Home Tags பா.ரஞ்சித்

Tag: பா.ரஞ்சித்

தனுஷ் தயாரிப்பில் மீண்டும் ரஜினி – ரஞ்சித் கூட்டணி!

கோலாலம்பூர் - கபாலியைத் தொடர்ந்து பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் மீண்டும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறை, அத்திரைப்படத்தை ரஜினியின் மருமகனும், நடிகருமான தனுஷ் தனது வொண்டர்பார் பட நிறுவனம் மூலம்...

‘கபாலி’யில் மலேசியாவின் ‘மை ஸ்கில்ஸ்’ கல்லூரி!

கோலாலம்பூர் - அண்மையில் நியூஸ் 18 தொலைக்காட்சிக்கு கபாலி திரைப்பட இயக்குனர் பா.ரஞ்சித் வழங்கிய நேர்காணலில் அத்திரைப்பட இயக்கம் குறித்து பகிர்ந்தவர், அப்படத்தில் அவர் 'கபாலி' நடத்துவதாகக் காட்டும் ' லைப் ஃபிரி'கல்லூரி ...

“மலேசிய மக்கள் கபாலியை ஏற்றுக் கொண்டது மகிழ்ச்சியை அளிக்கிறது” – ரஞ்சித் பேட்டி!

சென்னை - அனைத்து தரப்பினரும் கபாலி படத்தை இரசிப்பதும், பாராட்டுவதும் தனக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக அந்தப் படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித் கூறியிருக்கின்றார். இன்று, தமிழகத்தின் புதிய தலைமுறை செய்தித் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பா.இரஞ்சித்...

மலேசியாவில் கபாலியைக் கண்டுபிடித்தது எப்படி? – பா.இரஞ்சித் சொல்லும் இரகசியம்!

கோலாலம்பூர் - சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வரும் ஜூலை 22-ம் தேதி முதல் உலகமெங்கும் வெளியாகவிருக்கும் படம் 'கபாலி'. மலேசியாவில் வாழ்ந்த டானை அடிப்படையாக வைத்து கதையை உருவாக்கியுள்ளார் அப்படத்தின் இயக்குநர் பா.இரஞ்சித். இந்நிலையில்,...

ரஞ்சித் இயக்கிய போது பாலச்சந்தர் நினைவு வந்தது – ரஜினி பாராட்டு!

சென்னை – ‘கபாலி’ படம் எப்படி வந்திருக்கும்? இந்தப் படத்தை ரஜினி பார்த்துவிட்டாரா? அவருக்குத் திருப்திதானா? என பல கேள்விகளை ரசிகர்கள் எழுப்பி வருகின்றனர். அதற்கெல்லாம் பதில் சொல்கிற மாதிரி ஒரு தகவல்...

ரஜினி படத் தலைப்பு கபாலிக்குச் சொந்தம் கொண்டாடுகிறார் சிவகுமார்!

சென்னை, ஆகஸ்ட் 18- ரஜினியின் புதுப் படத்திற்குத் தலைப்பு ‘கபாலி’ என்று நேற்று இயக்குநர் பா.ரஞ்சித் தனது டுவிட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். அறிவிப்பு வெளியான உடனேயே ரசிகர்கள் ஜெட் வேகத்தில் அச்செய்தியைப் பகிரத்...

ரஜினியின் புதுப்படத் தலைப்பு ‘கபாலி’: அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

சென்னை, ஆகஸ்ட் 17- அட்டக்கத்தி பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் பெயர் 'கபாலி' என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதைப் பா. ரஞ்சித் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். முதலில் இந்தப் படத்திற்குக் 'காளி'...

ரஜினி புதுப்படத்தின் படப்பிடிப்பு மலேசியாவில் தொடங்குகிறது!

சென்னை, ஆகஸ்ட் 6 – அட்டக்கத்தி, மெட்ராஸ் படத்தின் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் 18-ஆம தேதி மலேசியாவில் தொடங்கவிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் பெயரிடப்படாத இப்புதிய...

ரஜினிகாந்த் புதிய படம் அடுத்த மாதம் மலேசியாவில் தொடங்குகின்றது!

கோலாலம்பூர், ஜூலை 20 – ரஜினி படங்கள் நன்றாக ஓடினாலும், ஓடாவிட்டாலும், வசூலில் பின்தங்கினாலும், ஒவ்வொரு முறையும் அவரது புதுப் பட அறிவிப்பும், அதைத் தொடர்ந்த செய்திகளும் எப்போதுமே தமிழ் சினிமா இரசிகர்களை...

பா.ரஞ்சித் படத்தில் ரஜினிக்கு ஜோடி ராதிகா ஆப்தேவா?

சென்னை, ஜுலை20- அட்டைக்கத்தி மற்றும் மெட்ராஸ் படப் புகழ் பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் புதிய படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க, ராதிகா ஆப்தே ஒப்பந்தமாகியிருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ராதிகா ஆப்தே யார் தெரியுமா?...