editor
காவல் துறை : “நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்தில்லை”
கோலாலம்பூர் : நாட்டில் அதிகரித்து வரும் இன, மத விவகாரங்களுக்கு நடுவில் நாட்டின் பாதுகாப்பு ஆபத்து இல்லாமல் நல்ல முறையில் இருப்பதாக மலேசியக் காவல் துறை அறிவித்தது.
காவல் துறைத் தலைவர் அக்ரில் சானி...
புத்ரா ஜெயா வரைக்குமான எம்ஆர்டி சேவை – பிரதமர் தொடக்கி வைத்தார்
புத்ரா ஜெயா : ஏற்கனவே சுங்கை பூலோவில் இருந்து கம்போங் பத்து வரையில் இயங்கி வந்த எம்ஆர்டி ரயில் சேவை, இன்று வியாழக்கிழமை மார்ச் 16 முதல் எம்ஆர்டி 3 என விரிவாக்கம்...
சத்குருவைச் சந்தித்தார் சரவணன்
சென்னை : அண்மையில் தமிழ் நாட்டுக்கு வருகை தந்திருந்த மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் ஆன்மீகத் தலைவர் சத்குரு ஜக்கி வாசுதேவ் அவர்களையும் சந்தித்து நல்லாசிகள்...
Why is there such strong resistance against Anwar? – Ramasamy explains
COMMNENT BY YB PROF DR P.RAMASAMY, DEPUTY CHIEF MINISTER II, PENANG
I have always wondered why there is such a strong and firm resistance in...
ஆஸ்ட்ரோ : மார்ச் 2023 மாத நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்கள்
ஆஸ்ட்ரோ அலைவரிசைகளில் மார்ச் 2023 மாதத்தில் இடம் பெறவிருக்கும் நிகழ்ச்சிகளின் சிறப்பம்சங்களும் விவரங்களும் - இந்த தகவல்கள் மாற்றத்திற்கு உட்பட்டவை
திங்கள், 13 மார்ச் முதல்
மன்மத புல்லட் ரீலோடட் (புதிய அத்தியாயங்கள் –...
அஞ்சல் விசைமுகத்தோடு விண்டோசின் புதிய வெளியீடு!
உலகில் உள்ள அனைத்துத் தமிழ் ஆர்வலர்களும் அஞ்சல் விசைமுகத்தை (Anjal Key board) எளிதாகப் பயன்படுத்தும் வகையில், மைக்குரோசாப்டு தனது விண்டோசு 11இன் புத்தம் புதிய பதிப்பில் இந்த விசைமுகத்தைச் சேர்த்தது!
மைக்குரோசாப்டின் விண்டோசு...
சரவணனின் தமிழ் நாடு நிகழ்ச்சிகள் – தமிழக முதல்வருடன் சந்திப்பு
சென்னை : மஇகா தேசியத் துணைத் தலைவரும், தாப்பா நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ எம்.சரவணன் தமிழ் நாட்டுக்கு வருகை தந்து பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டார்.
சென்னை வந்தடைந்த சரவணனை அவரின் நண்பர்களும் ஆதரவாளர்களும்...
மிச்சல் இயோ : ஆஸ்கார் விருது பெறும் முதல் மலேசிய நடிகை
லாஸ் ஏஞ்சல்ஸ் : மலேசிய நடிகையான மிச்சல் இயோ (Michelle Yeoh) மலேசிய நேரப்படி இன்று காலை நடைபெற்ற ஆஸ்கார் விருதளிப்பு விழாவில் சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார். Everything Everywhere All...
எலிபெண்ட் விஸ்பெரர்ஸ் – தமிழ் பேசும் ஆவணப் படம் ஆஸ்கார் விருது பெற்றது
லாஸ் ஏஞ்சல்ஸ் : மலேசிய நேரப்படி இன்று திங்கட்கிழமை காலை நடைபெற்றுவரும் (அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மார்ச் 12-ஆம் தேதி இரவு) ஆஸ்கார் விருதுகள் விழாவில் 'எலிபெண்ட் விஸ்பெரர்ஸ்' என்ற ஆவணப் படத்திற்கு...
ஆர்ஆர்ஆர் படத்தின் ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு ஆஸ்கார் விருது
லாஸ் ஏஞ்சல்ஸ் : பெரிதும் எதிர்பார்க்கப்பட்டபடி ஆர்ஆர்ஆர் படத்தில் இடம் பெற்ற நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்துள்ளது. சிறந்த பாடல் (ஒரிஜினல் பாடல்) என்ற பிரிவில் பரிந்துரைக்கப்பட்ட பாடல்களில் இந்தப்...