Home Tags ரஷ்யா

Tag: ரஷ்யா

செக் குடியரசின் 20 தூதரக அதிகாரிகள் ரஷ்யாவிலிருந்து வெளியேற்றப்படுவர்

மாஸ்கோ: செக் குடியரசிலிருந்து 20 தூதரக அதிகாரிகள் நாட்டிலிருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று ரஷ்யா அறிவித்துள்ளது. செக் குடியரசு 18 ரஷ்ய தூதரக அதிகாரிகளை சனிக்கிழமை வெளியேற்றியது. செக் உள்ளூர் உளவுத்துறை அதிகாரிகள், தூதரக அதிகாரிகள் ரஷ்ய...

கொவிட்19: இரஷ்ய தடுப்பு மருந்துக்கு “ஸ்பூட்னிக் வி” எனப் பெயரிடப்பட்டது

இரஷ்யாவில் உருவாக்கப்பட்ட கொவிட்19 தொற்றுக்கு எதிராக உலகின் முதல் தடுப்பு மருந்துக்கு "ஸ்பூட்னிக் வி" என்று பெயரிடப்பட்டுள்ளது.

கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை இரஷ்யா உருவாக்கியது

இரஷ்யா, கொவிட்19 தொற்றுக்கு எதிரான தடுப்பு மருந்தை உருவாக்கியுள்ளது.

“மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக உள்ளது!”- மகாதீர்

மலேசியாவில் விண்வெளி பல்கலைக்கழகம் அமைக்க ரஷ்யா ஆர்வமாக, இருப்பதாக பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்தார்.

ரஷ்ய விமானங்களுக்கு பதிலடி தந்த தென் கொரிய விமானங்கள்!

சியோல்: முதல் முறையாக சீனாவுடன் சேர்ந்து கூட்டாக  கிழக்கு சீனக் கடல் பகுதியில் முன் திட்டமிட்ட பாதையில் சண்டை விமானங்களின் துணையோடு, விமான ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்டதாக ரஷ்யா தெரிவித்துள்ளது. இதற்குப் பதிலடியாக...

பேஸ்ஆப்: விலை கொடுத்து பிரச்சனையை வாங்கிக் கொள்ளாதீர்கள்!

மாஸ்கோ: வயர்லெஸ் லேப்ஸ் (Wireless Labs) எனும் ரஷ்ய நிறுவனத்தால் உருவாக்கப்பட்ட பேஸ்ஆப் (FaceApp) பயன்பாட்டினால் நமது திருத்தப்பட்ட புகைப்படங்களை கணினியில் சேமிக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த சில நாட்களாக பல்வேறு பயனர்கள்...

எம்எச்17: அனைத்துலக புலனாய்வாளர்களின் கூற்று அடிப்படையற்றவை!- ரஷ்யா

மாஸ்கோ: மலேசியா ஏர்லைன்ஸ் எம்எச் 17 விமான விபத்து குறித்து விசாரிக்கும் அனைத்துலக குழுவினரின் தலையீடு தொடர்பாக, ரஷ்யா முற்றிலும் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுக்கு இலக்காகி உள்ளதாக ரஷ்ய வெளியுறவு அமைச்சு வருத்தம் தெரிவித்துள்ளது. ஆதாரமற்ற...

மாஸ்கோ: விமானம் தீப்பற்றிக் கொண்டதில் 41 பேர் உயிரிழந்தனர்!

மாஸ்கோ: மாஸ்கோவில் உள்ள சிரெமெத்தியூ அனைத்துலக விமான நிலையத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை எஸ்எஸ்ஜே-100 ரக பயணிகள் விமானம் தீப்பற்றிக் கொண்டதில், அவ்விமானத்தில் பயணம் செய்த 41 பேர் உயிரிழந்ததாக சின் ஜுவா செய்தி...

அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யத் தலையீடு பற்றிய முல்லரின் அறிக்கை வெளியானது!

வாஷிங்டன்: கடந்த 2016-ஆம் ஆண்டு அமெரிக்கா நாட்டு அதிபர் தேர்தலில், ரஷ்யாவின் தலையீடு இருந்ததா என்பது குறித்து விசாரித்த ராபர்ட் முல்லரின் அறிக்கை அமெரிக்க நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலில் டொனால்டு டிரம்ப்...

அமெரிக்கா, ரஷ்யா, சீனா அமைதிக்கு வழியைத் தேட வேண்டும், ஆயுதம் வேண்டாம்!- டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்கா, ரஷ்யா மற்றும் சீனா போன்ற நாடுகள், ஆயுதங்கள் செய்வதற்காக பணத்தை செலவழிப்பதில் கவனத்தை செலுத்தாது, நீண்ட கால அமைதிக்கு வித்திட்டும் வழிகளைத் தேடி அதற்காக செயல்படலாம் என அமெரிக்க அதிபர்...