Home Tags முகமட் ஹனிபா மைடின்

Tag: முகமட் ஹனிபா மைடின்

“குற்றச்சாட்டுகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது – நிபந்தனையுடன்தான் ஆதரவு” – மொகிதின் அறிக்கை

புத்ரா ஜெயா : குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு, நீதிமன்ற வழக்குகளை எதிர்நோக்குபவர்கள் அமைச்சர்களாகக் கூடாது என்ற நிபந்தனையுடன்தான் இஸ்மாயில் சாப்ரிக்கு தனது தலைமையிலான தேசியக் கூட்டணி ஆதரவு தந்திருப்பதாக மொகிதின் யாசின் தெரிவித்திருக்கிறார். "தேசியக் கூட்டணி,...

“ஊழல்வாதிகளுக்கு ஆதரவு தரும் மொகிதின்” – சாடினார் ஹனிபா மைடின்

கோலாலம்பூர் : பிரதமராகப் பதவி விலகிய மொகிதின் யாசின் எந்தக் காலத்திலும் ஊழல்வாதிகளுடன் கைகோர்க்க மாட்டேன், ஆதரவு தர மாட்டேன் எனக் கூறியிருந்தார். அந்த அறிவிப்பைத் தொடர்ந்து அவர் நீதிமன்றத்தில் ஊழல் வழக்குகளை எதிர்நோக்கும்...

தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்க கோபிந்த் சிங் – ஹனிபா மைடின் தீர்மானம்

கோலாலம்பூர் : நாடாளுமன்றத்தைத் தவறாக வழிநடத்தியதாக சட்டத்துறை அமைச்சர் தக்கியூடின் ஹாசான் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி 2 நாடாளுமன்ற எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தீர்மானம் சமர்ப்பித்துள்ளனர். பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோபிந்த் சிங் டியோ,...

‘அன்வாரின் செய்தியை நாங்கள் பெறவில்லை!’- ஹனிபா மைடின்

கோலாலம்பூர்: அமானா நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று வரவு செலவு திட்டத்தில் ஒரு பகுதியினர் எண்ணிக்கை வாக்கெடுப்புக்கு முன்வந்தனர். வரவு செலவு திட்டத்தை கொள்கை கட்டத்தில் நிறைவேற்ற அனுமதிக்கும் எதிர்க்கட்சித் தலைவர் அன்வார் இப்ராகிமின்...

போலி மதப் பிரச்சனைகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை, அரசாங்கம் தயங்காது!

போலி மதப் பிரச்சனைகளைப் பரப்புவோருக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அரசாங்கம் தயங்காது என்று பிரதமர் துறை துணை அமைச்சர் முகமட் ஹனிபா மைடின் தெரிவித்தார்.

மத, இன வெறுப்புக்கு தீர்வு காண குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற அரசாங்கம் விரும்பவில்லை!

மத, இன வெறுப்புக்கு தீர்வு காண குறிப்பிட்ட சட்டத்தை இயற்ற அரசாங்கம் விரும்பவில்லை என்று பிரதமர் துறை அமைச்சர் ஹனிபா மைடின் தெரிவித்தார்.

ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார்!- ஹானிபா மைடின்

ஐபிசிஎம்சி நடவடிக்கைக்கு காவல் துறைத் தலைவரும் உட்பட்டுள்ளார், என்று பிரதமர் துறை துணை அமைச்சர் ஹானிபா மைடின் தெரிவித்துள்ளார்.

சிப்பாங்கில் மகாகுரு ஆறுமுகம் சுழற்கிண்ண சிலம்பப் போட்டி

சிப்பாங் - நாளை ஞாயிற்றுக்கிழமை டிசம்பர் மாதம் 23 ஆம் திகதி, கொண்டைக்கட்டி கோவிந்தசாமி சிலம்ப ஆசான் அவர்களின் சீடர் கருப்பண்ணன் ஆசிரியர் வழி வந்த சுந்தரம் ஆசிரியரின் மானசீக மாணவனான மறைந்த...

ஹனிபா மைடின் நலமுடன் இருக்கிறார்

புத்ரா ஜெயா - இன்று திங்கட்கிழமை காலையில் பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது திடீரென மயங்கி விழுந்த பிரதமர் துறை துணையமைச்சரும் சிப்பாங் அமானா நாடாளுமன்ற...

துணையமைச்சர் ஹனிபா மைடின் மயங்கி விழுந்தார்

புத்ரா ஜெயா - இன்று திங்கட்கிழமை காலையில் பிரதமர் துறை அலுவலக வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டபோது பிரதமர் துறை துணையமைச்சரும் சிப்பாங் அமானா நாடாளுமன்ற உறுப்பினருமான முகமட் ஹனிபா...