Home Tags மொகிதின் அமைச்சரவை 2020

Tag: மொகிதின் அமைச்சரவை 2020

மாமன்னரின் கரங்களில் மீண்டும் நாட்டின் அரசியல் முடிவு!

கோலாலம்பூர் : நமது நாட்டின் அரசியல் நிலைமையும், எதிர்காலமும் சுமார் ஒன்றரை ஆண்டுகளில் ஒரு சுற்று முடிவடைந்து மீண்டும் மாமன்னரின் அரண்மனை வாயில்களை வந்தடைந்திருக்கிறது. இன்று தொடங்கி பத்திரிகையாளர்கள் அரண்மனை வாயில்களில் முற்றுகையிடுவார்கள். பல்வேறு...

மொகிதின், பெரிக்காத்தான் கூட்டணி அமைச்சர்கள், தலைவர்களுடன் சந்திப்பு

திங்கட்கிழமை மாமன்னரைச் சந்திக்கிறார் மொகிதின் யாசின்; அன்றே பதவி விலகலாம் இன்று சனிக்கிழமை இரவு பெரிக்காத்தான் ஆதரவுக் கூட்டணித் தலைவர்களையும், அமைச்சர்களையும் சந்திக்கிறார். மொகிதினின் அரசியல் ஆட்டம் முடிவுக்கு வருகிறதா? புத்ரா ஜெயா...

அம்னோ அமைச்சர் நோராய்னி அகமட் அமைச்சரவையில் இருந்து விலகினார்

புத்ரா ஜெயா : ஆட்டம் கண்டிருக்கும் மொகிதின் யாசின் அரசாங்கத்தின் அமைச்சரவையில் இருந்து அம்னோவின் அமைச்சர் நோராய்னி அகமட் இன்று விலகினார். மொகிதின் அமைச்சரவையில் இருந்து விலகும் இரண்டாவது அமைச்சர் நோராய்னி ஆவார். நோராய்னி...

மொகிதினின் “ஆணவம் மிக்க” அமைச்சரவை பதவி விலக வேண்டும் –பக்காத்தான்  அறிக்கை

கோலாலம்பூர் : மொகிதின் யாசின் தலைமையிலான “ஆணவம் மிக்க” தேசியக் கூட்டணி அமைச்சரவை உடனடியாகப் பதவி விலக வேண்டும் என பக்காத்தான் ஹாராப்பான் என்னும் நம்பிக்கைக் கூட்டணி வலியுறுத்தியுள்ளது. நாடாளுமன்ற நடைமுறை மூலம் அவசர...

அம்னோவின் 9 அமைச்சர்களும் மொகிதினுக்கு ஆதரவு

புத்ரா ஜெயா : மொகிதின் யாசின் தலைமையிலான தேசியக் கூட்டணி அரசாங்கத்திற்கு ஆதரவில்லை என அம்னோ உச்சமன்றம் கடந்த ஜூலை 7-ஆம் தேதி அறிவித்த பின்னரும் கூட, அந்தக் கட்சியின் 9 அமைச்சர்களும்...

ஸ்டார் தலைமைச் செயலாளர் துணை அமைச்சராக பதவியேற்கிறார்!

கோத்தா கினபாலு: சுற்றுலா, கலாச்சாரம் மற்றும் கலை துணை அமைச்சராக இன்று வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) பதவியேற்க இருப்பதாக ஸ்டார் கட்சி தலைமைச் செயலாளர் குவான் டீ கோ ஹோய் உறுதிப்படுத்தியுள்ளார். 68 வயதான...

பதவியேற்கவிருக்கும் புதிய துணையமைச்சர் யார்?

கோலாலம்பூர் : நாளை வெள்ளிக்கிழமை (ஏப்ரல் 16) பிரதமர் டான்ஸ்ரீ மொகிதின் யாசின் தலைமையிலான அமைச்சரவையில் புதிய துணையமைச்சர் ஒருவர் பதவியேற்கவிருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ஆனால், அந்த துணையமைச்சர் யார் என்ற விவரம் இன்னும்...

அம்னோ அமைச்சர்கள் ஆகஸ்டு மாதம் வரை பதவியில் இருப்பர்

கோலாலம்பூர்: அம்னோவின் அனைத்து 17 அமைச்சர்கள், துணை அமைச்சர்கள் வருகிற ஆகஸ்டு மாதம் வரையிலும் பதவியில் இருப்பர் என்று கட்சியின் உச்சமன்றக் குழு உறிப்பினர் சாஹிடி சைனுல் அபிடின் கூறினார். நேற்று, பிரதமர் மொகிதின்...

நம்பிக்கைக் கூட்டணியை விட தேசிய கூட்டணியின் அமைச்சரவை சற்று பெரியது

கோலாலம்பூர்: தற்போதைய அமைச்சரவை, நம்பிக்கைக் கூட்டணி அமைச்சரவையை விட சற்று பெரியது என்று பிரதமர் துறை அமைச்சர் முகமட் ரெட்சுவான் யூசோப் இன்று மக்களவையில் கூறினார். மொகிதின் யாசினின் அமைச்சரவை அமைச்சர்கள் குறைக்கப்பட வேண்டும்...

அமைச்சரவை மறுசீரமைப்பு இல்லை, நேரடியாக தேர்தலே தீர்வு- வட்டாரம்

கோலாலம்பூர்: 2021 வரவு செலவு திட்டம் குறித்து விவாதிக்க அனைத்து அமைச்சர்களும் கலந்து கொண்ட சிறப்பு அமைச்சரவைக் கூட்டம் புத்ராஜெயாவில் நடைபெற்றதாக வட்டாரம் தெரிவித்தது. நவம்பர் 6-ஆம் தேதி மக்களவையில் தாக்கல் செய்யப்படும் வரவு...