ஆஸ்கார்’90 – சிறந்த அனிமேஷன் படம் ‘கொக்கோ’

லாஸ் ஏஞ்சல்ஸ் – தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஆஸ்கார் விருதுகள் வழங்கும் விழாவில் அனிமேஷன் (animation) எனப்படும் உயிரூட்டிய கதாபாத்திரங்களைக் கொண்டு தயாரிக்கப்படும் படங்களில் சிறந்த படமாக ‘கொக்கொ’ ஆஸ்கார் விருதைப் பெற்றுள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கானப் பட்டியலில் சில்லி நாட்டைச் சேர்ந்த ‘பெண்டாஸ்டிக் வுமன்’ என்ற திரைப்படம் விருதை வென்றது. சிறந்த திரைப்படக் காட்சிகளைக் கொண்ட தொழில்நுட்பப் பிரிவில் (விஷூவல் எபெக்ட்ஸ்) பிளேட் ரன்னர் திரைப்படம் தேர்ந்தெடுக்கப்பட்டது. மற்ற பிரிவுகளில் வழங்கப்பட்ட விருதுகளின் பட்டியல் வருமாறு: