Home Tags ம.இ.கா

Tag: ம.இ.கா

ம இ காவுக்கு மறு தேர்தல்!

ம இ காவுக்கு மறு தேர்தல் நடத்தப்பட வேண்டுமென சங்க பதிவிலாகா உத்தரவிட்டுள்ளதாக ம இ கா வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.  மேலும் செய்திகள் தொடரும்.

செனட்டர் பதவி: தேர்ந்தெடுக்கப்பட்ட 2 ம.இ.கா உதவித் தலைவர்கள் – சோதி, பாலா புறக்கணிப்பு

கோலாலம்பூர், ஜூன் 23 - கடந்தாண்டு நவம்பரில் நடைபெற்ற மஇகா கட்சித் தேர்தல்களில் தேசிய உதவித் தலைவருக்கான போட்டி வரலாறு காணாத அளவுக்கு கடுமையாக இருந்தது. அந்த கடுமையான போட்டியில் முதலாவதாக டத்தோ சோதிநாதனும்...

மஇகா செனட்டர்களாக சோதிநாதன், பேராக் கணேசன், விக்னேஸ்வரன் நியமனமா?

கோலாலம்பூர், ஜூன் 19 - எதிர்வரும் ஜூன் 23 -ம் தேதி, ம.இ.கா -வை பிரதிநிதித்து செனட்டர்களாகப் பதவி ஏற்கப் போகும் மூன்று ம.இ.கா பிரமுகர்கள்  யார் என கடந்த சில நாட்களாக அக்கட்சி...

நிஜார் வீட்டின் முன் ம.இ.காவினர் ஆர்ப்பாட்டம்

கோலாலம்பூர், ஜூன் 9 -கெடா மாநில இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் கட்சியிலிருந்து நீக்கப்பட்டது குறித்து அவருக்கு ஆதரவான ஒரு குழுவினர் தொடர்ந்து வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று அவர்கள் மஇகா ஒழுங்கு...

மசீச சார்பில் 5 டான்ஸ்ரீ விருதுகள் –  ம.இ.காவுக்கு ஒன்றுகூட இல்லையா?

கோலாலம்பூர், ஜூன் 8 – நேற்று மாமன்னரின் பிறந்த நாளை முன்னிட்டு அறிவிக்கப்பட்ட விருதுகள் பட்டியலில் ம.இ.கா சார்பாக ஒருவருக்குக் கூட டான்ஸ்ரீ விருது வழங்கப்படாதது ம.இ.கா வட்டாரங்களில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆண்டுதோறும், ம.இ.கா...

சோமசுந்தரம் போராட்டத்தினால் ம.இ.கா தலைவர்களிடையே மோதல்

கோலாலம்பூர், மே 24 – ம.இ.கா. கட்சியிலிருந்து நீக்கப்பட்ட கெடா மஇகா இளைஞர் பகுதித் தலைவர் சோமசுந்தரம் தன்னை நீக்கியதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பல இடங்களில் வீதி ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டு வருகிறார். இதனை வன்மையாக...

மஇகாவின் செனட்டர் பதவிகள் யாருக்கு?ஆரூடங்கள் தொடர்கின்றன

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin; mso-bidi-language:AR-SA;} கோலாலம்பூர், ஏப்ரல் 24 - மஇகா சார்பாக காலியாகவுள்ள செனட்டர் பதவிகளை 3  புதுமுகங்களுக்கு வழங்க மஇகாவின் தேசியத் தலைவர்...

தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்கு 37 கோடியே 58 லட்சம் செலவு – ம.இ.கா கணக்கு

கோலாலம்பூர், ஏப்ரல் 12- தமிழ்ப் பள்ளிகளின் வளர்ச்சிக்காக வழங்கப்பட்ட 56 கோடி ரிங்கிட் நிதியில், 37 கோடியே 58 லட்சம் செலவிற்கான மேம்பாட்டு குழுவின் கணக்கு அறிக்கையை சுகாதாரத்துறை அமைச்சரும், ம.இ.கா தேசிய துணைத்...

ம.இ.கா அமைச்சர்களின் பொறுப்புகள் என்ன? – அறிக்கை தாக்கல் செய்ய நஜிப் உத்தரவு!

பெட்டாலிங்ஜெயா, ஏப்ரல் 10- மஇகா கட்சியைச் சேர்ந்த இரண்டு அமைச்சர்களும் இரண்டு துணையமைச்சர்களும் தங்களுக்காக ஒதுக்கப்பட்டிருக்கும் பொறுப்புகளின் விரிவான அறிக்கைகளை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கிடம்  வழங்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறார்கள். மலேசிய இந்திய சமூகம்,...

இந்த மாதத்திலாவது ம.இ.கா புதிய செனட்டர்கள் நியமிக்கப்படுவார்களா?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin-top:0in; mso-para-margin-right:0in; mso-para-margin-bottom:10.0pt; mso-para-margin-left:0in; line-height:115%; mso-pagination:widow-orphan; font-size:11.0pt; font-family:"Calibri","sans-serif"; mso-ascii-font-family:Calibri; mso-ascii-theme-font:minor-latin; mso-hansi-font-family:Calibri; mso-hansi-theme-font:minor-latin;} ஏப்ரல் 1 – தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்றத்தின் கூட்டம் எதிர்வரும் ஏப்ரல் 10ஆம் தேதியோடு நிறைவு பெற்று எதிர்வரும்...