Home Authors Posts by editor

editor

58989 POSTS 1 COMMENTS

கோலகுபு பாரு : 4 முனைப் போட்டி!

கோலகுபுபாரு : இன்று சனிக்கிழமை (ஏப்ரல் 27) நடைபெற்ற கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் 4 முனைப் போட்டி ஏற்பட்டுள்ளது. ஜசெகவின் பாங் சோக் தாவ் பக்காத்தான் ஹாரப்பான் கூட்டணி சார்பிலும் கைருல்...

கோலகுபுபாரு: பெரிக்காத்தான் மலாய் வேட்பாளரை நிறுத்தினாலும், பக்காத்தான் வேட்பாளரைத் தோற்கடிப்போம் – இராமசாமி சூளுரை

கோலகுபுபாரு : நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் இந்திய வேட்பாளரை பெரிக்காத்தான் நேஷனல் கூட்டணி நிறுத்த வேண்டும் எனத் தொடர்ந்து வலியுறுத்தி வந்த பினாங்கு மாநிலத்தின் முன்னாள் துணை முதல்வர்...

துன் அப்துல்லா படாவி மருத்துவமனையில் அனுமதி!

கோலாலம்பூர் : முன்னாள் பிரதமர் அப்துல்லா அகமட் படாவி தனது வாராந்திர பிசியோதெரபி என்னும் தசைநார்களை வலுவூட்டும் சிகிச்சைக்காக நேற்று புதன்கிழமை (ஏப்ரல் 24) பிற்பகல் 3 மணியளவில் தேசிய இருததய மருத்துவக்...

75th Indian Council For Cultural Relations (ICCR) Foundation Day 2024

Kuala Lumpur : High Commission of India, Kuala Lumpur celebrated the 75th Foundation Day of Indian Council for Cultural Relations (ICCR) at Netaji Subhash...

“PN’s nomination of Indian candidate will ensure KKB polls will be...

COMMENT BY PROF DR P.RAMASAMY, CHAIRMAN, URIMAI PARTY PN’s nomination of Indian candidate will ensure KKB polls will be Battle of Waterloo for Madani govt If...

கோலகுபு பாரு : பாங் சோக் தாவ் – ஜசெக, பக்காத்தான் வேட்பாளர்

கோலகுபு பாரு : எதிர்பார்த்ததைப் போலவே வீடமைப்பு ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங்-கின் பத்திரிகைச் செயலாளர் பாங் சோக் தாவ் என்ற பெண்மணி கோலகுபுபாரு சட்டமன்ற இடைத் தேர்தலுக்கான ஜசெக-பக்காத்தான்...

“மனுசி” : அறம் இயக்குநர் கோபி நயினார் இயக்கத்தில் புதிய படம்

சென்னை : அண்மையில் வெளியிடப்பட்ட 'மனுசி' திரைப்படத்தின் முன்னோட்டம் சமூக ஊடகங்களைக் கலக்கி வருகிறது. அண்ட்ரியா ஜெரமியா கதாநாயகியாக நடித்திருப்பது ஒரு ஈர்ப்பு என்றால், முன்னோட்டத்தில் காட்டப்படும் காட்சிகளும் கூர்மையான வசனங்களும் ரசிகர்களைக்...

பெர்சாத்து அல்லது கெராக்கான் கட்சியிலிருந்து மலாய் வேட்பாளர்!

கோலகுபுபாரு : பொதுவாக மலேசிய அரசியலில் சட்டமன்ற இடைத் தேர்தல்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கப்படாது. மக்களும் அதிக ஆர்வம் காட்டமாட்டார்கள். அபூர்வமாக எப்போதாவது ஓரிரு இடைத் தேர்தல்கள் பரபரப்புடனும் அதிக எதிர்பார்ப்புடனும் நடைபெறும். மலேசியாவின்...

ஙா கோர் மிங் செயலாளர் கோலகுபு பாரு வேட்பாளராகலாம்!

கோலகுபு பாரு : எதிர்வரும் மே 11-ஆம் தேதி நடைபெறவிருக்கும் கோலகுபு பாரு சட்டமன்ற இடைத் தேர்தலில் வீடமைப்பு ஊராட்சி மன்ற அமைச்சர் ஙா கோர் மிங்-கின் செயலாளர் பாங் சோங் தாவ்...

பெர்லிஸ் மந்திரி பெசார் மகன் கைது

கங்கார் : பெர்லிஸ் மந்திரி பெசார் முகமட் சுக்ரி ரம்லியின் மகனும் மேலும் 5 நபர்களும் போலி ஆவணங்களைத் தயாரித்து 6 இலட்சம் ரிங்கிட் ஊழல் புரிந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டிருக்கின்றனர். அவர்களை...