திர மோடி

பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே.அத்வானிக்கு ‘பாரத ரத்னா’ விருது

புதுடில்லி : பாஜகவின் மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுவதை இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இன்று சனிக்கிழமை (பிப்ரவரி 3) மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார். அயோத்தி ராமர் கோயில்...

அயோத்தி ராமர் கோவில் : 300 கோடி ஆண்டுகள் பழமையான கல்லில் 51 அங்குல...

புதுடில்லி :  திங்கட்கிழமை (ஜனவரி 22) இந்தியாவின் அயோத்தியா நகரில் பிரதமர் நரேந்திர மோடியால் அயோத்தி ராமர் கோயிலில் பிரதிஷ்டை செய்யப்படவுள்ள ராமர் சிலையின் முழுமையான தோற்றம் வெளியாகியுள்ள நிலையில் அந்த ஆலயம்...

ஸ்டாலின் தடுக்கி விழ – தாங்கிப் பிடித்த மோடி!

சென்னை : அண்மையக் காலமாக தமிழ் நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடல் நலம் குன்றியிருக்கிறார் என்ற தகவல்கள் பரவி வருகின்றன. சில நாட்களுக்கு முன்னர் அவரின் தங்கை கனிமொழி முன்னின்று நடத்திய சங்கமம்...

மோடியைத் தரக்குறைவாக விமர்சித்த 2 மாலைத் தீவு அமைச்சர்கள் நீக்கம்

மாலே (மாலத் தீவுகள்) - கேரளாவுக்கு அடுத்து இந்தியக் கடல் பகுதியில் அமைந்திருக்கும் தீவுகளைக் கொண்ட நாடு மாலத் தீவு. சுற்றுப் பயணத்திற்கு புகழ்பெற்ற இடம். அழகான கடற்கரைகளைக் கொண்ட நாடு. அண்மையில் இந்த...

சென்னை – பினாங்கு இடையில் நேரடி விமான சேவை – ஸ்டாலின் மோடியிடம் கோரிக்கை

சென்னை : ஜனவரி 2-ஆம் தேதி, புத்தாண்டின் தொடக்க நாளில் சென்னை வந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி. அந்த நிகழ்ச்சிகளில் மோடியுடன் கலந்து கொண்டார் தமிழ்நாடு...

திருச்சி விமான நிலையம் : புதிய முனையத்தை நரேந்திர மோடி திறந்து வைத்தார்

திருச்சி : தமிழ் நாட்டின் திருச்சி விமான நிலையம் சென்னைக்கு அடுத்து மிக விரைவாக விரிவடைந்து வரும் விமான நிலையமாகும். பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்ததைத் தொடர்ந்து அந்த விமான நிலையத்தின் புதிய முனையம்...

தமிழ் நாட்டில் வரலாறு காணாத வெள்ளம் – மோடியைச் சந்திக்கச் செல்கிறார் ஸ்டாலின்

சென்னை : இந்த மாதத் தொடக்கத்தில் சென்னையையும், தமிழ் நாட்டின் சில பகுதிகளையும் பரட்டிப் போட்ட கனமழை இப்போது தென் மாவட்டங்களுக்கு பரவியுள்ளது. திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட தென் மாவட்டங்களில் பெய்த பெருமழையால்...

காசி தமிழ்ச் சங்கமம் – நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்

வாரணாசி : இந்தியாவின் தொன்மையான நகரங்களில் ஒன்று வாரணாசி என அழைக்கப்படும் காசி. தமிழர்களுக்கும் இந்த நகருக்கும் இடையில் வணிக, கலாச்சார, சமய தொடர்புகள் ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இருந்து வருகின்றன. கடந்த காசி தமிழ்ச்...

நரேந்திர மோடி தீபாவளியை இந்திய எல்லை இராணுவத்தினருடன் கொண்டாடினார்

புதுடில்லி : இந்தியா முழுவதும் தீபாவளி கோலாகலமாகக் கொண்டாடப்படும் நாளில் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி மட்டும் இந்தியாவின் ஏதோ ஓர் எல்லைப் பகுதியில் குடும்பத்தினரைப் பிரிந்திருக்கும் இந்திய இராணுவத்தினரைத் தேடிச் செல்வார்....

மேல்மருவத்தூர் பங்காரு அடிகளார் மறைவுக்கு நரேந்திர மோடி இரங்கல்

புதுடில்லி : நேற்று வியாழக்கிழமை (அக்டோபர் 20) காலமான மேல்மருவத்தூர் சித்தர் பீட குரு பங்காரு அடிகளாரின் சேவைகளை நினைவுபடுத்தி இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தார். மக்கள் மீது பரிவு செலுத்தியதோடு,...