கையடக்கக் கருவிகளில் தமிழ்மொழியின் உள்ளீடுகளுக்கான முக்கியத் தளமாகச் செயல்பட்டு வரும் ஆண்டிராய்டுக்கான செல்லினம் குறுஞ்செயலியில் நீண்ட நாள்களுக்குப் பிறகு பல புதிய மேம்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
இந்தப் புதிய பதிப்பு கூகுளால் மதிப்பாய்வு செய்யப்பட்டு, கடந்த...