Home Tags விவேக்

Tag: விவேக்

நடிகர் விவேக் அஸ்தி புதைக்கப்பட்டு, மரக்கன்றுகள் நடப்பட்டன

சென்னை: நடிகர் விவேக் கடந்த 1-ஆம் தேதி மாரடைப்பால் மரணம் அடைந்ததை அடுத்து அவரது உடல் அரசு மரியாதையுடன் தகனம் செய்யப்பட்டது. இந்நிலையில் விவேக் குடும்பத்தார் அவரின் அஸ்தியை அவரின் சொந்த ஊரான சங்கரன்கோவில்...

விவேக் – மலேசிய நினைவுகள்

https://www.youtube.com/watch?v=Oj5aXdroZZU (மறைந்த நடிகர் விவேக்கின் திரையுலகப் பிரவேசம், மலேசியாவில் அவர் கொண்டிருந்த தொடர்புகள், முன்னாள் பிரதமர் துன் மகாதீர் மீது கொண்டிருந்த அபிமானம், மகாதீரையே ஒருமுறை பேட்டி எடுத்தது போன்ற விவரங்களை விவேக்கின் நினைவஞ்சலியாக...

“சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த விவேக்கின் இழப்பு ஈடு செய்ய முடியாதது” – விக்னேஸ்வரன்

நடிகர் விவேக் மறைவுக்கு மஇகா தேசியத் தலைவர் டான்ஸ்ரீ ச.விக்னேஸ்வரன் வழங்கிய அனுதாபச் செய்தி கடந்த 35 ஆண்டுகளாக தமிழ்த் திரையுலகில் தனது சிறப்பான நகைச்சுவை நடிப்பின் வழி நம்மையெல்லாம் சிரிக்கவும், சிந்திக்கவும் வைத்த...

விவேக்கின் இறுதிப் பயணம்

சென்னை:மறைந்த நடிகர் விவேக்கின் நல்லுடல் இந்திய நேரப்படி மாலை 5.00 மணியளவில் விருகம்பாக்கத்திலுள்ள அவரின் இல்லத்திலிருந்து ஊர்வலமாக மேட்டுக் குப்பம் மின்மயானம் நோக்கி எடுத்துச் செல்லப்பட்டது. அவரின் இறுதி ஊர்வலத்தில் ஏராளமான திரையுலக நட்சத்திரங்கள்...

தமிழக அரசு மரியாதையுடன் விவேக்கின் இறுதிச் சடங்குகள்

சென்னை: மாரடைப்பு காரணமாக இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 17)அதிகாலை 4.35 மணிக்கு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடிகர் விவேக் காலமானார். இன்று மாலையே அவரின் இறுதிச் சடங்குகள் நடைபெறுகிறது. விவேக்கின் இறுதிச் சடங்குகள்...

காணொலி : விவேக் : மலேசிய நினைவுகள்

https://www.youtube.com/watch?v=Oj5aXdroZZU Selliyal Video | Vivek : Malaysian Memories | 17 April 2021 | செல்லியல் காணொலி | விவேக் : மலேசிய நினைவுகள் |17 ஏப்ரல் 2021 | இன்று சனிக்கிழமை...

நடிகர் விவேக் காலமானார்!

சென்னை: மாரடைப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக் காலமானார். வியாழக்கிழமை (ஏப்ரல் 15) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இது தடுப்பூசி காரணமாக ஏற்படவில்லை என்று...

விவேக் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி

சென்னை: நடிகர் விவேக் நேற்று வியாழக்கிழமை (ஏப்ரல் 16) தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், அவருக்கு இன்று மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆயினும், இது தடுப்பூசி காரணமாகதா என்பது இன்னும் தெரிவிக்கப்படவில்லை. சென்னையில் இருக்கும்...

மறைந்த முன்னாள் இந்திய அதிபர் அப்துல் கலாம் பிறந்தநாளை முன்னிட்டு மரக்கன்றுகள் நட்ட விவேக்!

அப்துல் காலமின் பிறந்தநாளை முன்னிட்டு நகைச்சுவை, நடிகர் விவேக் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

இந்தியன் 2: முதன் முதலாக கமலுடன் நடிக்கும் விவேக்!

முதன் முதலாக நடிகர் கமல்ஹாசனுடன் இந்தியன் 2 திரைப்படத்தில், நகைச்சுவை நடிகர் விவேக் நடிக்க உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.