Home Tags லீ சியான் லூங்

Tag: லீ சியான் லூங்

சிங்கப்பூர் பிரதமரைப் போல் நஜிப் ஏன் நடந்து கொள்ளவில்லை? – சைனுடின் கருத்து!

கோலாலம்பூர் - அண்டை நாடான சிங்கப்பூரின் பிரதமர் லீ சியான் லூங், தனது உடன்பிறந்தவர்களால் ஏற்பட்டிருக்கும் குடும்பத் தகராறு குறித்து சிங்கப்பூர் மக்களிடம் அண்மையில் மன்னிப்புக் கேட்டார். லீ சியான் லூங் வெளியிட்டிருக்கும் அக்காணொளி,...

சிங்கப்பூருக்கும் பயங்கரவாத அச்சுறுத்தல் இருக்கலாம் – லீ சியாங் கருத்து!

சிங்கப்பூர் - உலக அளவில் நடந்து வரும் தீவிரவாதத் தாக்குதல்களைப் பார்த்தால், சிங்கப்பூருக்கு தீவிரவாத அச்சுறுத்தல் என முழுவதும் நம்பிவிடமுடியாது என சிங்கப்பூர் பிரதமர் லீ சியாங் லூங் தெரிவித்திருக்கிறார். துணை போலீஸ் படையைச்...

புதிய மாமன்னரின் ஆட்சியில் மலேசியா – சிங்கப்பூர் உறவு ஆழமாகும் – லீ நம்பிக்கை!

சிங்கப்பூர் - நாட்டின் 15-வது மாமன்னராக கிளந்தான் சுல்தான் சுல்தான் முகமட் வி அரியணையில் அமர்ந்ததையடுத்து, மலேசியாவுடனான நட்புறவு ஆழமாகும் என நம்புவதாக சிங்கப்பூர் அரசாங்கம் தெரிவித்துள்ளது. "தங்களின் ஆட்சிக் காலத்தில் மலேசியா மிகப்...

சிங்கப்பூர் பிரதமர் லீ இந்தியா வருகை: ஆடம்பர வரவேற்பை நிராகரித்தார்!

புது டெல்லி - சிங்கப்பூர் பிரதமர் லீ சியான் லூங், ஐந்து நாள் பயணமாக நேற்று திங்கட்கிழமை மாலை இந்தியா வந்தடைந்தார். லீயுடன் அவரது மனைவி ஹோ சிங் மற்றும் துறை ரீதியிலான மூத்த...

மருத்துவ பரிசோதனைகளில் பிரச்சனையில்லை! லீ சியன் லூங் உடல் நலத்துடன் உள்ளார்!

சிங்கப்பூர் – இன்று அதிகாலை சிங்கப்பூர் பொது மருத்துவமனையில் பிரதமர் லீ சியன் லூங்கிற்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைகள் அனைத்தும் எவ்வித பிரச்சனையும் இன்றி முழுமையடைந்தன என்றும் அவற்றின்படி அவர் முழு உடல்...

லீ நலம் பெற நஜிப் வாழ்த்து!

கோலாலம்பூர் - சிங்கப்பூர் பிரதமர் லீ சியன் லூங் நேற்று உடல் நலத்தால் பாதிக்கப்பட்டதைக் கேள்விப்பட்டவுடன், பிரதமர் நஜிப் துன் ரசாக் உடனடியாக அவர் நலம் பெற வாழ்த்து தெரிவித்தார். "நீங்கள் உடல் நலக்...

முழு பரிசோதனைக்கு மருத்துவமனை சென்றார் லீ சியன் லூங்!

சிங்கப்பூர் - நேற்று உடல் நலக் குறைவால் தனது சுதந்திர தின உரையைப் பாதியிலேயே நிறுத்திய பின்னர், மீண்டும் மேடைக்குத் திரும்பி உரையைத் தொடர்ந்த சிங்கை பிரதமர் லீ சியன் லூங், நேற்றிரவு...

சிங்கை நிதியமைச்சராக ஹெங் சுவி கியாட் தொடர்வார்; 2-வது நிதியமைச்சராக லாரன்ஸ் வோங்!

சிங்கப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு உடல் நலக் குறைவால் தனது சுதந்திர தின உரையைப் பாதியிலேயே நிறுத்திப் பின்னர் தொடர்ந்த சிங்கைப் பிரதமர் லீ சியன் லூங், நிதியமைச்சர் ஹெங் சுவி...

“தலைமைத்துவ தொடர்ச்சி முக்கியம்” – மீண்டும் உரையாற்றிய லீ!

சிங்கப்பூர் - நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு சுதந்திர தின உரையாற்றிக் கொண்டிருந்த நேரத்தில் உடல் நலக் குறைவால் திடீரென தனது உரையைப் பாதியிலேயே நிறுத்தி, சிங்கப்பூர் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்திய சிங்கை பிரதமர்...

பிரதமர் லீ நலம்! இதயம் சீராக இயங்குகின்றது! மீண்டும் உரையைத் தொடர்ந்தார்!

சிங்கப்பூர் - இன்று ஞாயிற்றுக்கிழமை சிங்கப்பூர் சுதந்திர தினத்தை முன்னிட்டு உரையாற்றிக் கொண்டிருந்த பிரதமர் லீ சியன் லூங் திடீரென உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டதைத் தொடர்ந்து தடைப்பட்ட சுதந்திர தின நிகழ்ச்சிகள்,...