Tag: மலேசியத் திரைப்படங்கள்
திரைவிமர்சனம் : மலேசியத் திரைப்படம் ‘மூன்றாம் அதிகாரம்’
(ஜூன் 23 முதல் மலேசியத் திரையரங்குகளில் வெளியாகிறது, மலேசியத் திரைப்படம்
மூன்றாம் அதிகாரம். அந்தத் திரைப்படம் குறித்த விமர்சனத்தை வழங்குகிறார் ந.பச்சை பாலன்)
மறவன், ஆசான் ஆகிய திரைப்படங்களையும் அசுர வேட்டை, இறைவி திருமகள்...