Tag: விமான விபத்துகள்
ஜாகர்த்தாவிலிருந்து புறப்பட்ட போயிங் விமானம் மாயம்! தேடுதல் தொடங்கியது!
ஜாகர்த்தா : இங்கிருந்து புறப்பட்ட போயிங் 737 இரக ஸ்ரீவிஜயா விமான நிறுவனத்தின் விமானம் ஒன்று மாயமானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அந்த விமானத்தைத் தேடும் பணிகள் தொடங்கியுள்ளன.
(மேலும் செய்திகள் தொடரும்)
2 ஹெலிகாப்டர்கள் நடுவானில் மோதி தாமான் மெலாவாத்தியில் விபத்து – 2 பேர் மரணம்
கோலாலம்பூர் : சுபாங் விமான நிலையத்திலிருந்து கெந்திங் நோக்கி சென்று கொண்டிருந்த ஒரே நிறுவனத்தைச் சேர்ந்த இரண்டு ஹெலிகாப்டர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை காலையில் நடுவானில் மோதிக் கொண்டு தாமான் மெலாவாத்தி பகுதியில் விபத்துக்குள்ளாயின.
தாமான்...
இராணுவ விமானம் விழுந்ததில் 22 பேர் பலி
கெய்வ்: விமானப் பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற உக்ரேனிய இராணுவ விமானம் தரையிறங்கும் போது விபத்துக்குள்ளானது. விமான விழுந்ததை அடுத்து தீப்பிடித்தது. அதில் 22 பேர் கொல்லப்பட்டனர் என்று நாட்டின் அவசர சேவை...
விமானம் விழுந்ததாகத் தகவல்- உடைந்த பாகங்கள் எதுவுமில்லை
ஜோர்ஜ் டவுன்: பினாங்கு கடலில் திகுஸ் தீவுக்கு அருகே விபத்துக்குள்ளானதாகக் கூறப்படும் மர்மமான பறக்கும் பொருளை காவல் துறையினர் இன்று மீண்டும் தேடத் தொடங்கினர்.
50 வயது நிரம்பிய மூன்று கடல் மீனவர்கள் பறக்கும்...
கோழிக்கோடு விமான விபத்து : மரண எண்ணிக்கை 17 – விமானிகள் இருவரும் உயிரிழப்பு
கோழிக்கோடு (காலிகட் - கேரளா) - நேற்று வெள்ளிக்கிழமை இரவு (ஆகஸ்ட் 7) உள்நாட்டு நேரப்படி 7.41 மணியளவில் கோழிக்கோடு விமான நிலையத்தில் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானதில் மாண்டவர்களின் எண்ணிக்கை...
கோழிக்கோடு விமான விபத்து : இரண்டாகப் பிளந்த விமானம் – 191 பயணிகள் –...
கோழிக்கோடு - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது. அந்த விபத்து குறித்த ஆகக் கடைசியான தகவல்கள் பின்வருமாறு;
அந்த விமானம்...
கேரளா கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விபத்து
கோழிக்கோடு - இந்தியாவின் கேரளா மாநிலத்தில் உள்ள கோழிக்கோடு விமான நிலையத்தில் தரையிறங்கும்போது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் விபத்துக்குள்ளானது.
அதில் 191 பயணிகள் இருந்தனர்.
உடனடி உயிருடல் சேதம் போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை..
(மேலும் விவரங்கள்...
பாகிஸ்தான் விமான சேவைக்கு தடை
ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா ஆகிய நாடுகள், பாகிஸ்தான் விமான சேவைக்கு தடை விதித்துள்ளன.
பாகிஸ்தான் விமான விபத்தில் 97 பேர் பலி – இருவர் உயிர் பிழைத்தனர்
பாகிஸ்தான் அனைத்துலக விமான நிறுவனத்திற்குச் சொந்தமான விமானம் வெள்ளிக்கிழமை விபத்துக்குள்ளானதில் குறைந்தது 76 பேர் கொல்லப்பட்டதாக சிந்து சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
“176 பயணிகளை எற்றிச் சென்ற விமானத்தை ஈரான் சுட்டு வீழ்த்திய ஆதாரம் உண்டு!”- ஜஸ்டின்...
தெஹ்ரானுக்கு அருகே விபத்துக்குள்ளான உக்ரேனிய விமானம் ஈரானிய மேற்பரப்பில் இருந்து வான்வழி ஏவுகணையால் சுட்டு வீழ்த்தப்பட்டதைக் குறிக்கும் பல ஆதாரங்கள் இருப்பதாக ஜஸ்டின் துரூடோ தெரிவித்தார்.