Home Tags வான் ஜுனைடி

Tag: வான் ஜுனைடி

வான் ஜூனாய்டி : “வரவு செலவுத் திட்டத்திற்குப் பின்னரே பொதுத் தேர்தல் நடக்க வாய்ப்பு”

கோலாலம்பூர் : எதிர்வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி நாடாளுமன்றம் கலைக்கப்படும் என்றும் அக்டோபர் மாதத்தில் பொதுத் தேர்தல் நடத்தப்படும் என்றும் சமூக ஊடகங்களில் பரபரப்பாகத் தகவல்கள் பகிரப்பட்டு வருகின்றன. எனினும் இது சாத்தியமில்லை எனக்...

தாபோங் ஹாஜி அமைப்பு – விசாரிக்க அரச விசாரணை ஆணையம்

கோலாலம்பூர் : நீண்ட காலமாக பல்வேறு ஊழல் சர்ச்சைகளில் சிக்கி வந்திருக்கும் தபோங் ஹாஜி எனப்படும் மலேசிய ஹாஜ் யாத்திரிகர்களுக்கான நிதி வாரியம் தொடர்பான விவகாரங்களை விசாரிக்க அரச விசாரணை ஆணையம் ஒன்று...

18 வயது வாக்குரிமையை நிறைவேற்றுவோம் – சட்டத் துறை அமைச்சர் உறுதி

கோலாலம்பூர் : 18 வயதுக்கு மேற்பட்டவர்களின் வாக்குரிமையை நிறைவேற்றுவோம் என சட்டத் துறை அமைச்சர் வான் ஜூனாய்டி துவாங்கு ஜாபார் உறுதியளித்துள்ளார். எதிர்வரும் டிசம்பர் 31-ஆம் தேதிக்குள் 18 வயதானவர்கள் பொதுத் தேர்தலில் வாக்களிப்பதை...

தேசிய மிருகக்காட்சி சாலை: இரண்டாவது குட்டியை ஈன்றது பாண்டா!

கோலாலம்பூர் - சீனாவில் இருந்து மலேசியாவிற்குக் கொண்டு வரப்பட்டு மிகக் குறைவான காலத்தில் முதல் குட்டியை ஈன்று உலக சாதனை படைத்த சியாங் சியாங் - லியாங் லியாங் ஜோடி பாண்டாக்கள் மீண்டும்...

16,702 வெளிநாட்டினருக்கு மலேசியக் குடியுரிமை – வான் ஜுனாய்டி தகவல்

கோலாலம்பூர், ஏப்ரல் 22 - மலேசிய சட்டப்படி, மலேசிய ஆண்களை திருமணம் புரிந்துகொள்ளும் வெளிநாட்டு பெண்களுக்கு மட்டும் மலேசிய குடியுரிமை வழங்கப்படுகிறது. அந்த வகையில், கடந்த 2004-ஆம் ஆண்டு முதல் கடந்த ஆண்டு வரை 2,374 இந்திய...

நாடு திரும்பும் ஐஎஸ்ஐஎஸ் உறுப்பினர்கள் தீவிரமாக கண்காணிக்கப்படுவர்

கோலாலம்பூர், நவம்பர் 18 -  ஐஎஸ்ஐஎஸ் தீவிரவாத அமைப்பின் கொள்கைகளை பரப்பும் நோக்கத்துடன் நாடு திரும்பவுள்ள மலேசியர்கள் கண்காணிக்கப்படுவர் என உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. "அவர்கள் அதிகாரிகளிடம் சரணடைவதற்காக நாடு திரும்பவில்லை. மாறாக தாங்கள் ஏற்றுக்கொண்ட கொள்கைகளை மற்றவர்களிடம்...

“சிரியாவில் உள்ள மலேசியர்கள் குறித்து அரசுக்கு தெரியும்” – உள்துறை துணையமைச்சர் தகவல்

கோலாலம்பூர், அக்டோபர்  14 - சிரியாவில் உள்ள மலேசியர்களின் நிலை குறித்து அரசு நன்கு அறிந்திருப்பதாக உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது. சிரியாவில் உள்ள மலேசியர்களில் சிலர் கொல்லப்பட்டிருக்கவும் வாய்ப்பு உள்ளதாக உள்துறை அமைச்சின் துணை...

செல்லியல் பார்வை: பாலியல் வல்லுறவு குற்றங்களிலுமா இன விகிதாச்சாரம்?

Normal 0 false false false EN-US X-NONE TA /* Style Definitions */ table.MsoNormalTable {mso-style-name:"Table Normal"; mso-tstyle-rowband-size:0; mso-tstyle-colband-size:0; mso-style-noshow:yes; mso-style-priority:99; mso-style-parent:""; mso-padding-alt:0in 5.4pt 0in 5.4pt; mso-para-margin:0in; mso-para-margin-bottom:.0001pt; mso-pagination:widow-orphan; font-size:10.0pt; font-family:"Calibri","sans-serif";} மார்ச் 20 – மலேசியர்களை இனியும் இன அடிப்படையில் பிரித்துப் பார்க்கக் கூடாது – அரசாங்க விண்ணப்ப பாரங்களில் இனம்...

கற்பழிப்பு பற்றிய சர்ச்சைக்குரிய புள்ளி விவரம் – ஜுனைடிக்கு எதிராக வலுக்கிறது கண்டனம்!

கோலாலம்பூர், மார்ச் 19 - நாடாளுமன்றத்தில் நேற்று, கடந்த ஆண்டில் நடைபெற்ற கற்பழிப்பு சம்பவங்கள் தொடர்பாக உள்துறை துணையமைச்சர் வான் ஜுனைடி கொடுத்த புள்ளி விபரம் கடும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. காரணம், பாலியல் குற்றங்களில்...

அவசரகாலச் சட்டம் அகற்றம்: குற்றங்களைத் தடுக்கும் ஆயுதம் இன்றி காவல்துறை தவிக்கிறது – வான்...

கோலாலம்பூர், செப்டம்பர் 2 - நாட்டில் நடக்கும் அனைத்து குற்றங்களுக்கும் காரணம் அவசரகால சட்டம் அகற்றப்பட்டது தான் என்று காவல்துறை தொடர்ந்து கூறி வருகிறது. கடந்த வாரம் உள்துறை அமைச்சர் அகமட் சாஹிட் ஹமீடி...