Home Tags நோன்பு பெருநாள்

Tag: நோன்பு பெருநாள்

மலேசிய முஸ்லீம்கள் ஞாயிற்றுக்கிழமையன்று நோன்புப் பெருநாள் கொண்டாடுவர்

மலேசிய முஸ்லீம்கள் எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை மே 24-ஆம் தேதியன்று நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவர்.

நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை கடைப்பிடிக்கவும்

நோன்பு பெருநாள் தொற்றுக் குழுவை தவிர்க்க, சுகாதார அமைச்சினால் வழங்கப்பட்ட நிர்ணயிக்கப்பட்ட நிர்வாக நடைமுறையை முஸ்லிம்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

“ரம்லான் இம்முறை அர்த்தமுள்ள அனுபவமாக இருக்கும்”- முஸ்லிம் அல்லாத மத மன்றம்

கோலாலம்பூர்: மலேசிய புத்த, கிறிஸ்தவ, இந்து, சீக்கிய மற்றும் தாவோயிச மன்றம், மலேசியாவில் உள்ள அனைத்து முஸ்லிம்களுக்கும் ரம்லான் நோன்பு வாழ்த்தினைத் தெரிவித்துக் கொண்டது. "கொவிட் -19 பாதிப்பைத் தொடர்ந்து நடமாட்டக் கட்டுப்பாடு நடப்பில்...

புதிய சகாப்தத்தில் முஸ்லிம்கள் நோன்பு மாதத்தைக் கடைபிடிக்க உள்ளனர்!

கோலாலம்பூர்: கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து ஒரு புதிய சாதாரண சகாப்தத்தில் முஸ்லிம்கள் நாளை வெள்ளிக்கிழமை ரம்லான் நோன்பு மாதத்தைக் கடைப்பிடிக்க உள்ளனர். ரம்லான் வழிபாடும் பாரம்பரியமும் இப்போது வீட்டில் கொண்டாட வேண்டிய சூழல் ஏற்பட்டிருப்பதை...

கோலா கங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இரத்து!

ஈப்போ: நாட்டில் நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், கோலா காங்சார் அரண்மனையில் நோன்பு திறப்பு விழா இவ்வருடம் நடத்தப்படாது என்று சுல்தான் நஸ்ரின் ஷா அறிவித்துள்ளார். நாட்டு தலைவர்கள் முதலில் இந்த கட்டுப்பாட்டை...

ரம்லான் சந்தை: இணைய வாடகை வண்டி, வாகனம் வழி விற்பனை அனுமதிக்கப்படாது!

கோலாலம்பூர்: ரம்லான் மாதத்தின் போது இணைய வாடகை வண்டி (e-hailing), வாகனம் வழி விற்பனை (drive thru) மற்றும் முன்பதிவு செய்து உணவுகளைப் பெற்று கொள்வது அனுமதிக்கப்படாது என்று தற்காப்பு அமைச்சர் இஸ்மாயில்...

ஒருமைப்பாட்டிற்கு வலுசேர்க்கும் வண்ணம் கொண்டாடுவோம் – வேதமூர்த்தியின் நோன்புப் பெருநாள் வாழ்த்து

புத்ராஜெயா -  நோன்புத் திருநாளைக் கொண்டாடும் மலேசிய மக்கள் அனைவருக்கும் பிரதமர் துறை அமைச்சகத்தின் சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக பொன்.வேதமுர்த்தி (படம்) தெரிவித்துள்ளார். மலேசியத் திருநாட்டின் கூட்டு சமுதாயத்தை பிணைத்திருக்கும் கயிறுகளைப் போன்றவை பண்டிகைகள்...

புத்ராஜெயா நோன்பு பெருநாள் உபசரிப்புக்கு பொது மக்கள் அழைக்கப்படுகின்றனர்!

புத்ராஜெயா: வருகிற நோன்பு பெருநாளை ஒட்டி, பிரதமர் மகாதீர் மற்றும் அமைச்சரவை உறுப்பினர்கள் சார்பில் கொம்ப்லேக்ஸ் ஶ்ரீ பெர்டானாவில் ஹாரி ராயா திறந்த இல்ல உபசரிப்பை நோன்பு பெருநாள் முதல் நாளன்று ஏற்பாடு...

நஜிப் திறந்த இல்ல உபசரிப்பில் அப்துல்லா படாவி! சுப்ரா!

புத்ரா ஜெயா - நேற்று நோன்புப் பெருநாள் கொண்டாட்டத்தை முன்னிட்டு, பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் துன் ரசாக் நடத்திய திறந்த இல்ல உபசரிப்பில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். துன் அப்துல்லா படாவியும் -...

செல்லியலின் நோன்புப் பெருநாள் வாழ்த்துகள்!

கோலாலம்பூர் – புனித ரமடான் மாதத்தின் ஒரு மாத கால நோன்பு முடித்து, இன்றும் நாளையும் கொண்டாடப்படும் நோன்புப் பெருநாள் – ஈகைத் திருநாளை – முன்னிட்டு அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கும்...