Home Tags மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (முடா)

Tag: மலேசிய ஐக்கிய ஜனநாயகக் கூட்டணி (முடா)

கடன் தள்ளுபடியை அரசு அறிவிக்க வேண்டும்!- முடா

கோலாலம்பூர்: நாட்டில் மூன்றாவது முறையாக நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை நடைமுறைப்படுத்தப்பட்ட பின்னர் வங்கிகள் தானியங்கி முறையில் கடன் தள்ளுபடியை அறிவிக்க அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும். தேசிய கூட்டணி அரசாங்கம் கடன் தள்ளுபடியை அமல்படுத்துவதை...

முடா-வாரிசான் இணைந்து போட்டியிடலாம்!

கோலாலம்பூர்: வாரிசான் கட்சியும், முடாவும் 15- வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக சாத்தியமான ஒப்பந்தம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. சபாவை தளமாகக் கொண்ட கட்சி தீபகற்ப மலேசியாவிலும் விரிவாக்க உதவுவதற்கான முடாவின்...

ஊழலில் ஈடுபட்ட காவல் துறை அதிகாரிகள் பெயர்கள் வெளியிடப்பட வேண்டும்

கோலாலம்பூர்:காவல் துறையில் தவறான இயக்கங்கள் மற்றும் ஊழல் விவகரங்களில் ஈடுபடும் அதிகாரிகளின் பெயர்களை வெளியிடுமாறு முடா கட்சி கேட்டுக்கொண்டுள்ளது. அண்மையில், தம்மை வீழ்த்த வீழ்த்த விரும்பும் இளம் அதிகாரிகள் இருப்பதாக காவல் துறை தலைவர்...

கட்சி பதிவு தொடர்பாக, முடா உள்துறை அமைச்சிடம் முறையிடும்

கோலாலம்பூர்: கட்சியின் பதிவு விண்ணப்பத்தை சங்கப் பதிவாளர் நிராகரித்ததை அடுத்து முடா விரைவில் உள்துறை அமைச்சகத்திடம் இது குறித்து முறையிடும். இந்த முடிவுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் முடிவை உயர்...

சங்கப் பதிவாளருக்கு எதிரான முடா கட்சியின் வழக்கு மனு நிராகரிப்பு

கோலாலம்பூர்: முடா கட்சி பதிவு செய்யாதது குறித்த  அரசாங்கத்தின் முடிவுக்கு எதிராக வழக்கு மனுவை சமர்ப்பித்திருந்த கட்சியின் விண்ணப்பத்தை உயர் நீதிமன்றம் இன்று  நிராகரித்துள்ளது. நீதிபதி மரியானா யஹ்யா, முன்னாள் அமைச்சர் சைட் சாதிக்...

பெஜுவாங், முடாவின் பதிவு நிராகரிக்கப்பட்டதை சங்கப் பதிவாளர் விளக்க வேண்டும்

கோலாலம்பூர்: பிகேஆர் தலைவர் அன்வார் இப்ராகிம் சங்கப் பதிவாளர் பெஜுவங் மற்றும் முடா கட்சியைப் பதிவு செய்ய நிராகரித்ததை விமர்சித்துள்ளார். இந்த முடிவு ஏற்கத்தக்கது அல்ல என்று அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிகளை இணைப்பதற்கும்,...

முடா கட்சியின் பதிவும் நிராகரிக்கப்பட்டது

கோலாலம்பூர்: இளைஞர் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சின் முன்னாள் அமைச்சரான சைட் சாதிக்கின் முடா கட்சியின் பதிவும் சங்கப் பதிவாளரால் நிராகரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, துன் மகாதீர் வழிநடத்தும் பெஜுவாங் கட்சியின் பதிவை சங்கப்...

சங்கப் பதிவாளருக்கு முடா 7 நாட்கள் காலக்கெடு

கோலாலம்பூர்: முடா கட்சியின் பதிவு விவகாரம் தொடர்பாக அக்கட்சி முன்னாள் சட்டத்துறைத் தலைவர் டோமி தோமஸ் மற்றும் முன்னாள் வழக்கறிஞர்கள் மன்றத் தலைவர் அம்பிகா ஸ்ரீநிவாசனை வழக்கறிஞர்களாக நியமித்துள்ளது என்று சைட் சாதிக்...

90 நாட்கள் ஆகியும் முடா கட்சி பதிவு செய்யப்படவில்லை!

கோலாலம்பூர்: மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சைட் சாதிக் தலைமையிலான முடா கட்சி இன்று அதன் பதிவுக்கு ஒப்புதல் அளிக்க சங்கப் பதிவாளரை அழுத்தம் கொடுக்கும் பிரச்சாரத்தைத் தொடங்கியது. இப்போதைக்கு, இப்புதிய கட்சி 90 நாட்களுக்கு...

முடா கட்சியில் இணைகிறாரா மஸ்லீ மாலிக்?

கோலாலம்பூர்: சிம்பாங் ரெங்காம் நாடாளுமன்ற உறுப்பினர் மஸ்லீ மாலிக் இன்று பெஜுவாங் கட்சியிலிருந்து விலகுவதாக அறிவித்தார். முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீருடன் ஆகஸ்ட் மாதம் புதிய மலாய் கட்சியை உருவாக்கிய ஐந்து நாடாளுமன்ற...