editor
இலங்கையின் புதிய பிரதமராக சஜித் பிரேமதாசா பதவியேற்கலாம்
கொழும்பு : திவாலான நிலைமைக்கு ஆளாகியுள்ள இலங்கையின் புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா பதவியேற்க வாய்ப்புள்ளதாக இலங்கைத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சஜித்தின் தந்தையார் பிரேமதாசாவும் இலங்கையின் முன்னாள் பிரதமராவார்.
நடப்பு அதிபர் கோத்தாபாய...
அம்னோ சட்டவிதிகளில் மாற்றங்கள் – காலிட் நோர்டின் முன்மொழிவார்
கோலாலம்பூர் : அடுத்த வாரம் சனிக்கிழமை (மே 14) நடைபெறவிருக்கும் சிறப்பு அம்னோ பொதுப் பேரவையில் கட்சியில் பரிந்துரைக்கப்பட்ட சட்டவிதி மாற்றங்களை அம்னோவின் உதவித் தலைவர் காலிட் நோர்டின் முன்மொழிவார் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இதனை...
சரவணன், அமெரிக்கா-ஆசியான் மாநாட்டில் கலந்து கொள்ள வாஷிங்டன் பயணம்
கோலாலம்பூர் : மனித வள அமைச்சரும், மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன், இன்று சனிக்கிழமை காலை (மே 7) அமெரிக்கத் தலைநகர் வாஷிங்டனுக்குப் பயணமானார்.
அங்கு மே 10 முதல் மே...
ஊழல் ஆணையத்துக்கு எதிராக வழக்கறிஞர்கள் வழக்கு தொடுத்தனர்
கோலாலம்பூர் : மேல் முறையீட்டு நீதிபதி டத்தோ முகமட் நஸ்லான் முகமட் காசாலி (படம்) மீது ஊழல் விசாரணைகளைத் தொடங்கியுள்ள மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்திற்கு எதிராக வழக்கறிஞர்கள் குழு ஒன்று வழக்குத்...
தமிழ்ப் பத்திரிகையாளர் சங்கத்திற்கு சரவணன் 1 இலட்சம் ரிங்கிட் நன்கொடை
கோலாலம்பூர் : மலேசியத் தமிழ் ஊடகப் பணியாளர்கள் சங்கத்தின் குடும்ப தின விழா கடந்த செவ்வாய்க்கிழமை மே 3-ஆம் தேதி சிறப்புற நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கி சிறப்புரையாற்றிய டத்தோஸ்ரீ எம்.சரவணன் மலேசிய...
“There must be multiple investigations of the death, not just the...
COMMENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG
There must be multiple investigations of the death, not just the police
The director...
சிங்கப்பூரின் தமிழ் நூல் களஞ்சியம் “தமிழ்ச்சோலை”
20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தமிழ் நூல்கள் ஒரே நூலகத்தில்!
தமிழ் மொழியின் பெருமையையும், தொன்மையையும் எடுத்துக் கூறும் 1,000-க்கும் மேற்பட்ட மலாய், சீன, ஆங்கில நூல்கள்
திருக்குறளின் 17 மொழியாக்க நூல்களின்...
USA : Hindus call for Deepavali holiday in all Long Island...
12 Long Island school districts to close on Deepavali in 2022: Hindus call for Deepavali holiday in all LI schools
New York : Welcoming 12...
பிரசாந்த் கிஷோர் தனிக் கட்சி தொடங்குகிறார்
புதுடில்லி : கடந்த சில வாரங்களாக காங்கிரஸ் கட்சியில் இணையப் போகிறார் என்ற வதந்திகளின் நாயகனாக உலா வந்தார் இந்தியாவின் பிரபல தேர்தல் வியூக நிபுணரான பிரசாந்த் கிஷோர்.
ஆனால் காங்கிரசில் சேரப் போவதில்லை...
“நம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கு உதவி, நோன்புப் பெருநாளைக் கொண்டாடுவோம்” – சரவணன் வாழ்த்துச் செய்தி
மனிதவள அமைச்சரும் மஇகா தேசியத் துணைத் தலைவருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் அவர்களின் நோன்புப் பெருநாள் வாழ்த்துச் செய்தி
புனித ரமலான் பெருநாளைக் கொண்டாடும் அனைத்து முஸ்லிம் நண்பர்களுக்கும் ஈகைத் திருநாள் நல்வாழ்த்துகள்.
கடந்த இரண்டு...